tag:blogger.com,1999:blog-18675072.post115909478917731052..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 125. தலைவி பெருமிதம். பயணம் வெற்றிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-1159806445348996832006-10-02T21:57:00.000+05:302006-10-02T21:57:00.000+05:30buryuani - orru quater - kaisellvukku 100 rubai vu...buryuani - orru quater - kaisellvukku 100 rubai vunda.. sollungooo..

nallaveeey khosham poduven. advance ellam advancea venum. No LC , payment after invoice, delivery not accepted. 100% advance along with purchase order.

vasathikkuu yerppaa kodungoo - vandilla varren.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159806082852089372006-10-02T21:51:00.000+05:302006-10-02T21:51:00.000+05:30buryuani - orru quater - kaisellvukku 100 rubai vu...buryuani - orru quater - kaisellvukku 100 rubai vunda.. sollungooo..

nallaveeey khosham poduven. advance ellam advancea venum. No LC , payment after invoice, delivery not accepted. 100% advance along with purchase order.

vasathikkuu yerppaa kodungoo - vandilla varren.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159212342893443882006-09-26T00:55:00.000+05:302006-09-26T00:55:00.000+05:30நேரம் கெட்டு கிடந்தா அது சீனாகாரனா இருந்தாலும் சும...நேரம் கெட்டு கிடந்தா அது சீனாகாரனா இருந்தாலும் சும்மா விடாது போல இருக்கு....இத எதுக்கு இப்போ சொல்றேனு பார்கறீங்களா...சும்மா தான்.. அதுக்கு விளக்கம் குடுத்து பொற்கொடிய லிஸ்ட்ல முந்த விரும்புல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159178177892581312006-09-25T15:26:00.000+05:302006-09-25T15:26:00.000+05:30ஆப்பு அம்பி,அவங்க அவங்க அனுபவத்தை அவங்க அவங்க எழுத...ஆப்பு அம்பி,
அவங்க அவங்க அனுபவத்தை அவங்க அவங்க எழுதறாங்க! எனக்கு என்ன வந்தது? நான் ஜாம் ஜாம்னு தமிழ்நாடு விரைவு வண்டியிலே வந்தேனாக்கும். உங்களை மாதிரி குட்ஸ் வண்டிலே இல்லை. தமிழே எழுத வரலை, தங்கிலீஷ் எழுதிட்டு, இது வேறேயா? யார் Grand Naani Maa? நான் இல்லை நிச்சயமா! பொற்கொடி கூட புதுசா கூட்டு வந்ததாலே நிலை தடுமாறிப் போகாதீங்க! அவங்க என் பக்கம் வரதுக்கு நாள் ஆகாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159176533143880962006-09-25T14:58:00.000+05:302006-09-25T14:58:00.000+05:30Welcome Grand naani maaji! thudichuttu irunthoom, ...Welcome Grand naani maaji!
thudichuttu irunthoom, eppdada varuvenga, ungala varaalam!nu naanum porkodiyum! :)

