tag:blogger.com,1999:blog-18675072.post116047079115629585..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 136. எனக்கு என்ன வயசு?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-1160781077839050342006-10-14T04:41:00.000+05:302006-10-14T04:41:00.000+05:30en pa bayamurutareenga?en pa bayamurutareenga?Harishhttps://www.blogger.com/profile/01903040326683509122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160728198224999302006-10-13T13:59:00.000+05:302006-10-13T13:59:00.000+05:30கொஞ்சம் வயசாயிட்டதால தடுமாறி 51-ஐயும் 61-ஐயும் தான...கொஞ்சம் வயசாயிட்டதால தடுமாறி 51-ஐயும் 61-ஐயும் தான் 15, 16 -ன்னு போட்டுட்டீங்களோ?

(யப்பா, உங்களுக்கு தமிழ்ல பிண்ணூட்டம் போட்ற்துக்குள்ள கண்ண கட்டுது சாமி...)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160585279353902302006-10-11T22:17:00.000+05:302006-10-11T22:17:00.000+05:30உங்க பேரன் வயச கேட்கல!!!!உங்க பேரன் வயச கேட்கல!!!!manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160577579946804252006-10-11T20:09:00.000+05:302006-10-11T20:09:00.000+05:30athu neenga vittaa ---- ---- namathu pochu.,....athu neenga vittaa ---- ---- namathu pochu.,....Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160574790007888172006-10-11T19:23:00.000+05:302006-10-11T19:23:00.000+05:30கார்த்திக், இப்போ உள்ள மன நிலையிலே உங்களுக்குத் தக...கார்த்திக், இப்போ உள்ள மன நிலையிலே உங்களுக்குத் தகுந்த பதில் கொடுக்கமுடியலை மன்னிக்கவும். ஹரிஹரனுக்கும் அதான் இந்த மாதிரி பதில் கொடுக்க வேண்டியதாப் போச்சு. அதே தான் உங்களுக்கும். புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்.
மத்தபடி உங்க பின்னூட்டத்தில் உள்ள கிண்டலைப் புரிந்து கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160572656596500792006-10-11T18:47:00.000+05:302006-10-11T18:47:00.000+05:30மேடம், வயசாயிட்டா அவங்க எல்லாம் குழந்தைகள் மாதிரி....மேடம், வயசாயிட்டா அவங்க எல்லாம் குழந்தைகள் மாதிரி.. அவங்க வயசை அறுபதில் இருந்து குறச்சு கிட்டே வரணும்னு கேள்விப்பட்டிருக்கேன்.. நீங்க தான் மேடம் கரீக்டா சொல்றீங்க.. அதனால 60 + (60-15) = 105..

மேடம்.. உங்க வயசு என்ன 105ஆ..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160572611856239242006-10-11T18:46:00.000+05:302006-10-11T18:46:00.000+05:30ஹரிஹரன், இந்தப் பசங்க பண்ணற கலாட்டாவிலே நீங்களுமா?...ஹரிஹரன், இந்தப் பசங்க பண்ணற கலாட்டாவிலே நீங்களுமா? கடவுளே, உப்புச் சத்தியாக்ரஹத்தின் போது எங்க அப்பா, அம்மா கல்யாணமே ஆகலியே, இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லாரும் சேர்ந்து எனக்குக் கைத்தடி கொடுத்து, கண்ணாடி போட்டு ஒரு சிலை வச்சிடுவீங்க போல இருக்கே. சுதந்திரப் போராட்ட வீரர்னு சொல்லாமல் சொல்றீங்களே? பாவம் அவங்க எல்லாம். நான் சுதந்திரத்துக்குப் பல வருஷம் கழிச்சுத் தான் பிறந்தேன், போதுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160572506353106612006-10-11T18:45:00.000+05:302006-10-11T18:45:00.000+05:30//இப்போ 16 ஆக இருந்தது, நான் கைலை யாத்திரை சென்று ...//இப்போ 16 ஆக இருந்தது, நான் கைலை யாத்திரை சென்று வந்த உடனே 15 ஆகக் குறைந்து விட்டது //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..எப்பா இப்பவே கண்ணை கட்டுதே.. மேடம்.. இன்னா இது உங்க எல்லா பதிவுலயும் வயசு ஒரு கான்செப்ட்டா இருக்கு..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160572435121418842006-10-11T18:43:00.000+05:302006-10-11T18:43:00.000+05:30சிவா, மறுபடி என்ன போய் ஒளிஞ்சுக்கிட்டீங்க? இன்னும்...சிவா, மறுபடி என்ன போய் ஒளிஞ்சுக்கிட்டீங்க? இன்னும் வேலை முடியலியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160572368102380872006-10-11T18:42:00.000+05:302006-10-11T18:42:00.000+05:30ஆப்பு, still you did not believe me. It is my time...ஆப்பு, still you did not believe me. It is my time. what to tell? GrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160566210550798422006-10-11T17:00:00.000+05:302006-10-11T17:00:00.000+05:30கீதாஜி,குதிரைலே ஏறி சவாரி செஞ்சீங்களா? இல்லை டைம் ...கீதாஜி,

குதிரைலே ஏறி சவாரி செஞ்சீங்களா? இல்லை டைம் மிஷின்ல ஏறி பின்னால சவாரி செஞ்சீங்களா? அரை நூற்றாண்டு வருஷம் பின்னோக்கி போயிட்டீங்க!

