tag:blogger.com,1999:blog-18675072.post115252802797408247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 84. பவானியைப் பார்த்தேன்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-1152768099000710282006-07-13T10:51:00.000+05:302006-07-13T10:51:00.000+05:30வந்துகிட்டு தான் இருக்கேன், attendance கொடுக்கல அ...வந்துகிட்டு தான் இருக்கேன், attendance கொடுக்கல அதான்.
அந்த chinnakuddy நானல்ல, தமிழ் மணத்திலே இன்னும் சேரல.Chinnakuttihttps://www.blogger.com/profile/00432332650403709646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152703157726985482006-07-12T16:49:00.000+05:302006-07-12T16:49:00.000+05:30ரொம்ப நன்றி ஹரிஹரன்,முதல் முறை வந்ததுக்கும் மிகவும...ரொம்ப நன்றி ஹரிஹரன்,
முதல் முறை வந்ததுக்கும் மிகவும் உபயோகமான தகவல்களுக்கும். முடிந்த போது வாருங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152699764301436432006-07-12T15:52:00.000+05:302006-07-12T15:52:00.000+05:30கீதா,தாமரைப்பாக்கம் சின்மயா சிவலிங்கக் கோவில் நல்ல...கீதா,

தாமரைப்பாக்கம் சின்மயா சிவலிங்கக் கோவில் நல்ல அமைதியான இடம்.

சின்மயாவின் பொன்மொழிகள், சின்மயா மிஷனின்
www.chinmayamission.org
www.chyk.net

இத்தளங்களில் நிறைய படிக்கக் கிடைக்கும்.

சின்மயானந்தாவின் கேள்வி-பதில் மிகச்சுவையானது பல சந்தேகங்கள் தீர்க்கும். அவரது Kindle Life மாதிரியான புத்தகங்கள் என்னை நான் நல்ல முறையில் பயன்படுத்த உதவியது.

சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டர் நல்ல இடம். ஒருமுறை போய்ப் பாருங்கள்.

உடலளவில் மறைந்தாலும் சின்மயாவின் எழுத்துக்கள் இன்றும் நம் அறிவைச் சிந்திக்கும்படி செய்பவை.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152692713248322092006-07-12T13:55:00.000+05:302006-07-12T13:55:00.000+05:30வாங்க சின்னக்குட்டி,இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்...வாங்க சின்னக்குட்டி,
இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க? நான் கேட்டதுக்குப் பதிலே இல்லையே? இன்னொரு சின்னக்குட்டியும் நீங்க தானா? பார்த்த ஈழத்தமிழர் மாதிரி இருந்தது. நீங்க தமிழ் மணத்திலே இருக்கீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152692607566925522006-07-12T13:53:00.000+05:302006-07-12T13:53:00.000+05:30அம்பி,இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்ட...அம்பி,
இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டா படிப்பது? என்னோட பதிவு Desipunditல் சேர்ந்தது பத்திப் பொறாமையா இருக்கா? சும்மா அசினைப் பத்தியே நினைச்சுட்டிருந்தா? :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152610284494789242006-07-11T15:01:00.000+05:302006-07-11T15:01:00.000+05:30நானே சென்று தரிசனம் செய்த உணர்வு.மிக அருமையான எழுத...நானே சென்று தரிசனம் செய்த உணர்வு.
மிக அருமையான எழுத்துக்கள்.Chinnakuttihttps://www.blogger.com/profile/00432332650403709646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607596281373072006-07-11T14:16:00.000+05:302006-07-11T14:16:00.000+05:30ச்யாம்,தினமும் கவனிச்சுக்கிட்டே வந்தீங்கன்னா சரியா...ச்யாம்,
தினமும் கவனிச்சுக்கிட்டே வந்தீங்கன்னா சரியாகி விடும். சாமி எல்லாம் ஆடாது. வாங்க, தினமும் வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607522892705752006-07-11T14:15:00.000+05:302006-07-11T14:15:00.000+05:30ரொம்ப நன்றி சார்,திருமுலைவாயிலில் உள்ள பாதரசலிங்கம...ரொம்ப நன்றி சார்,
திருமுலைவாயிலில் உள்ள பாதரசலிங்கம் 20 வருடங்களுக்கு முன் வைத்தது. அப்போது ஊர்வலமாக எடுத்து வந்த போதும் தரிசனம் கிடைத்தது. இப்போ சின்மயா மிஷினில் அதை விடப் பெரிய பாதரச லிங்கம். மிகவும் அற்புதம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607424707283922006-07-11T14:13:00.000+05:302006-07-11T14:13:00.000+05:30கார்த்திக்,தப்பு இந்த இணையத்தோடது. இப்போ கூடப் பார...கார்த்திக்,
தப்பு இந்த இணையத்தோடது. இப்போ கூடப் பாருங்க, உங்க பதிவுக்கு மறுபடி வர முயற்சித்தால் this programme is not responding னு வந்துட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607328015802842006-07-11T14:12:00.000+05:302006-07-11T14:12:00.000+05:30டுபுக்கு,ரொம்ப நாளா இந்த டுபுக்கு நம்ம பதிவை desip...டுபுக்கு,
ரொம்ப நாளா இந்த டுபுக்கு நம்ம பதிவை desipunditல் சேர்க்க மாட்டேங்கறாரேனு வருத்தமா இருந்தது. ரொம்ப நன்றி. என் பதிவும் அதற்குத் தகுதி பெற்றதில். உங்கள் வரவுக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். லண்டன் போனது பத்தி இப்போ நினைத்தாலும் சிரிப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607220804431382006-07-11T14:10:00.000+05:302006-07-11T14:10:00.000+05:30சிவா விற்கு அந்த சிவனே அருள் செய்வாரே! நான் வேண்டி...சிவா விற்கு அந்த சிவனே அருள் செய்வாரே! நான் வேண்டிக் கொள்ளாமலா? நம்ம வலைப் பதிவர்கள் அத்தனை பேர் சார்பாகவும் பிரார்த்தித்துக் கொண்டேன்.
"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே."Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607167948264312006-07-11T14:09:00.000+05:302006-07-11T14:09:00.000+05:30//தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுரா...//தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை  வேDஉம் வரம் கேட்கச் சொல்கிறார்.
தங்லீஷ்ல எழுதறது யாருங்க? நானா? :)

