tag:blogger.com,1999:blog-18675072.post1092513936645928501..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "எங்கள்" சந்திப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-86377708135672400452015-01-28T13:36:53.648+05:302015-01-28T13:36:53.648+05:30ஆமாம், நேற்று விருந்தினர் வந்துட்டுச் சீக்கிரமாவே ...ஆமாம், நேற்று விருந்தினர் வந்துட்டுச் சீக்கிரமாவே போயிட்டாங்க! வந்தவரை நாங்க மானசீகமா குருவாக ஏத்துண்டிருக்கோம். சாதாரணமாக இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் சத்சங்கம் நடக்கும். நேத்து அவங்களுக்கு அவசர வேலை! கிளம்பிட்டாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19102863355388034552015-01-27T10:27:21.604+05:302015-01-27T10:27:21.604+05:30நேற்று இரவு தான் வந்தோம். விருந்தினர் வாஆஆஆஅரம்......நேற்று இரவு தான் வந்தோம். விருந்தினர் வாஆஆஆஅரம்.... எஞ்சாய்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40474505808024779642015-01-27T10:25:01.709+05:302015-01-27T10:25:01.709+05:30வாங்க வெங்கட், சென்னையிலிருந்து வந்தாச்சா? இந்த வ...வாங்க வெங்கட், சென்னையிலிருந்து வந்தாச்சா? இந்த வாரம் விருந்தினர் வா ஆ ஆ ஆ ஆ ஆ ரம் போலிருக்கு. இப்போத்தான் வேறு சில இணைய நண்பர்கள் வரதாத் தகவல் வந்தது. :) சாப்பிட வருவாங்களோனு நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25286306661338181362015-01-27T10:22:16.894+05:302015-01-27T10:22:16.894+05:30எங்களால் “எங்களை” பார்க்க வர முடியவில்லை! :(
வி...எங்களால் “எங்களை” பார்க்க வர முடியவில்லை! :(

விரைவில் சந்திப்போம்.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82169730723992836892015-01-27T10:19:53.268+05:302015-01-27T10:19:53.268+05:30அம்பி, உங்களைப் போலவே எல்லோரையும் நினைச்சா எப்பூடி...அம்பி, உங்களைப் போலவே எல்லோரையும் நினைச்சா எப்பூடி?? குடிச்சவங்களைக் கேட்டுப் பாருங்க! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30109202920107055472015-01-27T10:18:43.705+05:302015-01-27T10:18:43.705+05:30நன்றி காசிராஜலிங்கம். உங்களுக்கும் எங்கள் வாழ்த்த...நன்றி காசிராஜலிங்கம். உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77937114638440578612015-01-27T10:18:22.170+05:302015-01-27T10:18:22.170+05:30அது வரும், போகும். கொஞ்சம் ஓய்வு எடுத்துண்டால் சரி...அது வரும், போகும். கொஞ்சம் ஓய்வு எடுத்துண்டால் சரியாப் போயிட்டாப்போல் பாவ்லா காட்டும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27213325761910302922015-01-27T10:17:43.046+05:302015-01-27T10:17:43.046+05:30பார்த்தீங்க போலிருக்கே! :))))பார்த்தீங்க போலிருக்கே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83646177948953558392015-01-27T10:17:27.957+05:302015-01-27T10:17:27.957+05:30நீங்களும் உங்க மனைவியோடு ஒரு நாள் எங்க வீட்டுக் கா...நீங்களும் உங்க மனைவியோடு ஒரு நாள் எங்க வீட்டுக் காஃபி குடிக்க வாங்க சார். நாங்களும் ஒரு நாள் உங்க வீட்டுக்கு அடை சாப்பிட வரணும்! பண்ணும்போது சொல்லுங்க! வரோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9153303864089015542015-01-27T10:16:37.312+05:302015-01-27T10:16:37.312+05:30ஹாஹா, ரா.ல. உண்மையில் நல்லாத் தான் பேசினாங்க. நம...ஹாஹா, ரா.ல. உண்மையில் நல்லாத் தான் பேசினாங்க. நம்ம சுபாவப்படி கொஞ்சம் வம்பு வளர்த்திருக்கேன். அம்புடுதேன்! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9813419155588380512015-01-27T10:15:56.633+05:302015-01-27T10:15:56.633+05:30ஹை, நம்பிட்டோமுல்ல! :))))) உங்க தங்க்ஸ் நீங்க தான்...ஹை, நம்பிட்டோமுல்ல! :))))) உங்க தங்க்ஸ் நீங்க தான் காஃபி போட்டுத் தரீங்கனு சொல்றவரைக்கும் கொஞ்சம் உள்ளூறக் கவலையாவே இருந்தது இல்லையா? அது!!!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18417832902952559962015-01-26T21:41:03.802+05:302015-01-26T21:41:03.802+05:30:-):-)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83131693077720530532015-01-26T21:40:00.959+05:302015-01-26T21:40:00.959+05:30நான் பயப்படவே இல்லை!நான் பயப்படவே இல்லை!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5428216062417316002015-01-26T20:55:02.602+05:302015-01-26T20:55:02.602+05:30காப்பி எல்லாம் பக்கத்து கடையிலிருந்தா? 😃காப்பி எல்லாம் பக்கத்து கடையிலிருந்தா? 😃ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70351819221697625732015-01-26T05:02:09.881+05:302015-01-26T05:02:09.881+05:30எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81529690753070699602015-01-25T21:25:05.518+05:302015-01-25T21:25:05.518+05:30உங்கள் கைவலி தேவலாமா?உங்கள் கைவலி தேவலாமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35473244419133581322015-01-25T20:55:30.395+05:302015-01-25T20:55:30.395+05:30’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ ஐப் பார்க்கணும்ன்னு எ...’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ ஐப் பார்க்கணும்ன்னு எனக்குக்கூட ரொம்ப ஆசையாகத்தான் இருந்தது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-771495917227123062015-01-25T20:53:17.900+05:302015-01-25T20:53:17.900+05:30ஆஹா, இன்றைய சந்திப்புக்கு சுடச்சுட இன்றைக்கே ஓர் ப...ஆஹா, இன்றைய சந்திப்புக்கு சுடச்சுட இன்றைக்கே ஓர் பதிவா !

