tag:blogger.com,1999:blog-18675072.post116840364098968065..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 180. திரும்பிப் பார்க்கிறேன்!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-1168670640373915902007-01-13T12:14:00.000+05:302007-01-13T12:14:00.000+05:30வல்லி, உங்க பிரார்த்தனை பலிக்கட்டும் கடவுளை வேண்டி...வல்லி, உங்க பிரார்த்தனை பலிக்கட்டும் கடவுளை வேண்டிக்கிறேன்.

@லதா, ஹிஹிஹி, வந்ததுமே சந்தோஷப் படுத்திட்டீங்களே. இப்படிப் போட்டி போட்டு எனக்கு ஆதரவு தெரிவிக்கிறதோட இல்லாமல் என்னோட வயசையும் குறைச்சதுக்கு ஒரு 3 cheers for you.
HIP HIP HOORRAY
HIP HIP HOORRAY
HIP HIP HOORRAYGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168617099145538732007-01-12T21:21:00.000+05:302007-01-12T21:21:00.000+05:30// இதில் லதா எப்போதாவது தலையைக் காட்டி நானும் இருக...// இதில் லதா எப்போதாவது தலையைக் காட்டி நானும் இருக்கிறேன் என்பார். //

உள்ளேன் அம்மா.

Sandai-Kozhi said...
......பத்தாக்குறைக்கு உங்களுக்கு 16 வயசே மட்டும்னு வேறே தம்பட்டம் அடிச்சிகிட்டு நீங்க அடிக்கிற லூட்டிக்கு போட்டியா யார்தான் வர முடியும்.சான்ஸே இல்லை.--SKM //

அதெல்லாம் இரண்டு வருடத்திற்கு முன். இந்த வருடம் தலைவி அவர்களுக்கு வயது 14. :-))))

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168603370807768792007-01-12T17:32:00.000+05:302007-01-12T17:32:00.000+05:30கீதாஇந்த வருஷமாவது தலைவலி,திருகு வலிடட்டா இண்டி...கீதா
இந்த வருஷமாவது தலைவலி,திருகு வலி

டட்டா இண்டிகாம் வலி இதெல்லாம் இல்லாமல் உங்கள் நாட்கள் இனிமையாக இருக்கணும்.

தைப் பொங்கல் பால் பொங்கி இன்னும் அழகான அருமையான பதிவுகள் எழுத வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168577596618217092007-01-12T10:23:00.000+05:302007-01-12T10:23:00.000+05:30எஸ்.கே.எம், மற்றும்னு எழுதி இருக்க வேண்டியது "மட்ட...எஸ்.கே.எம், மற்றும்னு எழுதி இருக்க வேண்டியது "மட்டும்"னு டைப் ஆகிடுச்சு. அர்த்தமே மாறிடுச்சு. மன்னிச்சுக்குங்க.

@மணிப்ரகாஷ்,
முக்கிய அமெரிக்க நகரங்களிலே தான் வைக்கணும். என்ன இது? இது கூடத் தெரியாம "கட்-அவுட்" வைக்கிறதா வலுவிலே சொல்லி, இப்போ என்னையே கேட்கிறீங்களே? நான் எத்தனை முறை தன்னடக்கத்தோடு சொல்ல வேண்டி இருக்கு? எனக்கு இந்தக் "கட்-அவுட்" மட்டும் பத்தாது. கூடவே அலங்கார வளைவுகளும் வேணும்னு. ம்ம்ம்ம்ம், நீங்க புதுசு இல்லை? அதான். கார்த்திக் கிட்டே ட்யூஷன் எடுத்துக்குங்க. சொல்லித் தருவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168577175289526832007-01-12T10:16:00.000+05:302007-01-12T10:16:00.000+05:30போட்டியின்றி என்னைத் தலைவியாகத் தேர்ந்தெடுத்த எஸ்....போட்டியின்றி என்னைத் தலைவியாகத் தேர்ந்தெடுத்த எஸ்.கே.எம்முக்கு ஒரு "ஜே" மட்டும் three cheers!
Say everybody to SKM
Hip Hip Hooray!
Hip Hip Hooray!
Hip Hip Hooray!
@ambi&
@TRC, note the point. உங்க அணிக்கு உங்களையும், அம்பியையும், அம்பியோட தங்கமணியையும் தவிர வேறே அணி அண்ணி அண்ணியாக :D
யார் வருவாங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168571062205715472007-01-12T08:34:00.000+05:302007-01-12T08:34:00.000+05:30வணக்கம் தலைவியே..கட் அவுட் எந்த இடத்தில வைத்தால் ந...வணக்கம் தலைவியே..

