சித்தப்பா இறந்து இன்றுடன் ஒரு வருஷம் ஆகி விட்டது. இன்னமும் மனது ஏற்க முடியாத ஒரு விஷயம் உண்டெனில் அது இது தான்! பல இடங்களில் நினைவஞ்சலி நடத்துவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. நல்ல அற்புதமான மனிதர். எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவர். அவருக்கும் எல்லோரையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவரிடம் ஓர் ஈடுபாடு உண்டு எனில் அவரும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அன்பைக் காட்டி இருக்கிறார். மறக்க முடியாத மனிதர்.
அருமையான எழுத்தாளர்
ReplyDeleteஎமது நினைவஞ்சலிகளும்..
ReplyDeleteகாலம்தான் எப்படிக் கடிந்தோடுகிறது. எங்கள் அஞ்சலிகளும்.
ReplyDeleteYes memories are with me from T nagarDamodara reddy street
ReplyDeleteஎங்களது அஞ்சலிகளும் .
ReplyDeleteநமக்குப் பிடித்தவர்கள் மறைவை/ நினைவை மறப்பது கடினம் எனது அஞ்சலிகளும்
ReplyDeleteஎனது நினைவஞ்சலி.
ReplyDeleteகாலம் மின்னல் வேகத்தில்!! எங்களின் அஞ்சலிகளும்!!
ReplyDeleteகீதா
அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteநவீன விருட்சம் சிற்றிதழின் 102-ஆவது இதழ் (மே 2017) அசோகமித்திரன் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் அசோகமித்திரன்பற்றிய பாவண்ணன், க்ருஷாங்கிணி, லாவண்யா, அழகியசிங்கர், வைதீஸ்வரன், பானுமதி.ந ஆகியோரின் எழுத்துக்களோடு, அடியேனின் சிறுகட்டுரை ஒன்றும் (’அசோகமித்திரன்: எழுத்தின் அதிநுட்பம்’) வெளியாகியிருந்தது.
ReplyDelete