tag:blogger.com,1999:blog-18675072.post115355485625235348..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 91. ஒரு அதிரடி நடவடிக்கைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-1153806492516657492006-07-25T11:18:00.000+05:302006-07-25T11:18:00.000+05:30ஹி,ஹி,ஹி, கார்த்திக் உங்க பின்னூட்டம் இப்போ தான் ப...ஹி,ஹி,ஹி, கார்த்திக் உங்க பின்னூட்டம் இப்போ தான் பார்த்தேன். நானும் கூடிய வரை உங்களை மாட்டி விட வேண்டாம்னுதான் பார்த்தேன். ஆனால் இந்த அம்பி ஒரே பிடிவாதம். கார்த்திக்கையும் சேர்த்துக் கொண்டால்தான் ஆச்சு. இல்லாட்டி ஆட்டத்துக்கு வரமாட்டேன் அப்படிங்கறார்.

@அம்பி, உங்களுக்குத் தான் நாரதர் வேலை தெரியுமா? இப்போ பாருங்க, கார்த்திக்கைத் தூண்டி விட்டாச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153732881976324272006-07-24T14:51:00.000+05:302006-07-24T14:51:00.000+05:30சின்னக்குட்டி,இப்போக்கூட ஒண்ணும் கெட்டுப் போகலை. ந...சின்னக்குட்டி,
இப்போக்கூட ஒண்ணும் கெட்டுப் போகலை. நீங்க சரின்னா உங்க தலை மேலே நடத்தலாம். தவிர, உங்களைத் தான் விசாரணைக் குழுவில் போட்டிருக்கேனே! எவ்வளவு பெருமை வாய்ந்த பதவி! சும்மா காலரைத் தூக்கி விட்டுக்குங்க,அதை விட்டுட்டு இந்த சோப்ளாங்கி அம்பியோட ஜல்லிக்கட்டா முக்கியம். அம்பியைச் சரண் அடையச் செய்வதே நம்ம லட்சியம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153732728355270772006-07-24T14:48:00.000+05:302006-07-24T14:48:00.000+05:30என்னங்க கீதா..ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கம் வரல.. ...என்னங்க கீதா..ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கம் வரல.. அதுவும் இந்த பிளாக் பிரச்சினைனால..
அதுகுள்ள இப்படி ஒரு அபாண்ட பழியா.. கடவுளே.. இதென்ன சோதனை.. ஏற்கனவே என் கனவு கன்னி,
விருமாண்டி கைல கிடச்சதால மனசு வெம்பி, தூக்கம் வராம கிடக்குறேன்.. இதுல இந்த பழி வேறயா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153732161670673612006-07-24T14:39:00.000+05:302006-07-24T14:39:00.000+05:30என்ன வேதா, ஒரு ஜல்லிக்கட்டு போட்டி பாக்கலாம்னு நி...என்ன வேதா, ஒரு ஜல்லிக்கட்டு போட்டி பாக்கலாம்னு நினைச்சேன், இப்படி என் ஆசைல மண்ண அள்ளி போட்டுட்டீங்களே.......... :-((Chinnakuttihttps://www.blogger.com/profile/00432332650403709646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153638353936289162006-07-23T12:35:00.000+05:302006-07-23T12:35:00.000+05:30மின்னல் தாத்தா,உங்க பேரனைப் பத்தி நீங்களே இப்படிச்...மின்னல் தாத்தா,
உங்க பேரனைப் பத்தி நீங்களே இப்படிச் சொல்லலாமா? தப்பில்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153638281734365482006-07-23T12:34:00.000+05:302006-07-23T12:34:00.000+05:30போனாப் போகுது தம்பி, அவங்களை எல்லாம் போட்டிக்கு வர...போனாப் போகுது தம்பி, அவங்களை எல்லாம் போட்டிக்கு வரச் சொல்லலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153638211998638002006-07-23T12:33:00.000+05:302006-07-23T12:33:00.000+05:30பெரு(சு),இது வேறேயா? அது சரி, ஏன் மிச்சப் பேரை விட...பெரு(சு),
இது வேறேயா? அது சரி, ஏன் மிச்சப் பேரை விட்டுட்டீங்க? வரிசையாப் போட்டுக்கலாம், என்னைக் கேட்டா உங்க லெவலுக்கு சோஃபியா லாரன், எலிசபெத டெய்லர் தான் சரி, இது எப்படி இருக்கு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153594649436699052006-07-23T00:27:00.000+05:302006-07-23T00:27:00.000+05:30//தலைவர் "கைப்புள்ள' என்பதால் அசின் பற்றியும் 9தார...//
தலைவர் "கைப்புள்ள' என்பதால் அசின் பற்றியும் 9தாரா பற்றியும் எதுவும் அறிந்திருக்கவில்லை

