வாங்க கோமதி! படம் எடுத்திருக்கேன் முன்னாலும். போட்டிருக்கேன். 2004,2007 சமயங்களில் எடுத்தவற்றைப் போட்டிருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னர் சொந்தக் காமிரா என்பதால் நிறையவே எடுத்துப் போட்டிருக்கேன். தேடிப் பார்த்துப் பகிர்கிறேன். இதற்கு முந்தைய கோவில் பற்றிய பதிவில் கோபுரம் போட்டிருக்கேனே, அந்தப் பதிவுக்கு நீங்க வரலையோ?
நலமா? உடல்நலமில்லையென சகோதரி கோமதி அவர்களின் பதிவில் படித்தேன். உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை. அறுபத்துமூவர் படம் அழகாக உள்ளது. முருகனின் தரிசனம் காலையில் எழுந்ததும் மகிழ்வோடு கண்டு கொண்டேன். ராம லெஷ்மணர் சீதையோடு ஆஞ்சநேயர் தரிசனமும், நடராஜர் தரிசனமும் கிடைத்தது. மீனாட்சி அம்மன் படம் மிக அழகாக உள்ளது. அங்குள்ளதும் பெரிய கோவில்தான் போலும். அனைத்து தெய்வங்களும் உள்ளனவே..! அங்கு கோவிலை சிறப்பாக பராமரிக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
வாங்க கமலா, அறுபத்து மூவர், ஆழ்வார்கள் எல்லாம் சமீப காலத்தின் சேர்க்கைகள். நடராஜர் எனக்குத் தெரிந்து 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் வந்தார். ராம, லக்ஷ்மணர்களும் பிற்சேர்க்கைதான். கோயிலில் ஒவ்வொன்றாகப் புதுமை செய்து கொண்டே இருக்கிறார்கள். கோயிலைச் சார்ந்த ஆடிட்டோரியத்தில் நடக்கும் கச்சேரிகள் சிலவற்றுக்குப் போயிருக்கோம்.
அத்தனை படங்களும் பளிச் பளிச். ஆஞ்சனேயர் ரொம்பவே அழகு. உண்மையிலியே பெரிய கோயிலோ. முன் பதிவை இன்னும் படிக்க வில்லை. அறுபத்து மூவர் படங்கள் மாசு மறுவில்லாமல் அழகான படங்களாகத் தெரிகிறார்கள். நன்றி கீதா மா.
வாங்க வல்லி, ஆமாம், பெரிய கோயில்தான். முன்னால் இருந்த பட்டர்கள் எல்லாம் மதுரையில் இருந்தே வந்தவர்கள். இப்போவும் அப்படி யாரானும் இருக்காங்களானு பார்க்க நினைச்சேன். முடியலை. அறுபத்து மூவர் சமீப காலப் பிரதிஷ்டை! என்ன ஒண்ணுன்னா கோயிலுக்கு வரவங்க எல்லோருக்கும் இவர்கள் பற்றிய சரித்திரமோ, பிரதிஷ்டை ஏன் என்றோ தெரியாது! மிகச் சிலருக்குத் தான் தெரிந்திருக்கும்.
எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. மீனாட்சி அம்மன் மட்டும் சற்று தெளிவில்லாமல் இருக்கிறது. அறுபத்துமூவரையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாங்க பானுமதி, நடமாட்டம் அதிகம் இருந்தது, படம் எடுக்கையில் குறுக்கே யாரோ வரவும் அவங்க படத்தில் தெரியக் கூடாது என்று நினைத்துப் படம் எடுத்தேன். அப்போ ஆட்டம் கண்டு விட்டது.
