Friday, April 27, 2018

கலப்பையை மீட்டாச்சு!

ஹையா, கலப்பை வந்துடுச்சே! இனிமேலே ஹிஹிஹி னு சிரிக்கலாம். ஹூஹூனு கத்தலாம். க்ஷ, ஷ, ஸ, ஹ, ஜ எல்லாம் போட்டு எழுதலாம். ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா!

நேத்திக்குத் தானாக டெலீட் ஆன கலப்பை பழைய வெர்ஷன். நான் மீண்டும் போட்டது புது வெர்ஷன். அதிலே தான் வைரஸ் அட்டாக் ஆகிவிட்டதால் கலப்பை வேலை செய்யவில்லை. இப்போ மருத்துவரை அழைத்ததில் பழைய வெர்ஷனையே போட்டுக் கொடுத்து இருக்கார். ஆனால் இதில் லை, ள் போன்றவை அடிப்பதில் பிரச்னை இருக்கு. வேறே வழியில்லை. நேரடியாகத் தட்டச்ச இதை விட்டால் வேறே என்ன இருக்கு. என்னவோ போங்க நேரமே சரியில்லை. தானாக இந்தக் குறாஇகள் சரியாகும்னு நினைக்கிறேன். ஐ சேர்க்கும் எழுத்துக்களீல் கால் வாங்கும் இடத்தில் பிரச்னை வருது. ளி அடித்தால் ளீ எனத் தான் வருது. என்னோட வேகமான தட்டச்சை இதில் செய்ய முடியாது. ரொம்பப் பொறூமை வேண்டும்.


எழுத்துப் பிழைகள் சகித்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கிறேன்.

13 comments:

  1. வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  2. அப்போ பரசுராமர் அவதாரம் எடுத்தாச்சா? அடுத்து யாரைத் திட்டி, சலித்துக்கொண்டு இடுகை போடப்போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. யாரை எப்போ, எதுக்கு, ஏன் திட்டி இடுகை போட்டிருக்கேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  4. ஒருஉ வழிஇயாக சிறு குரைகள் யிருந்தாலும் களப்பையை மீட்டு விட்டீர்கள் எண்பது சந்தோஷம்!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், இது தானாக வந்ததா? அல்லது எனக்காக இப்படி எழுதினீங்களா? இந்த ஐ சேர்க்கும் இடங்கள் கால் வாங்கும் சமயங்கள் ஆகியவற்றீல் பிழைகள் வருகின்றன. நீக்க முயன்றால் முடியலை! :(

      Delete
  5. இனி வயலில் இறங்கி விடுவீர்கள் உழுவதற்கு.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கலப்பை என்பது முதலில் புரியவில்லை அப்புறம் தான் தெரிந்தது தமிழ் எழுதுவதற்கு என்று!! மகிழ்ச்சி! மீட்டதற்கு

    கீதா: அக்கா கலப்பையை மீட்டாச்சில்லையா இனி உழ வேண்டியதுதானே!!! ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete