tag:blogger.com,1999:blog-18675072.post115289052070224982..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 88. ஒரு ஒத்தி வைப்பு.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18675072.post-1153457886341331892006-07-21T10:28:00.000+05:302006-07-21T10:28:00.000+05:30//"ச்சோஓஓஓக்யுட்பா'" என்று சொல்லணும், நான் சின்னப்...//"ச்சோஓஓஓக்யுட்பா'" என்று சொல்லணும், நான் சின்னப் பொண்ணு தான்னு நிரூபிச்சுட்டேனா?//

நிரூபிச்சிட்டீங்க. நான் ஒத்துக்கறேன்.
:))))))))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153397934736208412006-07-20T17:48:00.000+05:302006-07-20T17:48:00.000+05:30கைப்புள்ள,அப்புறம் மாதவனைப் பார்த்து "ஸோ க்யூட்" இ...கைப்புள்ள,
அப்புறம் மாதவனைப் பார்த்து "ஸோ க்யூட்" இல்லை "ச்சோஓஓஓக்யுட்பா'" என்று சொல்லணும், நான் சின்னப் பொண்ணு தான்னு நிரூபிச்சுட்டேனா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153397773046985882006-07-20T17:46:00.000+05:302006-07-20T17:46:00.000+05:30எந்த சிவா? நாகை சிவாதானே? அவர் கூட 9தாரா கட்சிதான்...எந்த சிவா? நாகை சிவாதானே? அவர் கூட 9தாரா கட்சிதான். கைப்புள்ள, உங்களுக்கு என்னமோ கோவை சரளாவையு,. கைப்பொண்ணையும்தான் தெரியும் கிறது மறந்து போச்சு. சாரி, சரளா கிட்டேயும் கைப்பொண்ணுகிட்டேயும் போய் இப்போவே வத்தி வச்சுட்டு வரேன்.
(எங்கே போகவே முடியலை, ஒரு இடத்துக்கும்)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153394902073917922006-07-20T16:58:00.000+05:302006-07-20T16:58:00.000+05:30//9தாரா// சிவ சிவா...எனக்கு இவுங்கல்லாம் யாருன்னே ...//9தாரா//

சிவ சிவா...எனக்கு இவுங்கல்லாம் யாருன்னே தெரியாது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153392833331520002006-07-20T16:23:00.000+05:302006-07-20T16:23:00.000+05:30கைப்புள்ள,9தாரா ஆட்களுக்கு அசின் தெரியாம போகிறது ச...கைப்புள்ள,
9தாரா ஆட்களுக்கு அசின் தெரியாம போகிறது சகஜம்தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153392181978228242006-07-20T16:13:00.000+05:302006-07-20T16:13:00.000+05:30//அசினுக்காகப் பயங்கரமா அடிச்சிக்கிறாங்க(கொஞ்சம் க...//அசினுக்காகப் பயங்கரமா அடிச்சிக்கிறாங்க(கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவங்க)//

வேதா!
அப்பாஸையும் மாதவனையும் பாத்து "ஸோ க்யூட் நோ"ன்னு பொண்ணுங்க எல்லாம் சொல்லும் போது நாங்க கூட இப்பிடி தான் சொல்லுவோம்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153384126059812272006-07-20T13:58:00.000+05:302006-07-20T13:58:00.000+05:30ஆமா மேடம்! இந்த அசின்ங்கிறது யாரு? நான் கேள்வி பட...ஆமா மேடம்! இந்த அசின்ங்கிறது யாரு? நான் கேள்வி பட்டதே இல்லையே?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153212506533669552006-07-18T14:18:00.000+05:302006-07-18T14:18:00.000+05:30என்னோட தலை மேலே நடத்தறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபம்...என்னோட தலை மேலே நடத்தறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபம் இல்லை.

