tag:blogger.com,1999:blog-18675072.post116237655855883570..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 148. ஒரு வாய்க் காஃபிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-56689266346916305692017-06-17T16:18:51.272+05:302017-06-17T16:18:51.272+05:30ஹாஹா, வாங்க கில்லர்ஜி! டெஸ்ட் பாஸ்!ஹாஹா, வாங்க கில்லர்ஜி! டெஸ்ட் பாஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32255468263505137292017-06-16T15:27:26.893+05:302017-06-16T15:27:26.893+05:30காஃபியின் அளவுகோல் இன்றுதான் படித்துக்கொண்டேன்.காஃபியின் அளவுகோல் இன்றுதான் படித்துக்கொண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37906045116569344862017-06-16T15:22:23.537+05:302017-06-16T15:22:23.537+05:30ஹி.. ஹி.. ஹி.. நானும் மைக் டெஸ்டிங்தான்.ஹி.. ஹி.. ஹி.. நானும் மைக் டெஸ்டிங்தான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49366732736368715702012-03-26T12:54:47.567+05:302012-03-26T12:54:47.567+05:30ஆகுமே, பாருங்க இதுவும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா டெஸ்ட்...ஆகுமே, பாருங்க இதுவும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா டெஸ்ட்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76845958959871998542012-03-26T11:39:37.333+05:302012-03-26T11:39:37.333+05:30இங்கே கமெண்ட் போட்டால் பிரசுரம் ஆகுமோ...ச்ச்சும்மா...இங்கே கமெண்ட் போட்டால் பிரசுரம் ஆகுமோ...ச்ச்சும்மா டெஸ்ட்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162544598829634632006-11-03T14:33:00.000+05:302006-11-03T14:33:00.000+05:30@அம்பி,நீங்க என்ன காஃபி டேஸ்டரா வேலை பார்க்கறீங்கள...@அம்பி,
நீங்க என்ன காஃபி டேஸ்டரா வேலை பார்க்கறீங்களா என்ன? எங்க வீட்டுக் காஃபியைப் பத்தி நீங்க சொல்றதுக்கு? அதனோட மணமே இன்னிக்கு இத்தனை பேரை இழுத்துட்டு வந்திருக்கிறதிலே இருந்து தெரியலை?

@மணி ப்ரகாஷ்,
வாங்க, கவிதையை மாற்ற எல்லாரும் சேர்ந்து தான் முயற்சி செய்ய வேண்டும். இன்னிக்குப் பேப்பரிலே ஒரு செய்தி, குஜராத்தில் படேல் கம்யூனிட்டியில் பெண்களே அரிதாகி விட்டதாம். ஏன் என்றால் பெண் குழந்தைகளுக்கு நிறைய வரதட்சணை தர வேண்டி இருப்பதால் பெற்றோர் பெண்ணைப் பெத்துக்க விருப்பப்பட வில்லையாம். அந்தப் பெற்றோரில் ஒரு பெண்ணும் தானே இருக்கிறாள்? இது அநியாயமாய் இல்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162484328513363742006-11-02T21:48:00.000+05:302006-11-02T21:48:00.000+05:30//நான் பிறந்தப்போ நெல்மணி கொடுக்கமுயற்சித்தாயாமே!இ...//நான் பிறந்தப்போ
நெல்மணி கொடுக்க
முயற்சித்தாயாமே!
இப்போ கொடும்மா.,
பசிக்கிறது!"

கவிதை வரிகள் நன்றாய் உள்ளதுனு சொல்ல வந்தேன்,,ஆனால்...
எப்போது இதை மாற்றி எழுத போகிறோம்...

அப்புறம் நமக்கு பிடித்த காபி...

நானும் இதை என் நண்பன் வீட்ற்கு முதல் முறையா போகும்போது அனுபவித்தேன். காபி குடிக்கிறியானு கேட்டுண்டே பிரண்ட்டோட அம்மா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய தம்ளரும் அதை ஆற்றி குடிக்க டவராவும்..

தம்ளர் என்ற கிணரை எட்டிதான் பார்த்தேன்.. தினமும் அதே தம்ளருக்காக அவன் வீட்டுக்கு, அவன் இல்லாத போதும் போனது என்பது வேற விசயம்,,(எனா அவங்களொட லச்சுமிவிலாஸ் ஹோட்டல் காபி திண்டுக்கலில் பெயர் போனது...)