//அவர்கள் தொடர்வண்டியில் சென்றபோது அவர்களுக்கு பயணச்சீட்டின் விலையில் 30 % டிஸ்கவுண்ட் கிடைத்ததாமே //
he hee :D athuvum Goods vandi!nu kelvi patten. :)))))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159176384934180822006-09-25T14:56:00.000+05:302006-09-25T14:56:00.000+05:30பொற்கொடி, அது நீங்கன்னு எனக்கு படத்தோட செய்தி வந்த...பொற்கொடி, அது நீங்கன்னு எனக்கு படத்தோட செய்தி வந்திருக்கே? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159176168299537062006-09-25T14:52:00.000+05:302006-09-25T14:52:00.000+05:30nangallam nethu bonda saptome.. vazhila ungala kud...nangallam nethu bonda saptome.. vazhila ungala kuda oru scooterla pathom, pillionla kudu kudu nu nadungindu ukandu irundinga.. :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163872645229582006-09-25T11:27:00.000+05:302006-09-25T11:27:00.000+05:30வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் ஒண்ணும் இல்லை. RAC தான்....வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் ஒண்ணும் இல்லை. RAC தான். பட்டாசு இங்கே தான் வெடிச்சாங்க, நான் வெற்றிகரமாய்த் திரும்பியதற்கு. வித்தவுட்லே நீங்க வந்தால் நானும் வரணுமா என்ன? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163757628123252006-09-25T11:25:00.000+05:302006-09-25T11:25:00.000+05:30grrrrrrrrrrrrrrrrrrrrr லதா, பயணச்சீட்டுத் தள்ளுபடி...grrrrrrrrrrrrrrrrrrrrr லதா, பயணச்சீட்டுத் தள்ளுபடிக்கு எல்லாம் எனக்கு இன்னும் வயசு ஆகலை! grrrrrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163673048644982006-09-25T11:24:00.000+05:302006-09-25T11:24:00.000+05:30என்னது? விழாவிலே வடையா? பொற்கொடி, புதுசா இருக்கிறத...என்னது? விழாவிலே வடையா? பொற்கொடி, புதுசா இருக்கிறதாலே உங்களுக்கு ஒண்ணுமே தெரியலியே? வடை எல்லாம் நீங்க தான் கொண்டு வரணும். அதுவும் எனக்கு மட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163591351782542006-09-25T11:23:00.000+05:302006-09-25T11:23:00.000+05:30கார்த்திக், ஏதோ அப்போ அப்போ என் நினைவு வருவதற்கு ர...கார்த்திக், ஏதோ அப்போ அப்போ என் நினைவு வருவதற்கு ரொம்ப சந்தோஷம். இந்த அசின் விஷயத்தில் அம்பிக்கு எதிரா உங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்கேன், நினைவு இருக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163505610635842006-09-25T11:21:00.000+05:302006-09-25T11:21:00.000+05:30ரொம்ப நன்றி உஷா, கட்டாயமாய் எழுதுவேன். வாருங்கள், ...ரொம்ப நன்றி உஷா, கட்டாயமாய் எழுதுவேன். வாருங்கள், வந்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159163448108608692006-09-25T11:20:00.000+05:302006-09-25T11:20:00.000+05:30ஏற்கெனவே ஒரு முப்பெரும் விழா எடுத்தாச்சு. அது உங்க...ஏற்கெனவே ஒரு முப்பெரும் விழா எடுத்தாச்சு. அது உங்களுக்குத் தெரியலை. திரும்பவும் முப்பெரும் விழா எப்படி எடுக்கிறது? அதான் வெற்றி விழா எடுத்துப் பட்டப்பெயரும் சூட்ட முடிவு பண்ணி இருக்கேன். கட்டாயம் வாங்க! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159119638326433022006-09-24T23:10:00.000+05:302006-09-24T23:10:00.000+05:30தலைவி அவர்கள் தொடர்வண்டியில் சென்றபோது அவர்களுக்கு...தலைவி அவர்கள் தொடர்வண்டியில் சென்றபோது அவர்களுக்கு பயணச்சீட்டின் விலையில் 30 % டிஸ்கவுண்ட் கிடைத்ததாமே ? :-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159114161755287122006-09-24T21:39:00.000+05:302006-09-24T21:39:00.000+05:30This comment has been removed by a blog administrator.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159107512538019972006-09-24T19:48:00.000+05:302006-09-24T19:48:00.000+05:30ரெண்டு பதிவு போடற அளவு எனர்ஜி வந்தாச்சு :) விழால எ...ரெண்டு பதிவு போடற அளவு எனர்ஜி வந்தாச்சு :) விழால எங்களுக்கு எல்லாம் ஒரு வடை கூட குடுக்கலியே :(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159106733423425962006-09-24T19:35:00.000+05:302006-09-24T19:35:00.000+05:30இமயம் கண்டாள்..சூப்பர் பட்டம்.. கலக்குங்க தலைவியே....இமயம் கண்டாள்..சூப்பர் பட்டம்.. கலக்குங்க தலைவியே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159106653205828322006-09-24T19:34:00.000+05:302006-09-24T19:34:00.000+05:30கீதா மேடம்.. இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கேன்.....கீதா மேடம்.. இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கேன்.. என்ன இப்படி கேட்டுபுட்டீக.. தலைவியை எல்லாம் மறக்க முடியுமா. ரெண்டு நாள் முன்னாடி கூட உங்க பிளாகுக்கு வந்து எட்டி பாத்துட்டுத்தான் போனேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159102500435428462006-09-24T18:25:00.000+05:302006-09-24T18:25:00.000+05:30வாவ் கீதா! பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டீர்களா? எ...வாவ் கீதா! பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டீர்களா? என்னுட்டைய நெடு நாள் கனவு, மானசரோவரும், கைலாச யாத்திரையும். விவரமாய் எழுதுங்கள்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1159098031640584532006-09-24T17:10:00.000+05:302006-09-24T17:10:00.000+05:30கீதா,அறிக்கை எழுதித்தந்தது யார்? பயணம் "மாபெரும் ...கீதா,

அறிக்கை எழுதித்தந்தது யார்? பயணம் "மாபெரும் வெற்றி" ன்னு இல்ல இருக்கணும்.

வடமாநிலம், நேபாளம், திபெத்ன்னு மூணு முக்கிய இடம் போய் வந்திருக்கீங்க! சங்கத்து சிங்கங்களுக்கு "முப்பெரும்"விழா எடுக்கும்படி அல்லவா ரகசிய சுற்றறிக்கை விடணும்!

தமிழ்நாட்டுல இருந்துட்டு இம்புட்டாவது அரசியல் தெரியவேணாமா? என்ன போங்க!

அடுத்த சில பல பதிப்புல நீங்க போனது வந்தது பேச்சுவார்த்தை விபரம் போடுங்க!

அன்புடன்,

ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com