கட் அவுட் எந்த இடத்தில வைத்தால் நல்லா இருக்கும்னு இடம் தேர்வு செய்ய போனதால் கால தாமதம்..
வருந்துகிறென்...

எவ்வளவு தடைகளை தாண்டி ,எதிரிகளின் சதிகளை முறியடித்து, களத்தில்,மக்களுக்கு தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள தலைவி வாழ்க.வாழ்க !!!அவரது தமிழ் சேவை. வலைப்பக்கத்திற்கு தேவை..

இப்படிக்கு,
கட்-அவுட் தொண்டன்
மணி ப்ரகாஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168533834937873192007-01-11T22:13:00.000+05:302007-01-11T22:13:00.000+05:30//(ஹிஹிஹி, நான் தான் பின்னூட்டம் ஹிட் ஏறுமேன்னு எட...//(ஹிஹிஹி, நான் தான் பின்னூட்டம் ஹிட் ஏறுமேன்னு எடுக்கலை, வெளியே சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க)
நான் தலைவி ஆச்சே! பதவி ஆசையே கிடையாது எனக்கு. :D //
சே!சே!அப்படியெல்லாம் கிடையவே கிடையாது.தலை(வலி)வி சொல்லி ,பத்தாக்குறைக்கு உங்களுக்கு 16 வயசே மட்டும்னு வேறே தம்பட்டம் அடிச்சிகிட்டு நீங்க அடிக்கிற லூட்டிக்கு போட்டியா யார்தான் வர முடியும்.சான்ஸே இல்லை.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168533443276500062007-01-11T22:07:00.000+05:302007-01-11T22:07:00.000+05:30//சவாலே, சமாளி" ரகமாச்சே? //இதுதான் உங்க ஸ்பெஷாலிட...//சவாலே, சமாளி" ரகமாச்சே? //
இதுதான் உங்க ஸ்பெஷாலிட்டி.
183 பதிவுகளா?Great!
உங்க வேகத்துக்கு ஈடுக் கொடுத்துத் திரும்பிப் பார்த்ததில் இப்போ collar Belt போட்டுக்க வேண்டி வந்துடுச்சு.இந்தப் புத்தாண்டில் உங்கள் உடல்நலம் முன்னேற பிராத்திக்கிறோம்.உங்கள் online connection problem சரியாகி விடவும்தான்.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168527781190494212007-01-11T20:33:00.000+05:302007-01-11T20:33:00.000+05:30என்ன மதுரையம்பதி, உங்களுக்குமா கழுத்து வலி? சீசன் ...என்ன மதுரையம்பதி, உங்களுக்குமா கழுத்து வலி? சீசன் போல் இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168527749719276392007-01-11T20:32:00.000+05:302007-01-11T20:32:00.000+05:30வாங்க, வாங்க, ஸ்ரீகாந்த், நல்வரவு, வந்து ஜோதியில் ...வாங்க, வாங்க, ஸ்ரீகாந்த், நல்வரவு, வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க. பதவி ஏதும் இப்போக் கிடைக்காது. வேணும்னா கார்த்திக் கிட்டே கேட்டுத் தாற்காலிக முதல் அமைச்சர் பதவி கேளுங்க, இல்லாட்டி அவர் மந்திரி சபை விரிவாக்கம் பண்ணப் போறாராம், அப்போ கேளுங்க, நான் தலைவி ஆச்சே! பதவி ஆசையே கிடையாது எனக்கு. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168527645363514682007-01-11T20:30:00.000+05:302007-01-11T20:30:00.000+05:30தூக்கத்தில் இருந்து எழுந்து வந்திருக்கும் கார்த்தி...தூக்கத்தில் இருந்து எழுந்து வந்திருக்கும் கார்த்திக்கே! வருக! வருக! பாருங்க நீங்க தலைவியா ஏத்துக்கிட்டது போதாதுன்னு தக்க வச்சுகிறதுக்காகப் புகழ்ந்தும் எழுதி இருக்கேன்! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168493993935297202007-01-11T11:09:00.000+05:302007-01-11T11:09:00.000+05:30மாமி உங்களுக்கும் கழுத்து வலியா?.....மாமி உங்களுக்கும் கழுத்து வலியா?.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168467713625291362007-01-11T03:51:00.000+05:302007-01-11T03:51:00.000+05:30எக்ஸ்குஸ்மீ மேடம் மே ஐ கம் இன் பார் தி ஆட்டம்....:...எக்ஸ்குஸ்மீ மேடம் மே ஐ கம் இன் பார் தி ஆட்டம்....