காபி பேஸ்..பேஸ் ரொம்ப நன்னா இருந்து உங்க பதிவும்...மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162484272857478302006-11-02T21:47:00.000+05:302006-11-02T21:47:00.000+05:30//நான் பிறந்தப்போ நெல்மணி கொடுக்கமுயற்சித்தாயாமே!இ...//நான் பிறந்தப்போ
நெல்மணி கொடுக்க
முயற்சித்தாயாமே!
இப்போ கொடும்மா.,
பசிக்கிறது!"

கவிதை வரிகள் நன்றாய் உள்ளதுனு சொல்ல வந்தேன்,,ஆனால்...
எப்போது இதை மாற்றி எழுத போகிறோம்...

அப்புறம் நமக்கு பிடித்த காபி...

நானும் இதை என் நண்பன் வீட்டிற்கு முதல் முறையா போகும்போது அனுபவித்தேன். காபி குடிக்கிறியானு கேட்டுண்டே பிரண்ட்டோட அம்மா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய தம்ளரும் அதை ஆற்றி குடிக்க டவராவும்..

தம்ளர் என்ற கிணரை எட்டிதான் பார்த்தேன்.. தினமும் அதே தம்ளருக்காக அவன் வீட்டுக்கு, அவன் இல்லாத போதும் போனது என்பது வேற விசயம்,,(எனா அவங்களொட லச்சுமிவிலாஸ் ஹோட்டல் காபி திண்டுக்கலில் பெயர் போனது...)

காபி பேஸ்..பேஸ் ரொம்ப நன்னா இருந்து உங்க பதிவும்...மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162457451287574322006-11-02T14:20:00.000+05:302006-11-02T14:20:00.000+05:30//அப்புறம் எங்க வீட்டிலே காஃபி ரொம்பவே நல்லா இருக்...//அப்புறம் எங்க வீட்டிலே காஃபி ரொம்பவே நல்லா இருக்கும்.//

அதை நாங்க சொல்லனும்! :)

