tag:blogger.com,1999:blog-18675072.post115589313131598622..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 111. அசராமல் போட்ட பதிவு.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-1156059161397826932006-08-20T13:02:00.000+05:302006-08-20T13:02:00.000+05:30வேதா, ரொம்ப டாங்ஸு, ஹி,ஹி,ஹி, எரியுது போலிருக்கே! ...வேதா, ரொம்ப டாங்ஸு, ஹி,ஹி,ஹி, எரியுது போலிருக்கே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156001704431892702006-08-19T21:05:00.000+05:302006-08-19T21:05:00.000+05:30நான் ஒண்ணும் என்னைப் புத்திசாலின்னு சொல்லவே இல்லைய...நான் ஒண்ணும் என்னைப் புத்திசாலின்னு சொல்லவே இல்லையே! அதான் வலை உலகமே சொல்லுதே! ஹி,ஹி,ஹி,ஹி, இது எப்படி இருக்கு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155982076880657452006-08-19T15:37:00.000+05:302006-08-19T15:37:00.000+05:30வேதா,ரொம்பத்தான் அவையடக்கத்துடன் உங்களை நேர்மைனு ச...வேதா,
ரொம்பத்தான் அவையடக்கத்துடன் உங்களை நேர்மைனு சொல்லி இருக்கீங்க! நீங்க என்னைப் பத்திப் பதிவு போட்ட உடனே எனக்கு மெயில் கொடுத்து பார்க்கச் சொன்னது யாருனு நினைக்கறீங்க? உங்க ஆப்பு அம்பிதான் அவர் தான் உங்ககிட்டே ஒரு மாதிரியும், என் கிட்டே வேறு மாதிரியும் சொல்றார். சும்மாச் சும்மா வயசாயிடுச்சுனு சொல்லாதீங்க, நான் சின்னப் பொண்ணுனு ஒத்துக்குங்க1 :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155981921455362082006-08-19T15:35:00.000+05:302006-08-19T15:35:00.000+05:30ஹி,ஹி,ஹி,ஹி, சார், கட்சி மாறினதிலே ரொம்ப சந்தோஷம்....ஹி,ஹி,ஹி,ஹி, சார், கட்சி மாறினதிலே ரொம்ப சந்தோஷம். @ஆப்பு அம்பி,& நாரதி வேதா, என் திறமை இப்போ தெரியுதா?உங்களாலே ஒண்ணும் பண்ண முடியாது! ட்ட்ட்ட்ட்ட்ட்டட்டடடடங்க்க்க்க்க்க்க்க்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (ம்யூசிக் போட்டிருக்கேன் கொண்டாட)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155974612832074122006-08-19T13:33:00.000+05:302006-08-19T13:33:00.000+05:30வேதா நான் பாட்டுக்கு (பாபனாசம்) சிவனேன்னு இருக்கே...வேதா நான் பாட்டுக்கு (பாபனாசம்) சிவனேன்னு இருக்கேன் என்னை வம்பிலெ மட்டிவிடாதே.கீதா பொண்ணு எவ்வளவு அழகா காவேரியோடு ஐக்கியமாகி அப்படியே நைஸா கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டிண்டு வந்துட்டா அதுவும் பாட்டுவேறு "பச்சை நிறமே பச்சை நிறமே".என்ன ஒரு நல்ல பதிவு. இந்த அம்பிமேட்டர்லே என்னை போட்டுகுடுத்துட்டே.இனிமே வா உன் பதிவிலே வந்து கவனிக்கறேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155970570591754402006-08-19T12:26:00.000+05:302006-08-19T12:26:00.000+05:30வேதா,அம்பியோட சேர்ந்து நீங்களும் நாரதி ஆகிறதுக்கு ...வேதா,
அம்பியோட சேர்ந்து நீங்களும் நாரதி ஆகிறதுக்கு எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. உங்க மூஞ்சிலே வழியற அசடைத் துடைச்சிட்டுப் போங்க, அம்பியோட ஒத்து ஊதறதுக்கு. ஏற்கெனவே வழியற அசடாலே அம்பி தவிக்கிறார், எங்கே திருப்பி விடறதுனு, நீங்க மாட்டினீங்க! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155966989079934362006-08-19T11:26:00.000+05:302006-08-19T11:26:00.000+05:30நற நற நற நற நற வேதா, அம்பியோட சந்தர்ப்பவாதக் கூட்ட...நற நற நற நற நற

வேதா, அம்பியோட சந்தர்ப்பவாதக் கூட்டணியை மறந்துடுங்க. பாருங்க ஒருத்தர் ஒருத்தரா என் கட்சிக்கு வராங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155966890212996122006-08-19T11:24:00.000+05:302006-08-19T11:24:00.000+05:30தி.ரா.ச. சார், ரொம்ப நன்றி ஒத்து ஊதறதுக்கு. @அம்பி...தி.ரா.ச. சார், ரொம்ப நன்றி ஒத்து ஊதறதுக்கு.

