Thursday, March 19, 2020

My absence

My younger brother in law Ganesh died on Tusday. It was unexpected. We are in Delhi now and will be returning tomorrow. Rest afterwards.

10 comments:

  1. ராம்..ராம்.... உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாகுக.

    ReplyDelete
  2. Sad demise. Shocking. Heartfelt condolences to the berieved families.

    ReplyDelete
  3. கணேஷ் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

    ReplyDelete
  4. வருத்தமாய் இருக்கிறது செய்தி கேட்டு. அஞ்சலிகள்.
    சாருக்கும், உங்களுக்கும் அவரின் குடும்பாத்தாருக்கும் இறைவன் ஆறுதலை தர பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  5. ஆழ்ந்த வருத்தங்கள் .இக்கட்டான இச்சூழலில் இறைவன் உங்க குடும்பத்தோருடன் துணைநிற்க பிரார்த்திக்கின்றோம் 

    ReplyDelete
  6. Acho. paavame. I thought he was doing good.
    ungaLukkum mamaavukkum shock . paavammaa.
    neengaL pathramaaka vaarungal.

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்.  அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  8. ஆறாத துயரம்.ஆழ்ந்த இரங்கல். துயருற்று இருக்கும் குடும்பத்தினர்கள் அனைவரும் இத்துயரிலிருந்து மீள வேண்டுகிறோம்.

    ReplyDelete
  9. அவருக்காகவும் அவரின் குடும்பத்தினரின் மனம் அமைதி பெறவும் பிரார்த்திக்கிறேன் கீசாக்கா...

    ReplyDelete
  10. ஆழ்ந்த இரங்கல்கள்.

    பிரார்த்தனைகள்.

    ReplyDelete