//ஆனால் உங்களுக்குத் தரப்போறதில்லை.//
நீங்க குடுத்தாலும் நான் குடிக்கறதா இல்லை. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162457014185563742006-11-02T14:13:00.000+05:302006-11-02T14:13:00.000+05:30அம்பி,கைலை யாத்திரையில் காஃபி கொடுக்கலைன்னு நான் க...அம்பி,
கைலை யாத்திரையில் காஃபி கொடுக்கலைன்னு நான் குத்தம் சொன்னேன்னு கண்ணிலே விளக்கெண்ணை விட்டுத் தேட வேண்டாம். நான் சொல்ல வந்தது ட்ராவல்ஸ்காரங்க சொன்ன வாக்கை நிறைவேத்தலைன்னு காட்டறதுக்கு. அது உங்க மாதிரி மொக்கைப் பதிவாளருக்குப் புரியறது கஷ்டம். :D
அப்புறம் எங்க வீட்டிலே காஃபி ரொம்பவே நல்லா இருக்கும்.ஆனால் உங்களுக்குத் தரப்போறதில்லை. :D
சிபியையும் கெடுக்காதீங்க:D
அப்புறம் தலைவியை "அம்மாஆஆஆ"னு கூப்பிடறது தமிழ்நாட்டிலே வழக்கம்னு உங்களுக்கு எங்கே தெரியப்போகுது?
இதுக்குப் பொற்கொடி எதுக்கு வரணும்? தமிழ்நாட்டிலே "அம்மாஆஆஆஆஆ"னு சொன்னா தலைவிதான்னு அங்கீகாரம் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162456754729102482006-11-02T14:09:00.000+05:302006-11-02T14:09:00.000+05:30என்ன ச்யாம், வந்து கணக்குத் தீர்த்துட்டுப் போனா அட...என்ன ச்யாம், வந்து கணக்குத் தீர்த்துட்டுப் போனா அடுத்த பதிவுக்கு என்ன செய்வேன்?
அப்புறம் இ.கொ.வுக்குப் போதாத வேளைன்னு நானும் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. :D
முகிலுக்கு என்னோட ஆசிகள்.
நாலெல்லாம் சரியாப் போகலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162456626877065642006-11-02T14:07:00.000+05:302006-11-02T14:07:00.000+05:30SKM, இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு? நீங்க வீட்டு...SKM, இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு? நீங்க வீட்டுக் கணினியிலும் உங்களுக்குத் தேவையான வசதி பண்ணிக்கலாம். உங்க வசதியையும்,தேவையையும் பொறுத்துச் செய்துக்கோங்க.
கவிதை ஒரு கல்லூரி மாணவியோடது, பேர் மறந்துட்டேன். அப்புறம் இந்த ப்ளட் க்ரூப் பத்தி எங்க வீட்டிலே முதலில் என்னாலே தான் தெரிய வந்தது. அதுக்கு அப்புறம் எல்லாரும் ஜாக்கிரதை ஆயிட்டோம். எங்க அண்ணன் மனைவிக்கு நீங்க சொல்ற ஊசி போட்டோம். அவங்க குழந்தைக்கு எங்க குழந்தைங்க மாதிரி கஷ்டம் வராம இருக்கணுமேன்னு. எல்லாரும் சொல்ல வந்த விஷயத்தைப் புரிஞ்சுக்கறது பத்தி ரொம்ப சந்தோஷம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162456372231948392006-11-02T14:02:00.000+05:302006-11-02T14:02:00.000+05:30ஹிஹிஹி, கொடி, போண்டாவே கிடைக்காத ட்ரைவ்-இன் கண்டு ...ஹிஹிஹி, கொடி,
போண்டாவே கிடைக்காத ட்ரைவ்-இன் கண்டு பிடிச்ச மாதிரி காஃபியே கிடைக்காத ட்ரைவ்-இன் கண்டு பிடிச்சுச் சொல்லுங்களேன்.
அப்புறம், இந்த லாஜிக் எப்பவுமே செல்லும். நம்ம ராஜ்ஜியத்தில் செல்லாதுங்கற பேச்சுக்கே இடம் இல்லை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162456237698908772006-11-02T14:00:00.000+05:302006-11-02T14:00:00.000+05:30வாங்க ப்ரியா, முதல் வருகைக்கு நன்றி, உங்க கருத்துக...வாங்க ப்ரியா, முதல் வருகைக்கு நன்றி, உங்க கருத்துக்களுக்கும். இந்தக் காஃபி ஜோக் அநேகமா எல்லார் வீட்டிலேயும், அதுவும் தமிழ்க்காரங்க வீட்டிலே நடக்காம இருக்காது.
எனக்குச் செவ்வாய் தோஷம்லாம் எதுவும் இல்லை. அவருக்கும் அது இல்லை. சொல்லப் போனா என்னோட நாத்தனார் பெண்ணுக்குக் கடுமையான செவ்வாய் தோஷம். ஆனால் அவளுக்கு Rh Positive தான். Normal delivery as well as normal babies.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162456045157260392006-11-02T13:57:00.000+05:302006-11-02T13:57:00.000+05:30சார், நாங்க காஃபியும் குடிப்போம், "டீ"விரவாதியாயும...சார், நாங்க காஃபியும் குடிப்போம், "டீ"விரவாதியாயும் இருப்போம். பிரச்னை இல்லை.
அப்புறம் தமிழ்நாட்டிலே தலைவியை "அம்ம்ம்ம்ம்மாமாமாமா"னு சொல்றது தான் வழக்கம். உங்க சிஷ்யனுக்கும் சொல்லி வைங்க. இ.கொ. அதைப் புரிஞ்சு வச்சிருக்கார். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162455913705006152006-11-02T13:55:00.000+05:302006-11-02T13:55:00.000+05:30வேதா, உங்களுக்கு ஒரு வாய்க்காஃபி வேணுமா? அல்லது ஒர...வேதா, உங்களுக்கு ஒரு வாய்க்காஃபி வேணுமா? அல்லது ஒரு டம்ளர் காஃபி வேணுமா? முதலில் அதைச் சொல்லுங்க. :D ஆமாம் என்ன தூங்கறீங்களா என்ன? அப்புறம் ஒண்ணுமே எழுதலை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162455813299505852006-11-02T13:53:00.000+05:302006-11-02T13:53:00.000+05:30கார்த்திக், எங்க வீட்டிலே ஒரு தம்ளர் காஃபின்னா ஒரு...கார்த்திக், எங்க வீட்டிலே ஒரு தம்ளர் காஃபின்னா ஒரு சொம்பு, பரவாயில்லையா?
அப்புறம் நான் தென்னிந்தியர் தான், ஆனால் வடநாட்டிலே ரொம்ப நாள் இருந்ததாலே நகைச்சுவை உணர்ச்சி அதிகம் இருக்கிறதாப் பேசிக்கிறாங்களே? இது எப்படி இருக்கு? :D
(கார்த்திக், பொதுவான அபிப்பிராயம் அது. நமக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு. அவங்க புரிஞ்சுக்கிறதில்லை.)
நான் தான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே, என்னோட போஸ்ட்டிலே நவரசமும் இருக்கும்னு, அதான் எல்லா ரசமும் கலந்து கொடுத்திருக்கேன். உங்களுக்காக சினிமா பேரும் எழுதினேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162455575700827252006-11-02T13:49:00.000+05:302006-11-02T13:49:00.000+05:30சிவா, காஃபியின் சுவை தெரியாமல்லாம் இல்லை. தெரியும்...சிவா, காஃபியின் சுவை தெரியாமல்லாம் இல்லை. தெரியும். இருந்தாலும் அது நம்மை ஒரு addict ஆக்குகிறது. நாங்க கைலாஷ், மானசரோவர் போனப்போ ஹோட்டலில் தங்கறப்போ காப்பி கிடைக்காமல் ரொம்பப் பேர் தவிச்சாங்க.
அப்புறம் அந்தப் பெண்ணுக்கு அருமையான கணவன் கிடைப்பான். கவலை வேண்டாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162438749551763762006-11-02T09:09:00.000+05:302006-11-02T09:09:00.000+05:30//இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடு...//இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்//

