tag:blogger.com,1999:blog-18675072.post116902265654293868..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 185. என்ன நடந்தது?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-1169126130530638552007-01-18T18:45:00.000+05:302007-01-18T18:45:00.000+05:30Sorry ATHAI Oru 1 Monthuku Thanglish postu than......Sorry ATHAI Oru 1 Monthuku Thanglish postu than...Inga Admin sathi panran.......
Ippo Thanungo Donation receipt Book Ready panirukom......Inga Kooda irukum Kalavani payalugo,Jigidingo yellarum 1% Jan WBPya Nivarana nithiya tharennu soliruka....
Trisha Rasigar Manram kelvi patten athuku opposite open panidalama,Illa Inga internet Cityla Cutout Vaikalamanu Survey Intranetla oditu irukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117539052607372007-01-18T16:22:00.000+05:302007-01-18T16:22:00.000+05:30அம்பி வரமாட்டார்னு தெரியும், அதுக்காக ஆப்பு வைக்கா...அம்பி வரமாட்டார்னு தெரியும், அதுக்காக ஆப்பு வைக்காமல் இருக்க முடியுமா? என்ன தி.ரா.ச. சார்&எஸ்.கே.எம், உங்க 2 பேர் பதிவுக்குக் கூடவா வரதில்லை? இல்லாட்டி ஈ-மெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பறதில்லையா? அப்படி என்ன பேசுவார்? ஃபோனிலே? ஆஃபீஸ் வேலை ஏதும் உண்டா இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117425899430812007-01-18T16:20:00.000+05:302007-01-18T16:20:00.000+05:30கண்ணா, மணி வண்ணா? நீ சொன்னபடி எனக்கு ஒரு கோவில் கட...கண்ணா, மணி வண்ணா? நீ சொன்னபடி எனக்கு ஒரு கோவில் கட்டி, ரசிகர் மன்றம் திறந்து, கட்-அவுட் வைக்கும் பொறுப்பையும் துபாய் ரசிகர்கள் சார்பில் ஏத்துக்கோ அப்பா, எல்லாம் உன் செலவு. அத்தைக்கு இது கூடவா செய்ய மாட்டே? உனக்கும் ரசிகர் கூட்டம் தானே வரும் பாரு. இங்கே வந்துட்டே இல்லை? இனிமேல் தங்கமணியும் தானே தேடி வருவாள். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117312817294442007-01-18T16:18:00.000+05:302007-01-18T16:18:00.000+05:30ஹிஹிஹி, புலி, பதுங்குமிடத்திலே இருந்து வெளியே வந்த...ஹிஹிஹி, புலி, பதுங்குமிடத்திலே இருந்து வெளியே வந்தாச்சா? எப்போ இங்கே வந்து உறுமப் போறீங்க? ரொம்ப நாள் கழிச்சு வரீங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117260025674442007-01-18T16:17:00.000+05:302007-01-18T16:17:00.000+05:30கார்த்திக், நான் ஏற்கெனவே நிறையப் புராணம் எல்லாம் ...கார்த்திக், நான் ஏற்கெனவே நிறையப் புராணம் எல்லாம் சொல்லிட்டுத் தான் இருந்தேன். மறந்துட்டீங்க போல் இருக்கு. அது சரி, நீங்களும் ஏதாவது தங்கமணியைப் பார்த்து வச்சிருக்கீங்களா என்ன? உங்க பதிவிலே புதுசா ஒண்ணையும் காணோம். எனக்குத் தான் தெரியலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117175076535812007-01-18T16:16:00.000+05:302007-01-18T16:16:00.000+05:30போர்க்கொடி, இதெல்லாம் ஒரு மொக்கையா? அதெல்லாம் இல்ல...போர்க்கொடி, இதெல்லாம் ஒரு மொக்கையா? அதெல்லாம் இல்லை.