Wednesday, August 29, 2018

லீவு,லீவு! லீவு!

இரண்டு நாட்கள் டாட்டா போறேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் முடிஞ்சா, பிழைச்சுக் கிடந்தா பார்க்கலாம். அது வரைக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

21 comments:

  1. அடடே வெற்றியுடன் வருக...

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேன், வந்துட்டேன்.

      Delete
  2. சரிதான்.... அதிரா, ஏஞ்சல் கூட சேர்ந்துட்டீங்க போல.... பத்திரமா போயிட்டு வாங்க...

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், வந்துட்டேனே!

      Delete
  3. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லீவு கேட்கிற ஆசிரியர், இந்த வாரமும் லீவு போடறார்... பத்திரமாகப் போய் வாருங்கள். (மாயவரத்தைத் தாண்டும்போது மசால் வடை, தவலடை வாங்க அவர் பெர்மிஷன் கொடுப்பது சந்தேகம்தான்).

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சுத்தமாய் மசால் வடை, தவலடை மறந்தே போச்சு! மாயவரத்தில் தங்கலை!

      Delete
  4. நல்லபடியாக போய் வந்து அனுபவங்களை தாருங்கள்.
    அனைவருக்கும் போகும் கொவில்களில் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி! அது! எழுதப் போறேன்.

      Delete
  5. கோவில்களில் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சுண்டேனே!

      Delete
  6. மாயவரம் பக்கம் எங்கேயோ செல்கிறீர்களோ? Have a safe trip.

    ReplyDelete
    Replies
    1. மாயவரம் மட்டும் இல்லை பானுமதி!

      Delete
  7. Replies
    1. கவலைப்படும்படி ஏதும் இல்லை டிடி. கோயில்கள் தான்!

      Delete
  8. >>> இரண்டு நாட்கள் டாட்டா போறேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் முடிஞ்சா, பிழைச்சுக் கிடந்தா பார்க்கலாம். அது வரைக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்..<<<

    ரொம்பவும் வெயில்ல சுத்திக்கிட்டு இருக்காம
    நல்லபடியா ஊர் வந்து சேருங்க!...

    கலாட்டா செய்ய ஆளில்லாம - எபி.. காஞ்சு போய்க் கிடக்கு!...

    உங்களோட ( தங்கமணி + ரங்கமணி )
    சௌக்கியம் சௌகரியத்துக்கு நானும் வேண்டிக்கறேன்...

    ReplyDelete
    Replies
    1. @துரை! ஹாஹாஹா,வெயிலா? நாங்க போனதுமே மழையைக் கொண்டு போயிட்டோமுல்ல! நல்ல மழை! :)))))) ரெண்டு பேரும் சௌக்கியம்!

      Delete
    2. கலாட்டா செய்ய ஆளில்லாம - எபி.. காஞ்சு போய்க் கிடக்கு!...//

      ஹா ஹா ஹா ஆமாம் கீதாக்கா வந்துட்டாங்களே!! ஆனா கும்மி அடிக்கலாமோனும் யோசிக்கணும் இருங்க பெர்மிஷன் கேட்கணும் பிரின்ஸிபால்கிட்ட ஹா ஹா ஹா பிரின்ஸிபால் யாருனு கேட்கறீங்களா அது நம்ம டிடி தான் ஹா ஹா...

      கீதா

      Delete
    3. இன்னும் சில நாட்கள் வேலை மும்முரம். செவ்வாயன்று ஆவணி அவிட்டம். வியாழனன்று நண்பரோட பிறந்த நாள் முடிச்சுட்டு ஒரு இடத்துக்குப் போறோம். என்ன, எங்கே என்பது சஸ்பென்ஸ்! :) வெள்ளியன்று தான் வருவோம். அப்புறமாக் கொஞ்ச நாட்கள் நேரம் கிடைக்கலாம். :)

      Delete
  9. போயிட்டு வந்தாச்சா.... எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சர்வே ஜனோ சுகினோ பவந்து! :))))

      Delete
  10. ஹா ஹா கீதாக்காவும் இடையில் லீவெல்லாம் போட்டிருக்காங்க ஸ்ரீராம் பார்த்தீங்களா...

    அக்கா இந்த பொழச்சுக் கிடந்தா வார்த்தை எங்க பிறந்த வீட்டில அடிக்கடி பயன்படுத்துவாங்க...நினைவுகள்

    கீதா

    ReplyDelete