யாரு, நீங்க? கைலாச யாத்திரைக்கு போயி காப்பி நல்லா இல்லை!னு போஸ்ட் போட்டதை நாங்க மறக்க மாட்டோம். :)

என் அம்மா தரும் காப்பி தவிர வெளியில் எங்கும் No காப்பி. Only Tea. :)

//நீங்க எழுதியதுன்னு யாரு சொன்னாங்க?

@Sibi, அப்படி போடு அருவாள! :)

//கீதாம்மா(அட ப்ரமோஷன்!) //
@Koths, நீங்க பாட்டி!னே கூப்பிடலாம், அதான் உண்மையும் கூட! :)

Porkodi, come soon, inga coffee kudukaraanga. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162430819465779702006-11-02T06:56:00.000+05:302006-11-02T06:56:00.000+05:30அப்புறம் சொல்ல மறந்த்துட்டேன் பாருங்க...முகில்க்கு...அப்புறம் சொல்ல மறந்த்துட்டேன் பாருங்க...முகில்க்கு bunny and pumpkin dress for halloween :-)

நாலுக்கு நாலு சரியா போச்சு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162430756564476712006-11-02T06:55:00.000+05:302006-11-02T06:55:00.000+05:30//விரிவா எழுதுங்கன்னு முதல் முறையா ஒரு ரிக்வெஸ்ட் ...//விரிவா எழுதுங்கன்னு முதல் முறையா ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு//

சும்மாவே நீங்க ரொம்ப சுருக்கமா எழுதுவீங்க..இதுல விரிவா வேற எழுத சொல்லி...என்னத்த சொல்ல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162430699716575942006-11-02T06:54:00.000+05:302006-11-02T06:54:00.000+05:30இப்போல்லாம் birth jaundice ரொம்ப சாதாரணம்...இதுக்க...இப்போல்லாம் birth jaundice ரொம்ப சாதாரணம்...இதுக்கும் பிளட் குரூப்பிற்கும் சம்பந்தம் இருக்குங்கறது எனக்கு இப்போ தான் தெரியும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162430629185886842006-11-02T06:53:00.000+05:302006-11-02T06:53:00.000+05:30காப்பின உடனே நான் ஜெராக்ஸ் காப்பியோன்னு நினைச்சேன்...காப்பின உடனே நான் ஜெராக்ஸ் காப்பியோன்னு நினைச்சேன்...பில்டர் காப்பியா பேஷ் பேஷ்... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162417514573165782006-11-02T03:15:00.000+05:302006-11-02T03:15:00.000+05:30padichutten.I can't write in tamil in this compute...padichutten.I can't write in tamil in this computer,so please parden me.Lap top office poi irukku.:)
kavidhai arumai.(unga kavidhai illanaalum)Jokeum arumai.
I have a similar experience pugundha veetla.LOL!

As you have said the difft blood group is not at all a problem now a days.My SIL is A- and BIL is O+.
They have 2 healthy kids.The modern day medicine has an injection which they give it to mother during pregnancy and it will save the baby and mother.So no need to worry at all.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162407478714768772006-11-02T00:27:00.000+05:302006-11-02T00:27:00.000+05:30// ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இ...// ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா //

இதே லாஜிக்கை 16 வயது (போன வருடம்) / 15 வயது (இந்த வருடம்) என்பதற்கும் அப்ளை செய்யலாமா ?
:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.com