ஹாஹாஹா, அறுபத்து மூவரை "ஆழ்வார்கள்" என்று சொன்னது அங்கே படம் எடுக்கிறச்சே நினைப்பில் வந்து தனியாகச் சிரிச்சேன். எல்லோரும் என்ன, என்னனு கேட்டாங்க! :))))))))
இம்முறை பல படங்கள் அழகாக வந்திருக்கு.. ஆஞ்சியும் மீனாளும் கொஞ்சம் கலங்கி விட்டனர். இருப்பினும் கீசாக்கா வரவர முன்னேறிக்கொண்டே வாறாவாக்கும் படங்கள் எடுப்பதில்:))
இதுல ஏதோ உள்குத்து இருக்கிறார்ப்போல் தெரியுதே... முதல் படத்தில் நாயன்மார்கள், அடுத்த படத்தில் இடது பக்கம் ஒரு விரல் மறைக்கிறத், அதற்கு அடுத்த பக்கத்தில் இன்னும் அதிகமாக மறைக்குது. இதுதான் கீசாக்கா படம் எடுப்பதில் முன்னேறுகிறார் என்று சொல்றீங்களா இல்லை விரலை கேமரா பக்கம் வைத்து படத்தை மறைப்பதில் முன்னேறுகிறார் என்று சொல்றீங்களா?
படங்களை பார்த்து தரிசனம் செய்துகொண்டேன்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நன்றி.
Deleteபடம் பார்த்தேன், படம் எடுக்க அனுமதி உண்டா?
ReplyDeleteநம்ம மீனாள் மட்டும் தெரியவில்லை. பச்சை பட்டு உடுத்தி இருப்பது தெரிகிறது.
கோபுரம் இல்லையா? இந்த கோவிலில்?
வாங்க கோமதி! படம் எடுத்திருக்கேன் முன்னாலும். போட்டிருக்கேன். 2004,2007 சமயங்களில் எடுத்தவற்றைப் போட்டிருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னர் சொந்தக் காமிரா என்பதால் நிறையவே எடுத்துப் போட்டிருக்கேன். தேடிப் பார்த்துப் பகிர்கிறேன். இதற்கு முந்தைய கோவில் பற்றிய பதிவில் கோபுரம் போட்டிருக்கேனே, அந்தப் பதிவுக்கு நீங்க வரலையோ?
Deleteபோன பதிவிலே உங்க பின்னூட்டம் இருக்கே கோமதி!
Deleteபடங்களை தரிசித்தேன் நன்றி
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteபடக் கீட்சிகளைப் பார்த்து ரசித்தோம்.
ReplyDeleteஎந்த ஊர், எந்தக் கோவில் என்பதை ரகசியமா வச்சிருக்கீங்க போலிருக்கு. பெண்கள்ட ரகசியம் தங்காதும்பாங்களே. காத்திருக்கிறேன்.
ஹையோ,ஹையோ என்னத்தைச் சொல்றது? பதிவுகளை எல்லாம் ஒழுங்கா கவனிச்சுப் படிச்சால் தானே! மேலோட்டமாப் படிச்சா என்ன புரியும்! :(
DeleteThe fotos are Meenakshi temple Houston
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? உடல்நலமில்லையென சகோதரி கோமதி அவர்களின் பதிவில் படித்தேன். உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை. அறுபத்துமூவர் படம் அழகாக உள்ளது. முருகனின் தரிசனம் காலையில் எழுந்ததும் மகிழ்வோடு கண்டு கொண்டேன். ராம லெஷ்மணர் சீதையோடு ஆஞ்சநேயர் தரிசனமும், நடராஜர் தரிசனமும் கிடைத்தது. மீனாட்சி அம்மன் படம் மிக அழகாக உள்ளது. அங்குள்ளதும் பெரிய கோவில்தான் போலும். அனைத்து தெய்வங்களும் உள்ளனவே..! அங்கு கோவிலை சிறப்பாக பராமரிக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அறுபத்து மூவர், ஆழ்வார்கள் எல்லாம் சமீப காலத்தின் சேர்க்கைகள். நடராஜர் எனக்குத் தெரிந்து 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் வந்தார். ராம, லக்ஷ்மணர்களும் பிற்சேர்க்கைதான். கோயிலில் ஒவ்வொன்றாகப் புதுமை செய்து கொண்டே இருக்கிறார்கள். கோயிலைச் சார்ந்த ஆடிட்டோரியத்தில் நடக்கும் கச்சேரிகள் சிலவற்றுக்குப் போயிருக்கோம்.