பேரு தான் கைபுள்ள மத்தபடி..............ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153592186068907322006-07-22T23:46:00.000+05:302006-07-22T23:46:00.000+05:30//இந்த வயசிலேயே ஒரு "இது"வா?//இந்த வயசுல வராம பின்...//இந்த வயசிலேயே ஒரு "இது"வா?//

இந்த வயசுல வராம பின்ன
எந்த வயசுல வரும்?
இது வாலிப வயசு. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153590861186496762006-07-22T23:24:00.000+05:302006-07-22T23:24:00.000+05:30கீதாக்காநம்ம லெவலே வேறே.சும்மா எல்லாம் உயர் மட்டக்...கீதாக்கா
நம்ம லெவலே வேறே.
சும்மா எல்லாம் உயர் மட்டக்குழு , விசாரணை இதுக்கெல்லாம்
வர முடியாது.
ஒரு நிரந்தர தலைவலி சொல்றதாலெ கேக்கிறேன்.
மீட்டிங்க்கு ஷகிரா(ஷகிலா இல்ல), ஜெசிக்கா ஆல்வா, ஜெ. லொ
யாரவது ஒருத்தர் வருவாங்கதான.

பாவனாவின் அண்ணன் தம்பி வாழ்க வாழ்க.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153582554447009212006-07-22T21:05:00.000+05:302006-07-22T21:05:00.000+05:30தம்பி,இந்த வயசிலேயே ஒரு "இது"வா? நடக்கட்டும், நடக்...தம்பி,
இந்த வயசிலேயே ஒரு "இது"வா? நடக்கட்டும், நடக்கட்டும், பெருந்தன்மையாக அம்பித் தாத்தாவும், கார்த்திக் மாமாவும் விட்டுக் கொடுப்பார்கள், தம்பிக்காக, இது தம்பிக்காக என்று பாடிக் கொண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153582425505853612006-07-22T21:03:00.000+05:302006-07-22T21:03:00.000+05:30மனசு, மனசு, உங்க வேலையை விட்டுட்டு இது என்ன வேண்டா...மனசு, மனசு, உங்க வேலையை விட்டுட்டு இது என்ன வேண்டாத வேலை? கொஞ்சம் கூட நல்லா இல்லை. எனக்கு 60 வயசாஆஆஆஆஆஆஆ? ஆ, அம்மா, மயக்கம் வருதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153582345004797162006-07-22T21:02:00.000+05:302006-07-22T21:02:00.000+05:30சிவா,இன்னும் தலைவர் கமிஷனைக் கூட்டவே ஒத்துக்கலை. ந...சிவா,
இன்னும் தலைவர் கமிஷனைக் கூட்டவே ஒத்துக்கலை. நானே பயங்கரக் கடுப்பிலே இருக்கேன். நீங்க வேறே சீக்கிரம் முடிக்கச் சொன்னா எப்படி? அதெல்லாம் மெதுவாத்தான் நடக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153569518905933782006-07-22T17:28:00.000+05:302006-07-22T17:28:00.000+05:30//தலைவியின் வயதைக் கூட்டவோ, குறைப்பதோ தலைவியின் சொ...//தலைவியின் வயதைக் கூட்டவோ, குறைப்பதோ தலைவியின் சொந்த இஷ்டம் என்பதும் அதில் யாரும் தலையிட முடியாது //

இது என்ன நியாய விலைக்கடையா?.

அசினெல்லாம் பழைய நாயகிங்க லிஸ்ட்ல சேத்தாச்சு. புதுசா வந்திருக்கும் பாவனாவிற்கு யாரும் போட்டி போட வேண்டாம் என்று வலையுலகத்தின் வயதானா வயதுவந்த
கண்மணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஏன்னா, எங்களுக்குள்ள ஒரு 'இது' ஓடிகிட்டு இருக்கு.

அன்புடன்
தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153563706035281052006-07-22T15:51:00.000+05:302006-07-22T15:51:00.000+05:30அப்படியே ஜெ. மாதிரியே பேசுறீங்களே... என்ன ஒரு 60 வ...அப்படியே ஜெ. மாதிரியே பேசுறீங்களே... என்ன ஒரு 60 வயசு இருக்குமா?manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153563034409733992006-07-22T15:40:00.000+05:302006-07-22T15:40:00.000+05:30என்னங்க இப்படி கிளம்பிட்டீங்க. தேவையில்லாம இந்த நல...என்னங்க இப்படி கிளம்பிட்டீங்க. தேவையில்லாம இந்த நல்லவனை, வல்லவனை உங்க பிரச்சனையில் இழுப்பது கொஞ்சம் கூட நல்லாயில்ல.