சுருட்டபள்ளி நானும் போயிருக்கேன். நீங்க சொன்ன அந்த லிங்க வடிவ கோவிலுக்கும் போயிருக்கேன்.
எங்க அண்ணன் டுபுக்கு உங்களுக்கு கீரிடம் எல்லம் வெச்சுட்டாரு போலிருக்கு! இன்னும் என்னோட ஒரு பதிவை கூட Desipanditல இணைக்க வில்லை தெரியுமா? :(
(giving a child like innocent look)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152607119094230642006-07-11T14:08:00.000+05:302006-07-11T14:08:00.000+05:30வாங்க நன்மனம்,ரொம்ப நாளாச்சு வந்து. உங்க பின்னூட்ட...வாங்க நன்மனம்,
ரொம்ப நாளாச்சு வந்து. உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152561556878390072006-07-11T01:29:00.000+05:302006-07-11T01:29:00.000+05:30யக்கா இந்த ரெண்டு மூனு பதிவுல ஒரே பக்தி மேட்டரா இர...யக்கா இந்த ரெண்டு மூனு பதிவுல ஒரே பக்தி மேட்டரா இருக்கு...எனக்கே அப்பிடியே சாமி ஆடனும் போல தோனுது... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152544274721471082006-07-10T20:41:00.000+05:302006-07-10T20:41:00.000+05:30பரணீதரனின் (மெரீனா) ஆலயதரிசனம் படிப்பதுபோல் இருக்க...பரணீதரனின் (மெரீனா) ஆலயதரிசனம் படிப்பதுபோல் இருக்கிறது.நல்ல பயனுள்ள தகவல்கள்,பார்க்கவேண்டிய இடம்,ஹோட்டல் வசதி போன்ற உபயோகமான தகவல்கள்.அடுத்த தடவை திருத்தணி போகும்போது நிச்சயம் போகவேண்டும்.இங்கே இருக்கிற திருமுல்லைவாயிலே பார்க்க இன்னும் நேரம் வரவில்லை.அம்மாதான் அருள் செய்யவேண்டும் தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152539138447788992006-07-10T19:15:00.000+05:302006-07-10T19:15:00.000+05:30என்னங்க கீதா, என்னோட பதிவுக்கு வந்தே ரொம்ப நாளச்சு...என்னங்க கீதா, என்னோட பதிவுக்கு வந்தே ரொம்ப நாளச்சு..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152538115774100162006-07-10T18:58:00.000+05:302006-07-10T18:58:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க. இதை தேசிபண்டிட்ல் இணைத்துள...நல்லா எழுதியிருக்கீங்க. இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2006/07/10/bakthiroundup/Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152537471729723902006-07-10T18:47:00.000+05:302006-07-10T18:47:00.000+05:30ஆஹா, சென்னையில் இப்படி சில கோவில்கள் இருப்பது இது ...ஆஹா, சென்னையில் இப்படி சில கோவில்கள் இருப்பது இது வரை தெரியாமல் போய் விட்டதே. அதனால என்ன, நம்க்கு சேர்த்து தான் கீதாக்கா வேண்டி இருப்பாங்க..
என்னக்கா, நான் சொல்வது சரிதானேநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152531943598211462006-07-10T17:15:00.000+05:302006-07-10T17:15:00.000+05:30ஆகா அருமையான நாள் தான் தங்களுக்கு.நல்ல வாசகங்களை ப...ஆகா அருமையான நாள் தான் தங்களுக்கு.

நல்ல வாசகங்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com