tag:blogger.com,1999:blog-18675072.post115529314975775097..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-87273943189624479962019-02-16T18:30:41.230+05:302019-02-16T18:30:41.230+05:30ஆரம்ப காலத்திலேயே அமர்க்களமா எழுதியிருக்கீங்க. பார...ஆரம்ப காலத்திலேயே அமர்க்களமா எழுதியிருக்கீங்க. பாராட்டறேன். நீங்க எப்போதுமே 61தான் (ஐயையோ.. 16 என்று தட்டச்சு செய்யவந்தேன்.. தவறுதலாயிட்டுது)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155457480387031652006-08-13T13:54:00.001+05:302006-08-13T13:54:00.001+05:30சிவா, இன்னிக்குப்பதிவைப் பாருங்க.சிவா, இன்னிக்குப்பதிவைப் பாருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155457444339836842006-08-13T13:54:00.000+05:302006-08-13T13:54:00.000+05:30தி.ரா.ச. சார், நம்ம காத்து எங்கே எல்லாம் அடிக்கிறத...தி.ரா.ச. சார், நம்ம காத்து எங்கே எல்லாம் அடிக்கிறதுனு இன்னிக்குப்பதிவிலே பாருங்க. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155401153005620192006-08-12T22:15:00.000+05:302006-08-12T22:15:00.000+05:30தஞ்சை மண்ணில் தரணி வந்த உங்கள் புகழ் பரணி பாடக்கூட...தஞ்சை மண்ணில் தரணி வந்த உங்கள் புகழ் பரணி பாடக்கூடியது.நல்லபடியாவே எழுதிட்டேன். இதை.... இதை.. இதைத்தானே எதிர்பார்கிறேங்கே.அடுத்த பதிவில் ஆப்பூ.....தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155387655007102462006-08-12T18:30:00.000+05:302006-08-12T18:30:00.000+05:30ஐய், நம்ம திருவையாறு.ஹிஹி ஆனா நான் இது வரைக்கு போன...ஐய், நம்ம திருவையாறு.
ஹிஹி ஆனா நான் இது வரைக்கு போனது இல்ல.
நம்ம ஊரு பக்கத்தில் தானே இருக்கு. அப்புறம் பாத்துக்கலாம் என்று விட்டாச்சு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155370835447626092006-08-12T13:50:00.000+05:302006-08-12T13:50:00.000+05:30ஹி,ஹி,ஹி, ச்யாம், அதான் எல்லாரும் பயந்துட்டு ஊரை வ...ஹி,ஹி,ஹி, ச்யாம், அதான் எல்லாரும் பயந்துட்டு ஊரை விட்டே ஓடிட்டாங்க, தெரியாதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155324164257318302006-08-12T00:52:00.000+05:302006-08-12T00:52:00.000+05:30மாரியாத்தா எங்கள எல்லாம் காப்பாத்து....சும்மா ஒரு ...மாரியாத்தா எங்கள எல்லாம் காப்பாத்து....சும்மா ஒரு எடத்துல இருக்கும் போதே எழுதி தள்ளுவீங்க...இப்போ 10 நாள் டிரிப் வேற போய்ட்டு வந்துருக்கீங்க...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155310685116424872006-08-11T21:08:00.000+05:302006-08-11T21:08:00.000+05:30தம்பி, Grrrrrrrrrrrrrrrrrrஅம்பி இல்லைனு போட்டிக்க...தம்பி, Grrrrrrrrrrrrrrrrrr
அம்பி இல்லைனு போட்டிக்கு வந்திருக்கீங்களா? ஒரு தலைவியோட வயசைப் பத்திக் கேட்கக்கூடாதுனு கூடத் தெரியாமல் இருக்கீங்க! முதல் பாடம்: தலைவிக்கு எப்பவும் 16 தான் தெரிஞ்சுக்கங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155295329544404302006-08-11T16:52:00.000+05:302006-08-11T16:52:00.000+05:30நானும் சில கோயிலுக்கு போயிருக்கேன் ஆனால் உருப்படிய...நானும் சில கோயிலுக்கு போயிருக்கேன் ஆனால் உருப்படியா ஒரு தகவலையும் தெரிஞ்சுகிட்டது இல்லை.

எப்படிங்க உங்களால மட்டும் முடியுது?

அதுக்கெல்லாம் வயசு ஆகணும் இல்ல!

பின்னாடி பாத்துக்கலாம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com