Deleteஅத்தனை படங்களும் பளிச் பளிச்.
ReplyDeleteஆஞ்சனேயர் ரொம்பவே அழகு. உண்மையிலியே பெரிய கோயிலோ. முன் பதிவை இன்னும் படிக்க வில்லை.
அறுபத்து மூவர் படங்கள் மாசு மறுவில்லாமல் அழகான படங்களாகத் தெரிகிறார்கள்.
நன்றி கீதா மா.
வாங்க வல்லி, ஆமாம், பெரிய கோயில்தான். முன்னால் இருந்த பட்டர்கள் எல்லாம் மதுரையில் இருந்தே வந்தவர்கள். இப்போவும் அப்படி யாரானும் இருக்காங்களானு பார்க்க நினைச்சேன். முடியலை. அறுபத்து மூவர் சமீப காலப் பிரதிஷ்டை! என்ன ஒண்ணுன்னா கோயிலுக்கு வரவங்க எல்லோருக்கும் இவர்கள் பற்றிய சரித்திரமோ, பிரதிஷ்டை ஏன் என்றோ தெரியாது! மிகச் சிலருக்குத் தான் தெரிந்திருக்கும்.
Deleteஎல்லா படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. மீனாட்சி அம்மன் மட்டும் சற்று தெளிவில்லாமல் இருக்கிறது. அறுபத்துமூவரையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க பானுமதி, நடமாட்டம் அதிகம் இருந்தது, படம் எடுக்கையில் குறுக்கே யாரோ வரவும் அவங்க படத்தில் தெரியக் கூடாது என்று நினைத்துப் படம் எடுத்தேன். அப்போ ஆட்டம் கண்டு விட்டது.
Deleteஆவ்வ்வ்வ் கீசாக்காவும் 63[அவ்வ் கரீட்டாச் சொல்லிட்டேன்] நாயன்மார்கள் படம் போட்டிட்டா.. இருப்பினும் அதிரா போட்டதுதான் சூப்பராகும் ஹா ஹா ஹா...
ReplyDeleteஹாஹாஹா, அறுபத்து மூவரை "ஆழ்வார்கள்" என்று சொன்னது அங்கே படம் எடுக்கிறச்சே நினைப்பில் வந்து தனியாகச் சிரிச்சேன். எல்லோரும் என்ன, என்னனு கேட்டாங்க! :))))))))
Deleteஇம்முறை பல படங்கள் அழகாக வந்திருக்கு.. ஆஞ்சியும் மீனாளும் கொஞ்சம் கலங்கி விட்டனர். இருப்பினும் கீசாக்கா வரவர முன்னேறிக்கொண்டே வாறாவாக்கும் படங்கள் எடுப்பதில்:))
ReplyDeleteஇதுல ஏதோ உள்குத்து இருக்கிறார்ப்போல் தெரியுதே... முதல் படத்தில் நாயன்மார்கள், அடுத்த படத்தில் இடது பக்கம் ஒரு விரல் மறைக்கிறத், அதற்கு அடுத்த பக்கத்தில் இன்னும் அதிகமாக மறைக்குது. இதுதான் கீசாக்கா படம் எடுப்பதில் முன்னேறுகிறார் என்று சொல்றீங்களா இல்லை விரலை கேமரா பக்கம் வைத்து படத்தை மறைப்பதில் முன்னேறுகிறார் என்று சொல்றீங்களா?
Deleteநன்னி, நன்னி, கார்த்திகைப் பிறை! ஆஞ்சி கூடப்பரவாயில்லை. மீனாள் தான் கலங்கி விட்டாள். இன்னொரு தரம் கொஞ்சம் நிதானமாகப் படம் எடுக்கணும்.
Deleteஹாஹா, விரலை ஃபோட்டோ ஷாப் பண்ண நினைச்சு மறந்துட்டேன் நெ.த.
Delete