tag:blogger.com,1999:blog-18675072.post114984591867353256..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 57. ஒரு சினிமா விமரிசனம்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-1150128410163342962006-06-12T21:36:00.000+05:302006-06-12T21:36:00.000+05:30அம்மா பொன்ஸ், ஏதோ இந்த தலைவலி நினைவு வந்துச்சே உங்...அம்மா பொன்ஸ், ஏதோ இந்த தலைவலி நினைவு வந்துச்சே உங்களுக்கு அதுவரை சந்தோஷம். வாங்க வாங்க மெதுவாவே வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150117516941109342006-06-12T18:35:00.000+05:302006-06-12T18:35:00.000+05:30கொஞ்சம் என்னத்தை விமர்சிச்சிருக்கீங்கன்னு பார்க்கல...கொஞ்சம் என்னத்தை விமர்சிச்சிருக்கீங்கன்னு பார்க்கலாம்னு வந்தா.. யக்கோவ்.. எம்புட்டு எழுதிருக்கீங்க!!! மெதுவா வாரேன்.. வர வர உங்க பதிவெல்லாம் ரொம்ப நீஈஈஈளமா போய்டுச்சு!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149948152132476402006-06-10T19:32:00.000+05:302006-06-10T19:32:00.000+05:30This comment has been removed by a blog administrator.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149934414104942842006-06-10T15:43:00.000+05:302006-06-10T15:43:00.000+05:30வாங்க சிவா,நீங்க நல்லெண்ணாத்தூது சங்கம் சார்பா போய...வாங்க சிவா,
நீங்க நல்லெண்ணாத்தூது சங்கம் சார்பா போயிருக்கிறதா சொன்னாங்க. ஐ.நா. அனுப்பி வைச்சதாமே? தூது எல்லாம் முடிஞ்சதா? சங்கத் தலைமையை சூடான்ல ஒத்துக்கிட்டங்களா? மெதுவாப் படிங்க. படிச்சுட்டுப் பின்னூட்டம் இடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149934116052243232006-06-10T15:38:00.000+05:302006-06-10T15:38:00.000+05:30மனசு,அந்த வீட்டில் பெரிய பெரிய பாம்போட எல்லாம் குட...மனசு,
அந்த வீட்டில் பெரிய பெரிய பாம்போட எல்லாம் குடித்தனம் நடத்தி இருக்கேன். பேய் எல்லாம் எம்மாத்திரம்?
அப்புறம் அது சுரேஷ் கோபினு நினைக்கிறேன். எனக்கு நடிகர்கள் அவ்வளவாத் தெரியாது. தமிழிலே கெடுத்து இருப்பாங்களே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149933918628590742006-06-10T15:35:00.000+05:302006-06-10T15:35:00.000+05:30வேதா, படமே பார்க்கலை. பெயர் எப்படித் தெரியும். விஜ...வேதா, படமே பார்க்கலை. பெயர் எப்படித் தெரியும். விஜய் நடிச்சு நான் பார்த்தது, பூவே உனக்காகனு நினைக்கிறேன். படம் எல்லாம் லாஜிக்கோட வருதா? அதுவும் தெரியாது. சினிமாவே வெறுத்துப் போகும்படித் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப அதேதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149929537576785372006-06-10T14:22:00.000+05:302006-06-10T14:22:00.000+05:30என்னங்க கீதா, ஒரு பத்து நாள் வலைப்பக்கம் வரல அதுக்...என்னங்க கீதா, ஒரு பத்து நாள் வலைப்பக்கம் வரல அதுக்குள்ள இத்தனை பதிவு போட்டு இருக்கின்றீர்க்கள். செம பார்முல இருக்கீங்க போல.
பொறுமையா படித்து விட்டு சாவகாசமாக பின்னூட்டம் இடுகின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149924965880526372006-06-10T13:06:00.000+05:302006-06-10T13:06:00.000+05:30//வருபவர்கள் எல்லாம் பயப்படுவார்கள்//நீங்க போனதும...//வருபவர்கள் எல்லாம் பயப்படுவார்கள்//

நீங்க போனதும் பேய் போயிருச்சா????