@அம்பி, ஆப்பு அம்பி, உங்க வேலை அதுவும் நாரதர் வேலை இங்கே நடக்காது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155966779167730532006-08-19T11:22:00.000+05:302006-08-19T11:22:00.000+05:30ஹி,ஹி,ஹி, ச்யாம், ஏற்கெனவே உங்களுக்குக் கல்யாணம் ஆ...ஹி,ஹி,ஹி, ச்யாம், ஏற்கெனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை இருக்கு, இல்லைன்னா கல்யாணம் கழகத்தோட செலவிலே நடத்தலாம். இப்போ ஒண்ணும் கெட்டுப் போகலை, மறுபடி உங்க குழந்தைக்கு ஒரு பேர் வச்சாப் போச்சு! :D
இதைவிடப் பதவி உயர்வு ஒரு பெரிசா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155958241008335762006-08-19T09:00:00.000+05:302006-08-19T09:00:00.000+05:30அம்பி கதி அதோகதி.ஆனா ஆடிகாத்துலே அம்மியே(அம்பியே)ப...அம்பி கதி அதோகதி.ஆனா ஆடிகாத்துலே அம்மியே(அம்பியே)பறக்கும்போது இலவம் பஞ்சு மதிரி நல்ல மனசுடைய அவர்....... கதி நினைச்சாலே ......பயமா இருக்கு வேதாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155921348013026192006-08-18T22:45:00.000+05:302006-08-18T22:45:00.000+05:30//இத படிக்குற நாங்க நித்தமும் அசந்து போகின்றோம் //...//இத படிக்குற நாங்க நித்தமும் அசந்து போகின்றோம் //

சரியா சொன்ன பங்காளி...எப்பிடித்தேன் தினமும் ஒரு பதிவு சளைக்காம போடுராங்களோ...சின்ன வயசா இருகறதுனாலதேன் முடியுது...

(யக்கோவ் பதவி உயர்வு ஏதும் உண்டா) :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155913721555550002006-08-18T20:38:00.000+05:302006-08-18T20:38:00.000+05:30ஹி,ஹி,ஹி,ஹி, சிவா,ரொம்ப நன்றி பாராட்டுக்கும், நான்...ஹி,ஹி,ஹி,ஹி, சிவா,
ரொம்ப நன்றி பாராட்டுக்கும், நான் சின்னப் பொண்ணுனு ஒத்துண்டதுக்கும். அம்பிகிட்டே போய் மறக்காமல் சொல்லிடுங்க. உங்க பதவி உங்க கிட்டேயே இருக்கும்படிப் பார்த்துக்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155913645940006582006-08-18T20:37:00.000+05:302006-08-18T20:37:00.000+05:30வாங்க வடுவூர் குமார்,முன்னாலே வந்திருக்கீங்கனு நின...வாங்க வடுவூர் குமார்,
முன்னாலே வந்திருக்கீங்கனு நினைக்கிறேன், என்னோட வலைப்பக்கம் காணாமப் போன அன்னிக்கு, அப்புறம் வரவே இல்லை. ரொம்ப நன்றி வந்ததுக்கு. ஆனால் சேவை என்றால் உடனே வந்து சரி செய்து தருகிறார்கள் Tata Indicom-ல். நான் எவ்வளவு சத்தம் போட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் வந்து attend செய்தாலும் மறுபடி ஒரு மாசத்துக்கெல்லாம் போயிடுது. என் அண்ணன் வீட்டில் BSNL அங்கே நினைத்தபோது இணையம் வரும், வராமலும் போகும். யாரும் வந்து பார்ப்பதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155913418762086232006-08-18T20:33:00.000+05:302006-08-18T20:33:00.000+05:30ஆப்பு அம்பி, தி.ரா.ச. சாரும் என் கட்சிக்கு வந்துட்...ஆப்பு அம்பி,
தி.ரா.ச. சாரும் என் கட்சிக்கு வந்துட்டார், அப்புறமும் என்ன தெனாவட்டு? பேசாமல் உங்க தோல்வியை ஒத்துக்குங்க!
வயசு என்ன வயசு? வேதா அதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க! இளமை இதோ இதோ, புதுமை இதோ இதோனு பாட்டுப் பாடச் சொல்றாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155910645751359132006-08-18T19:47:00.000+05:302006-08-18T19:47:00.000+05:30நீங்க என்னைக்கு தான் அசந்து இருக்கீங்க பதிவு போட இ...நீங்க என்னைக்கு தான் அசந்து இருக்கீங்க பதிவு போட இன்னிக்கு அசர. இத படிக்குற நாங்க நித்தமும் அசந்து போகின்றோம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155910030596940112006-08-18T19:37:00.000+05:302006-08-18T19:37:00.000+05:30Tata indicom...மகா மோசமான சர்வீஸ்.வலைபூவை பார்க்கம...Tata indicom...மகா மோசமான சர்வீஸ்.
வலைபூவை பார்க்கமுடியவில்லை,தமிழ்மனம் போகமுடியவில்லை.
ஏண்டா போட்டோம் என்று இருக்கிறது.
இப்பொதைக்கு ஏர்டெல் பரவாயில்லை போல் உள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155908041288823412006-08-18T19:04:00.000+05:302006-08-18T19:04:00.000+05:30ஹி, ஹி, நல்லா வேணும்! வேதாவை உங்க கட்சிக்கு நீங்க ...ஹி, ஹி, நல்லா வேணும்!
வேதாவை உங்க கட்சிக்கு நீங்க இழுத்து கிட்டாலும் உங்க வயசு பத்தின விஷயத்தை அவள் ஒத்துக்கவே மாட்டா! so try out some ather trick. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1155905452967667612006-08-18T18:20:00.000+05:302006-08-18T18:20:00.000+05:30வேதா, தெரியாம சொல்லிட்டேன் நல்ல பொண்ணுனு, வாபஸ் வா...வேதா, தெரியாம சொல்லிட்டேன் நல்ல பொண்ணுனு, வாபஸ் வாங்கிட்டேன், என்னைப் பார்த்தா ஆடி ஓட முடியாதுங்கறீங்க? நான் அசராமல் பத்து நாள் சுத்திட்டு வந்ததுக்கு அப்புறமுமா? அம்பி பேச்சைக் கேட்கவே கேட்காதீங்க :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com