:)Srikanthhttps://www.blogger.com/profile/18360010255315058065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168434885068810532007-01-10T18:44:00.000+05:302007-01-10T18:44:00.000+05:30தலைவியின் ஆணைப்படி இது நாலாவது பின்னூட்டம்..தலைவிய...தலைவியின் ஆணைப்படி இது நாலாவது பின்னூட்டம்..

தலைவியே.. நீங்கள் நடந்து வந்த பாதை முட்கள் நிரம்பியதாகவே தெரிகிறது.. ஆனாலும் இலக்கு நோக்கி நடந்திருக்கிறீர்கள்.. இது உங்கள் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.. இன்னும் சில நாட்களில் இரட்டை சதம் அடிக்கப்போகும் உங்களுக்கு இப்போதே முந்திக்கொண்டு வாழ்துக்கள் சொல்லிக்கிறேன் தலைவியே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168434712125783992007-01-10T18:41:00.001+05:302007-01-10T18:41:00.001+05:30தலைவி வாழ்க!!!தலைவி மென்மேலும் வாழ்க!!!தலைவி மேலும...தலைவி வாழ்க!!!
தலைவி மென்மேலும் வாழ்க!!!
தலைவி மேலும் மென்மேலும் வாழ்க!!!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168434673882335832007-01-10T18:41:00.000+05:302007-01-10T18:41:00.000+05:30உங்க கூட சேர்ந்து திரும்பி பார்த்ததிலே எனக்கும் கழ...உங்க கூட சேர்ந்து திரும்பி பார்த்ததிலே எனக்கும் கழுத்து வலிக்குதுங்க மேடம்.. நல்ல மலரும் நினைவுகள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168434563505133322007-01-10T18:39:00.000+05:302007-01-10T18:39:00.000+05:30//கார்த்திக்கின் எழுத்து இப்போது மிகவும் பண்பட்டுத...//கார்த்திக்கின் எழுத்து இப்போது மிகவும் பண்பட்டுத் தங்கம் போல் ஒளிர்கிறது. அதுவும் உள் ஆழத்தில் இருந்து வரும் சத்தியமான வார்த்தைகள் என்பதால் மிக மிக அருமையாக எழுத ஆரம்பித்து விட்டார். மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்//

நன்றிங்க தலைவியே.. உங்களை போன்றவர்களின் ஆதரவும் ஆசியும் என்றென்றும் இந்த சிறியவனுக்கு கிடைக்க வேண்டும்.. அதனால் தான் இப்போதெல்லாம் சினிமா பதிவுகளை ரொம்ப குறைத்துவிட்டேன்.. வாரத்திற்கு ஒன்று தான்.. அதுவும் போகபோகப் குறைந்துவிடும்னு நினைக்கிறேன் தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168415885319492702007-01-10T13:28:00.000+05:302007-01-10T13:28:00.000+05:30வேதா(ள்), உண்மையில் என்னோட ப்ளாக்கர் லிஸ்ட் படி பா...வேதா(ள்), உண்மையில் என்னோட ப்ளாக்கர் லிஸ்ட் படி பார்த்தால் இது 183-வது பதிவு. நான் கொஞ்சம் பெருந்தன்மை ஜாஸ்தி ஆச்சே, அதனாலே ஒரு மூணு குறைச்சிருக்கேன். அதைப் புரிஞ்சுக்க வேணாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168415818925333242007-01-10T13:26:00.000+05:302007-01-10T13:26:00.000+05:30கார்த்திக்,இது என்ன? தூங்கி வழிஞ்சுட்டுப் பின்னூட்...கார்த்திக்,
இது என்ன? தூங்கி வழிஞ்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கிறீங்க? நாளைக்கு ஒரு மூணு பின்னூட்டமாவது இருக்கணும். இது தலைவியின் ஆணை. அதுவும் கொடுத்ததே 2 முறை கொடுத்துக்கிட்டு, (ஹிஹிஹி, நான் தான் பின்னூட்டம் ஹிட் ஏறுமேன்னு எடுக்கலை, வெளியே சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168405529301872812007-01-10T10:35:00.001+05:302007-01-10T10:35:00.001+05:30முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து,...முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து, படிச்சு மத்தது எல்லாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168405514565050672007-01-10T10:35:00.000+05:302007-01-10T10:35:00.000+05:30முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து,...முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து, படிச்சு மத்தது எல்லாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com