//சுரேஷ் பாபு என்று நினைக்கிறேன்//

மோகன்லால் & முகேஷ்

அந்த படம் லண்டன் என்று தமிழில் வந்தது.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149865140812198972006-06-09T20:29:00.000+05:302006-06-09T20:29:00.000+05:30அம்பி, இன்னிக்கு என்ன எல்லாருக்கும் விளம்பரம் கொடு...அம்பி, இன்னிக்கு என்ன எல்லாருக்கும் விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க? கார்த்திக் ப்ளாகில் டுபுக்கு, இதிலே கார்த்திக்குக்கா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149864972091199572006-06-09T20:26:00.000+05:302006-06-09T20:26:00.000+05:30லதாஆஆஆஆஆஆஆ,இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி கடைசிலே புகழ்...லதாஆஆஆஆஆஆஆ,
இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி கடைசிலே புகழ் எல்லாம் உஷாவுக்கா? கொடுமைடா சாமி,ஒருபக்கம் கரண்ட் கட், மறுபக்கம் update பண்ணுகிறேன் பேர்வழி என்று Tata Indicom Broadband connection link போய்ட்டுப் போய்ட்டு வரும். போனா எப்போ வரும்னே தெரியாது. இதிலே நான் ப்ளாக் எழுதறேனே என்னைப் பாராட்ட வேண்டாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149864579327119022006-06-09T20:19:00.000+05:302006-06-09T20:19:00.000+05:30கார்த்திக்,பழகினா எல்லாம் வரும். மேலும் எனக்குத் த...கார்த்திக்,
பழகினா எல்லாம் வரும். மேலும் எனக்குத் தமிழ்த் தட்டச்சு தெரியும். ஆகவே இ-கலப்பையை இறக்கினால் போதும். ஆனால் இறக்கிவிட்டு அதைத் திறக்காமலேயே அடிக்க வரலியே என்று முட்டாள் தனமாக நான் தவிச்சது உங்களுக்குத் தெரியாது. Winzip வேணும்னு எல்லாம் தெரியாது. அப்புறம் நண்பர் ஒருவர் open பண்ணியே அனுப்பிச்சார். அதுக்கு அப்புறம் தான் அடிக்க ஆரம்பிச்சேன். தமிழ் தாய் மொழி ஆச்சே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149860309256322252006-06-09T19:08:00.000+05:302006-06-09T19:08:00.000+05:30//புத்தகம் படிப்பது என்றாலும் அட்டைப் பெயரில் இருந...//புத்தகம் படிப்பது என்றாலும் அட்டைப் பெயரில் இருந்து கடைசியில் எழுதும் printed and published by so and so வரை படித்தால் தான் எனக்குத் திருப்தி. அதே மாதிரி படம் பார்க்க வேண்டுமென்றால் censor certificate-ல் இருந்து ஆரம்பித்துப்பார்க்க வேண்டும்.//

ha haaa, sema comedy,
visit here:
http://mkarthik.blogspot.com/2006/06/blog-post_09.html

he has referred you.. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149854851297937002006-06-09T17:37:00.000+05:302006-06-09T17:37:00.000+05:30இந்தப் பதிவு நீங்கள் எழுதியதா இல்லை உஷா அவர்கள் எழ...இந்தப் பதிவு நீங்கள் எழுதியதா இல்லை உஷா அவர்கள் எழுதியதா?
:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149847139226201752006-06-09T15:28:00.000+05:302006-06-09T15:28:00.000+05:30சில சமயங்களில் ஒரு நாலு வார்த்தை தமிழ்ல எழுதவே ரொம...சில சமயங்களில் ஒரு நாலு வார்த்தை தமிழ்ல எழுதவே ரொம்ப கஷ்டப்படுவேன்..எப்படி இந்த விசைபலகையைத் தட்டி அடிக்கிறதுன்னு.. நீங்க எப்படி இவ்ளோ பெரியதை அடிக்கிறீங்க கீதா. நீங்கள் படம் பார்த்ததை சொன்ன விதம் அருமை. தமிழ் உங்களுக்கு இழுத்த பக்கமெல்லாம் வருது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com