tag:blogger.com,1999:blog-18675072.post116090396564712586..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 139. என்னுடைய ரயில் அனுபவங்கள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-1162885964897728552006-11-07T13:22:00.000+05:302006-11-07T13:22:00.000+05:30hmm the experience of transfer much provided. I do...hmm the experience of transfer much provided. I do know these hassals and advantages of getting transfer once in 3 years. hassal and advantage - one thing that helped me by this transferable job of dad is how to do professional packing - indulged in this movers and packers job where where those movers packers available those days at economical cost. One thing that I learnt to do packing of every thing for long distance transportation. you may write this as a blog post. you may be knowing the difficulty as well as advantagesKnown Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161076655286150592006-10-17T14:47:00.000+05:302006-10-17T14:47:00.000+05:30ஆப்பு, ஆப்புப் பத்தலை போல் இருக்கு, ஊருக்குப் போற ...ஆப்பு, ஆப்புப் பத்தலை போல் இருக்கு, ஊருக்குப் போற சந்தோஷமா? இருக்கட்டும், வந்து பார்த்துக்கறேன். நறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161075829353991002006-10-17T14:33:00.000+05:302006-10-17T14:33:00.000+05:30ஹி,ஹி,ஹி, புலி ரொம்ப வேகத்திலே இருக்கு போல் இருக்க...ஹி,ஹி,ஹி, புலி ரொம்ப வேகத்திலே இருக்கு போல் இருக்கு, அப்புறம் சாவகாசமாக் கவனிக்கிறேன். இப்போ ராகுகாலப் பூஜைக்குப் போறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161074242608939782006-10-17T14:07:00.000+05:302006-10-17T14:07:00.000+05:30//சிவா, மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :D/...//சிவா,
மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :D//

ஹலோ யாருக்கிட்ட, நாங்க மயிலையும் பாத்து இருக்கோம், மயிலா நடிச்ச மூ சீ தேவியையும் பார்த்து இருக்கோம். யாருக்கிட்ட என்ன கேள்வி கேட்குறீங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161066596854356702006-10-17T11:59:00.000+05:302006-10-17T11:59:00.000+05:30நல்லா தான் எழுதி இருக்கீங்க! ரயிலுக்கு இது டிரெயில...நல்லா தான் எழுதி இருக்கீங்க! ரயிலுக்கு இது டிரெயிலர் பதிவா?

//அடடே 15 வயசுப் பொண்ணுக்கு 2 குழந்தைகளாமே?

@porkodi, ஹிஹி, இதுக்கே இப்படி சொல்றியே? 15 வயசு பொண்ணை பெங்க்ளுரில் நேர்ல பார்த்த உன் அண்ணாக்கு (எனக்கு) எப்படி இருக்கும்? :)

//இந்த மயில் அக்கானு சொல்லுச்சு, குயில் தங்கச்சினு சொல்லுச்சுனு எல்லாம் கதை விட்டு எங்கள ஏமாத்த முடியாது //
@syam, ஒரு வார்த்தை!னாலும் திரு வார்த்தையா சொன்ன லே ஷ்யாம்! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161066500319536772006-10-17T11:58:00.000+05:302006-10-17T11:58:00.000+05:30ஹி,ஹி,ஹி, ச்யாம், ரயிலோ, மயிலோ நம்மளைப் பார்த்துப்...ஹி,ஹி,ஹி, ச்யாம், ரயிலோ, மயிலோ நம்மளைப் பார்த்துப் பயந்தால் நல்லாத் தானே இருக்கு. அப்புறம் கதை எல்லாம் இல்லை. நிஜமா நடந்தது. மயில் "அக்காவ்"னுதான் கத்தும். ஒரு மயிலை அனுப்பறேன் புதரகத்துக்கு. வந்ததும் சொல்லுங்க. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161066408406307852006-10-17T11:56:00.000+05:302006-10-17T11:56:00.000+05:30இந்தப்பதிவிலே நான் என்னோட வயசைப் பத்தியே ஒண்ணும் ச...இந்தப்பதிவிலே நான் என்னோட வயசைப் பத்தியே ஒண்ணும் சொல்லலியே? உங்களுக்கு என்ன சும்மாச் சும்மா அதிலேயே சந்தேகம்? பேசாமல் படிச்சுட்டுப் பதிவுக்கு சம்மந்தமா புத்திசாலித் தனமாக் கேள்வி கேளுங்க. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161066313285623612006-10-17T11:55:00.000+05:302006-10-17T11:55:00.000+05:30சிவா, மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :Dமயி...சிவா,
மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :D
மயில் கூவுவது அக்காவ் னு தான் இருக்கும். இது கூடத் தெரியலியே? வேணும்னா நம்ம கைப்புள்ளயைக் கேளுங்க, சொல்லுவார்.
இதனால் நான் சொல்ல வரும் கருத்து நான் ஒரு சின்னப் பொண்ணு என்றுதான். புரிஞ்சாச் சரி. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161034105410016952006-10-17T02:58:00.000+05:302006-10-17T02:58:00.000+05:30//மயில் உங்களை அக்காவ் கூப்பிட்டுச்சா, இதனால் நீங்...//மயில் உங்களை அக்காவ் கூப்பிட்டுச்சா, இதனால் நீங்க சொல்ல வரும் கருத்து//

கரெக்டா கேட்ட பங்கு...இந்த மயில் அக்கானு சொல்லுச்சு, குயில் தங்கச்சினு சொல்லுச்சுனு எல்லாம் கதை விட்டு எங்கள ஏமாத்த முடியாது :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161034047565926152006-10-17T02:57:00.000+05:302006-10-17T02:57:00.000+05:30தலைவிய பார்த்து ரயிலே பயந்து போச்சுனா...நாங்க எல்ல...தலைவிய பார்த்து ரயிலே பயந்து போச்சுனா...நாங்க எல்லாம் என்ன ஜுஜுபி.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161004312310714292006-10-16T18:41:00.000+05:302006-10-16T18:41:00.000+05:30பேசாம மயில் அனுபவம்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.. அட...பேசாம மயில் அனுபவம்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.. அடடே 15 வயசுப் பொண்ணுக்கு 2 குழந்தைகளாமே?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1160927772316791272006-10-15T21:26:00.000+05:302006-10-15T21:26:00.000+05:30ரயில் அனுபவம் என்று சொல்லி விட்டு, ரயில் தவிர மற்ற...ரயில் அனுபவம் என்று சொல்லி விட்டு, ரயில் தவிர மற்றது எல்லாத்தையும் சொல்லி உள்ளீர்கள்.
ஒ இது இண்ட்ரோவா, மெயினுக்கு சீக்கிரம் வாங்க...... அவ்வ்வ்

மயில் உங்களை அக்காவ் கூப்பிட்டுச்சா, இதனால் நீங்க சொல்ல வரும் கருத்து........ என்னங்கநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com