பேஷ், பேஷ், ரொம்ப நல்லா இருந்திருக்கும் ..... அவங்களுக்கு நீங்க கொடுத்ததாகச் சொன்ன காஃபியைக் கற்பனை செய்து பார்த்துச் சொன்னேன்.

அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63154550611302768132015-01-25T20:06:08.459+05:302015-01-25T20:06:08.459+05:30மகிழ்ச்சி. ஸ்ரீராமும், கெளதமன் சாரும் அமைதியான சுப...மகிழ்ச்சி. ஸ்ரீராமும், கெளதமன் சாரும் அமைதியான சுபாவம் என்பதைதான் நம்ப முடியவில்லை:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80256103789531567542015-01-25T19:50:00.086+05:302015-01-25T19:50:00.086+05:30அப்படி எல்லாம் சொல்லலை. ஆனால் பேச்சு மும்முரத்தில...அப்படி எல்லாம் சொல்லலை. ஆனால் பேச்சு மும்முரத்தில் படம் எடுக்கணும்னே எனக்குத் தோணலை! எடுத்திருந்தாலும் ஶ்ரீராம் படம் போடுவதை விரும்ப மாட்டார். விரைவில் உங்க ஊருக்கும் வரச் சொல்லுங்க. மதுரை போற வழிதானே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84197568801141600552015-01-25T19:49:01.490+05:302015-01-25T19:49:01.490+05:30ஹிஹிஹி, நீங்க பயந்ததுக்கு உண்மைக்காரணம் சொல்லலை! ...ஹிஹிஹி, நீங்க பயந்ததுக்கு உண்மைக்காரணம் சொல்லலை! சரியா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-392370039017855812015-01-25T19:48:34.275+05:302015-01-25T19:48:34.275+05:30நாங்க தான் சொல்லணும், நன்றியெல்லாம்.நாங்க தான் சொல்லணும், நன்றியெல்லாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43730672456300350512015-01-25T19:48:19.550+05:302015-01-25T19:48:19.550+05:30ஆமாம், ஏதோ பல வருடங்கள் பழகின உணர்வு! :)ஆமாம், ஏதோ பல வருடங்கள் பழகின உணர்வு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73178806010160371382015-01-25T19:47:53.684+05:302015-01-25T19:47:53.684+05:30ஆமாம், ஶ்ரீராம். :)ஆமாம், ஶ்ரீராம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51150960860536866632015-01-25T19:28:11.429+05:302015-01-25T19:28:11.429+05:30புகைப்படங்கள் ஏதும் போட வேண்டாம் என்று சொன்னார்களா...புகைப்படங்கள் ஏதும் போட வேண்டாம் என்று சொன்னார்களா...?

தலைவர்களே... எப்போது எங்க ஊருக்கு வர்றீங்க...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com