தண்டியிலே காந்தி உப்புச் சத்தியாகிரஹம் போற காட்சியெல்லாம் மங்கலாவானும் தெரிஞ்சிருக்கணுமே?
:-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160562024745185662006-10-11T15:50:00.000+05:302006-10-11T15:50:00.000+05:30உங்களுக்கு என்ன வயசுனு யாரு இப்ப கேட்டா? அது தான் ...உங்களுக்கு என்ன வயசுனு யாரு இப்ப கேட்டா? அது தான் இப்ப ரொம்ப முக்கியமா....

இத விட எவ்வளவு முக்கியமான வேலை எல்லாம் இருக்கு....

அசினு யாருக்கு கிடைப்பா, நயன் தாரா மேட்டரு என்னாச்சு... அது போக இப்ப நம்ம பங்கு பாவனானு ஆரம்பிச்சு இருக்காரே.... இப்படி ஏகப்பட்ட மேட்டரு இருக்க... இது இப்ப தேவையா கேட்குறேன்... நம்ம பங்காளி ஷாம் சார்பாக....

என் சார்பா - என்னத்த சொல்ல.... நடத்துங்க நடத்துங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160561174391090092006-10-11T15:36:00.000+05:302006-10-11T15:36:00.000+05:30//ungala kanadi potukutu padinganu sonnen// கரெக்ட...//ungala kanadi potukutu padinganu sonnen//

கரெக்ட். அப்படியே, லெட்டர் எழுதும் போதும் கண்ணாடி போட்டுக்க சொல்லுங்க. :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160548033801299882006-10-11T11:57:00.000+05:302006-10-11T11:57:00.000+05:30வேதா, ,உங்களுக்குப் பேரக்குழந்தை கூட இருக்கா? யாரு...வேதா, ,உங்களுக்குப் பேரக்குழந்தை கூட இருக்கா? யாரு அது? அன்னிக்குக் கூட்டி வந்தீங்களே "நாயகர்" அவரா? ஆச்சரியமா இருக்கே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160547953604620282006-10-11T11:55:00.000+05:302006-10-11T11:55:00.000+05:30புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... அறிந்த அந்நியரே, ந...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... அறிந்த அந்நியரே, நீங்க வச்ச குண்டா இது? புஸ்ஸுனு போச்சே? ஹிஹிஹிஹி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160547881580644332006-10-11T11:54:00.000+05:302006-10-11T11:54:00.000+05:30ச்யாம், போனாப் போகுது, உங்களுக்கு மட்டும் சலுகை தர...ச்யாம், போனாப் போகுது, உங்களுக்கு மட்டும் சலுகை தரேன். -15ன்னு வச்சுக்குங்க, அதுவும் முகிலுக்காக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160547827652292202006-10-11T11:53:00.000+05:302006-10-11T11:53:00.000+05:30அம்பி, இது பயனுள்ள பதிவு இல்லைன்னால், வேறே எது? ரொ...அம்பி, இது பயனுள்ள பதிவு இல்லைன்னால், வேறே எது? ரொம்ப தீசல் வாசனை வருது, பார்க்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160493905369525452006-10-10T20:55:00.000+05:302006-10-10T20:55:00.000+05:30thangallada sami. yarangey- kavaniyingal - ivargal...thangallada sami. yarangey- kavaniyingal - ivargallai.
sangathu thallaivii seat kezhaya vekkannum da sami orru bombu.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160487037584738312006-10-10T19:00:00.000+05:302006-10-10T19:00:00.000+05:3015 வருடம் முடிந்ததை கொண்டாடும் தலைவி வாழ்க வாழ்க.....15 வருடம் முடிந்ததை கொண்டாடும் தலைவி வாழ்க வாழ்க....

அப்போ எங்களுக்கு எல்லாம் வயசு -15 ஆ...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160484714028104222006-10-10T18:21:00.000+05:302006-10-10T18:21:00.000+05:30நாட்டு மக்களுக்கு ரொம்ப பயனுள்ள பதிவு! இதை எல்லாம்...நாட்டு மக்களுக்கு ரொம்ப பயனுள்ள பதிவு! இதை எல்லாம் மொக்கை!னு கூட சொல்ல முடியாது. மொக்கையோ மொக்கை! :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com