(சின்னகுட்டி, நவம்பர் மாசம் விடு ஜுட்)Chinnakuttihttps://www.blogger.com/profile/00432332650403709646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153147622384482022006-07-17T20:17:00.000+05:302006-07-17T20:17:00.000+05:30Gopal, eppaaa..eppavum en nenjula paalai vaththeen...Gopal, eppaaa..eppavum en nenjula paalai vaththeenga thalaivaa... Naan mattum CM aana ungalukku beachla sila thaan pongaமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153147506712868402006-07-17T20:15:00.000+05:302006-07-17T20:15:00.000+05:30என்னைப் பத்தி எழுதின ஒரு பதிவுக்கு இவ்ளோ மெதுவா ஆம...என்னைப் பத்தி எழுதின ஒரு பதிவுக்கு இவ்ளோ மெதுவா ஆமை மாதிரி பின்னூட்டம் எழுதுறேன்னு தூக்கில் போடாமல் இருக்க வேண்டுகிறேன்..கீதா.. இந்த சனிக்கிழமை, த்ரிஷா என் கனவில் வந்ததை சொல்லியே ஆக வேண்டும்.. ஆனால் அதற்காக அசினை விட்டுத்தருவேன் என்று அம்பி, அசின் தம்பி தயவுசெய்து நினைக்க வேண்டாம்.. எத்தனை த்ரிஷாக்கள் வந்தாலும் நான் என்றும் அசின் நினைப்பில் தான்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153136114116439472006-07-17T17:05:00.000+05:302006-07-17T17:05:00.000+05:30@Ambi,Note the comment of Gopalan Ramasubbu, behav...@Ambi,
Note the comment of Gopalan Ramasubbu, behave like a good brother to Asin. God bless you. Only the blog people will get disappointed .Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153135970657025302006-07-17T17:02:00.000+05:302006-07-17T17:02:00.000+05:30Gopalan, Ramasubbu,Thanks for the news, I know Amb...Gopalan, Ramasubbu,
Thanks for the news, I know Ambi is a Great man!!!!!!!!!!!!!!!!!!!who did not even think of Asin, Thrisha, 9Thara and so on. Bless Ambi.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153131035884859022006-07-17T15:40:00.000+05:302006-07-17T15:40:00.000+05:30கீதா மேடம்,அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfas...கீதா மேடம்,

அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfast சாப்பிட்டு, அவ அசந்த நேரத்துல அசால்டா ஆஞ்சலீனா ஜீலிய பிக்கப்பன்ற தெறமசாலி. இப்படிப்பட்ட ஒருத்தரு அசினுக்காகவெல்லாம் சன்டை போட மாட்டார். அம்பி அசினின் தம்பி என்பது உங்களுக்குத் தெரியாதா?Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153027809758853852006-07-16T11:00:00.000+05:302006-07-16T11:00:00.000+05:30கீதா,சுட்டியதற்கு நன்றி. தற்போது எனது வலைப்பூ திறக...கீதா,

சுட்டியதற்கு நன்றி. தற்போது எனது வலைப்பூ திறக்கக்ப்பட்டிருக்கிறது.

போலியோட தொந்தரவால் சில பல மாற்றம் ப்ரொபைல்ல செய்தபோது வலைப்பூ டிஸ்பிளே டிஸேபிள் ஆகியிருக்கிறது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152976358213095382006-07-15T20:42:00.000+05:302006-07-15T20:42:00.000+05:30என்னங்க ஹரிஹரன்,உங்க வலைப்பூவை இறுக்கி மூடிட்டீங்க...என்னங்க ஹரிஹரன்,
உங்க வலைப்பூவை இறுக்கி மூடிட்டீங்க? இங்கே இருந்து போனால் உங்க profile மட்டும் வருது. உங்க வலைப்பக்கம் திறக்க முடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152976018137592302006-07-15T20:36:00.000+05:302006-07-15T20:36:00.000+05:30ஜொள்ளுப் பாண்டி கிட்டே ஜொள்ளுங்க உங்க கருத்தை, நல்...ஜொள்ளுப் பாண்டி கிட்டே ஜொள்ளுங்க உங்க கருத்தை, நல்லா ஜொள்ளறீங்கனு சந்தோஷமா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152960965093143752006-07-15T16:26:00.000+05:302006-07-15T16:26:00.000+05:30கீதா,ஜொள்ளுப்பாண்டி மாடே முட்டினாலும் கவலைப் படுற ...கீதா,

ஜொள்ளுப்பாண்டி மாடே முட்டினாலும் கவலைப் படுற டைப்பா?