//பொன்ஸ் மறைத்து வைத்த பொற்குவியலில் இருந்து நாகை சிவா எல்லாருக்கும் கையூட்டுக் கொடுத்து விஷயம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.//
கையூட்டா...... ஹுக்கும் என்னத்த சொல்ல

//வ.வா.சங்கத்தின் கணக்கு, வழக்கு மற்றும் நாகை சிவாவால் செய்யப்பட்ட செலவு இதைப் பற்றி ஆராய ஒரு விசாரணக் கமிஷன் போட வேண்டும்//
இது வேறயா..... இந்த கமிஷமையாச்சும் சீக்கிரம் முடிங்கப்பா. 10 12 வருஷம் இழுக்காமநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153560326782024492006-07-22T14:55:00.000+05:302006-07-22T14:55:00.000+05:30வேதா, வேதா,மறுபடி மறுபடி ஒரு சின்னப் பொண்ணைப் பார்...வேதா, வேதா,
மறுபடி மறுபடி ஒரு சின்னப் பொண்ணைப் பார்த்துப் பெரியவங்கனு சொல்றதை நான் பார்த்தா என் சந்தேகம் இன்னும் அதிகம் ஆகிறது. ஏதோ பெரியவங்கனு பார்க்கிறேன்.:-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153557930608530482006-07-22T14:15:00.000+05:302006-07-22T14:15:00.000+05:30@அம்பி,வேதா மன்னிக்கலாம். ஒரு சாதா மன்னிக்கலாம். இ...@அம்பி,
வேதா மன்னிக்கலாம். ஒரு சாதா மன்னிக்கலாம். இந்த கீதா ஒரு நாளும் மன்னிக்க மாட்டாள். ஒருநாள் அந்த விளக்கெண்ணெயைக் கொடுத்தே தீருவாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153557853089118492006-07-22T14:14:00.000+05:302006-07-22T14:14:00.000+05:30கதையை மாத்திய துரோகி வேதாவே, உங்களுக்கு இருக்கு எங...கதையை மாத்திய துரோகி வேதாவே, உங்களுக்கு இருக்கு எங்க சங்கத்தோட தளபதி சிபி கிளம்பிட்டார் போர் வாளோட, இருங்க வருவார், சங்கக் கண்மணியாம் தலைவியைக் காக்க! நீங்க போட்ட சதியை உங்க வாயாலேயே ஒத்துக்க வச்சுட்டேன் பார்த்தீங்களா? யார் யாருக்கு ஆப்பு வக்கப் போறாங்கனு பார்க்கலாம்.
வெற்றி வேல், வீரவேல் (இது ஒண்ணு சும்மா சும்மா நினைவுக்கு வருது)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153557600034538052006-07-22T14:10:00.000+05:302006-07-22T14:10:00.000+05:30வலைப்பதிவு திறக்கப்பட்டு விட்டது என்று நாகை சிவா ச...வலைப்பதிவு திறக்கப்பட்டு விட்டது என்று நாகை சிவா சொல்கிறார். ஆனால் இன்னும் வலைப்பக்கத்து நேரடியாக வர முடியவில்லையே? ஏன்? tools.superhit.in வழியாத்தான் வர முடியுது. எனக்கு மட்டும் இப்படியா? எல்லாருக்குமா? யாராவது தெளிவாக்குங்களேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153557484884897932006-07-22T14:08:00.000+05:302006-07-22T14:08:00.000+05:30ஹி,ஹி,ஹி,ஹி, நன்மனம்,சின்னப் பொண்ணுன்னாத் தப்புச் ...ஹி,ஹி,ஹி,ஹி, நன்மனம்,
சின்னப் பொண்ணுன்னாத் தப்புச் செய்யாதா என்ன? அதான் கவனிக்கலை தப்பு நடந்து போச்சு, அதனால் என்ன? பரவாயில்லைனு விட்டுட்டுப் போங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153556736421333442006-07-22T13:55:00.000+05:302006-07-22T13:55:00.000+05:30//ஆனால் இது பற்றிய உண்மை நிலவரத்தை ஆராய தி.ரா.ச. த...//ஆனால் இது பற்றிய உண்மை நிலவரத்தை ஆராய தி.ரா.ச. தலைமையில் மின்னல் தாத்தா, சின்னக்குட்டி, நன்மனம், பெருசு, தம்பி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது.//

குழுனா "Commission" அதான தலைவி அவர்களே!!!

அப்ப அந்த கமிசனுக்கு எவ்வளவு கமிசன்னு டிஜைட் பண்ணியாச்சா!!

அது சரி

//நாளை சனிக்கிழமை

மறுநாள் சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு...//

இது எந்த ஊர்லனு சொன்னா கொஞ்சம் காலம் இருந்துட்டு வரலாம் :-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com