போட்டிலே மாடுமுட்டி காயப்படட்டு ஆஸ்பத்திரியிலே ஐசியூ வரை போக நேர்ந்தாலும்... கண் முழிச்ச உடனே விளக்கெண்ணய் பாட்டிலுக்கு ஏதும் ஆகிடலயேன்னு தான் கவலை கொள்வார்.:-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152959756955303322006-07-15T16:05:00.000+05:302006-07-15T16:05:00.000+05:30வாங்க வாங்க, வள்ளி,உங்க ஏலோலம் காதிலே கேட்டது. அதா...வாங்க வாங்க, வள்ளி,
உங்க ஏலோலம் காதிலே கேட்டது. அதான் அவசரமா வந்தேன். சரியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152959696724238842006-07-15T16:04:00.000+05:302006-07-15T16:04:00.000+05:30ஹிரிஹிரன்,சிரிப்பு மூட்டினதுக்காகப் பேரை மாத்தினேன...ஹிரிஹிரன்,
சிரிப்பு மூட்டினதுக்காகப் பேரை மாத்தினேன். ஹி,ஹி, ஹி, மன்னிச்சுக்குங்க, இன்னும் சிரித்து முடியலை. அப்புறம் பதில் எழுதறேன்.
ஜொள்ளுப்பாண்டிக்கு எப்ப்வும் அவசரம். அசின்னு நினைச்சு வந்து மாடு முட்டிடப் போகுது, பார்த்துங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152959591444306792006-07-15T16:03:00.000+05:302006-07-15T16:03:00.000+05:30சின்னக்குட்டி,வேதா இன்னும் சரினு சொல்லலை, அதான், இ...சின்னக்குட்டி,
வேதா இன்னும் சரினு சொல்லலை, அதான், இல்லாட்டி உங்க தலை மேலே நடத்தறதா முடிவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152958798013763902006-07-15T15:49:00.000+05:302006-07-15T15:49:00.000+05:30வந்தேனே ஏஏஏ.வந்த உடன் பின்னூட்டம் போட்டாச்சு.பின...வந்தேனே ஏஏஏ.
வந்த உடன் பின்னூட்டம் போட்டாச்சு.
பின்னூட்டம் வரதான்னு பாக்க திருப்பி வருவேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152958346059058762006-07-15T15:42:00.000+05:302006-07-15T15:42:00.000+05:30கீதா,மாட்டுக்குக் கொம்பு சீவவும், அதன் உடம்பில் வி...கீதா,

மாட்டுக்குக் கொம்பு சீவவும், அதன் உடம்பில் விளக்கெண்ணை தடவவும்-

மாடுகளுக்கு இது தான் கரெக்ட். இரண்டுபேர் 'ப்ளூரல்' போட்டியில் இருக்கிறார்கள்.

மாட்டுக்கு என்று 'சிங்குலரில்' சொன்னால் அது இருவருக்கும் பொதுவான அஸினைக் குறிக்கும்படி ஆகிறதே! :-D

என்னை மாதிரி தப்பா)1?) புரிஞ்சிட்டு ஜொள்ளுப்பாண்டி விளக்கெண்ணையோட ஓடி வந்திட்டு இருக்கிறார்.

ஜொள்ளுப்பாண்டிக்கு கொம்புசீவின மாதிரி ஆயிடுச்சோ? :-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152955455094939142006-07-15T14:54:00.000+05:302006-07-15T14:54:00.000+05:30//ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி, இடம் முடிவு செய்யப்ப...//ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி, இடம் முடிவு செய்யப்படும//

//அவங்க தலை மேலே நடை பெறும்//

அதான் இடத்தை முடிவு பண்ணிட்டீங்களே........Chinnakuttihttps://www.blogger.com/profile/00432332650403709646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152954302630664372006-07-15T14:35:00.000+05:302006-07-15T14:35:00.000+05:30நன்மனம்,என்ன உங்களோட வலைப்பதிவை மூடிட்டீங்களா? எத்...நன்மனம்,
என்ன உங்களோட வலைப்பதிவை மூடிட்டீங்களா? எத்தனை முறை முயன்றாலும் வரமுடிய வில்லையே? profile not available அப்படினே வருது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152952330913529032006-07-15T14:02:00.000+05:302006-07-15T14:02:00.000+05:30நன்மனம்,உளவுத்துறைக்கே கெட்ட பெயர் வந்துடும், பார்...நன்மனம்,
உளவுத்துறைக்கே கெட்ட பெயர் வந்துடும், பார்த்து நடந்துக்குங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com