இந்த மாதிரிப் பதிவுகள் படிக்கவே ஒரு கூட்டமே இருக்கு. இன்னிக்கு என்னோட அண்ணா பையன் ரசிகர் மன்றமே திறந்தாச்சுன்னு சொல்லி இருக்கான். நீங்க வேறே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117107850203142007-01-18T16:15:00.000+05:302007-01-18T16:15:00.000+05:30அதெல்லாம் இல்லை எஸ்.கே.எம். சும்மா இருக்கும்போது எ...அதெல்லாம் இல்லை எஸ்.கே.எம். சும்மா இருக்கும்போது எழுதி வச்சுப்பேன். அதை எனக்கு இணையம் வரப்போ ரொம்ப முயற்சி செய்து போடறேன். சிலது பப்ளிஷ் ஆகுது, சிலது ஆகலை. உங்களுக்கு அனுப்பிச்ச மெயில், மயில் எல்லாமும் அப்படித்தான் போயிருக்கு. எதுவும் போனதாத் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169117019317249572007-01-18T16:13:00.000+05:302007-01-18T16:13:00.000+05:30ஹெல்லோ சார், நிஜமாவே அவன் சின்னப் பையன். வேலையிலே ...ஹெல்லோ சார், நிஜமாவே அவன் சின்னப் பையன். வேலையிலே இருந்தா 30 வயசா? அப்பாடி, அதுக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு. கீழே முதல் பின்னூட்டம் கொடுத்திருக்கான் பாருங்க. என்னோட பதிவிலே பின்னூட்டம் கொடுக்கிறதுக்காகவே ப்ளாக் திறந்திருக்கான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169113910431931832007-01-18T15:21:00.000+05:302007-01-18T15:21:00.000+05:30Yen Iniya Pongal Valthukal Athai... First Attenden...Yen Iniya Pongal Valthukal Athai... First Attendence yenodathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169069320260461842007-01-18T02:58:00.000+05:302007-01-18T02:58:00.000+05:30என்ன நடக்குது இங்க? கமெண்ட்க்கும் பதிவுக்கும் சம்ப...என்ன நடக்குது இங்க?

கமெண்ட்க்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. சும்மா.......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169067334902450882007-01-18T02:25:00.000+05:302007-01-18T02:25:00.000+05:30மேடம், இப்படி எல்லாம் ஒரு மொக்கை பதிவு தேவையான்னு ...மேடம், இப்படி எல்லாம் ஒரு மொக்கை பதிவு தேவையான்னு எல்லோரும் கேக்குறாங்க.. ஆனா நான் அப்படி கேப்பேனா.. இப்போ தான் ஏதோ உங்க இணையம் வேலை செய்யுது.. நீங்களும் திரவுபதி கதைன்னு புராணம் எல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க.. கலக்குங்க போங்கமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169058187152247852007-01-17T23:53:00.000+05:302007-01-17T23:53:00.000+05:30மொக்கைத் தலைவினு நிரூபிக்கறீங்க :) ஆனாலும் புது மா...மொக்கைத் தலைவினு நிரூபிக்கறீங்க :) ஆனாலும் புது மாப்பிள்ளை அம்பிய இப்படி வாரி இருக்க வேண்டாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169053875094646012007-01-17T22:41:00.000+05:302007-01-17T22:41:00.000+05:30கனெக்ஷன் இல்லை என சொல்லிக் கொண்டே மட மடன்னு பதிவு ...கனெக்ஷன் இல்லை என சொல்லிக் கொண்டே மட மடன்னு பதிவு வந்த வண்ணமா இருக்கு.அதுக்குள்ளே 3 பதிவு!!!! 16 வயசு சுறுசுறுப்பு நிறையவே இருக்கு.அம்பி ரொம்ப ரொம்ப பிஸியாமே.கமெண்ட்ஸ் போடக் கூட முடியாத அளவுக்கு பிஸியாமே.பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முடியாத அளவு பிசியாமே.என்ன பண்ணலாம் சொல்லுங்கோ.16வயசு பொண்களுக்குதான் நல்ல நல்ல ideas வரும்.---SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169040787171450892007-01-17T19:03:00.000+05:302007-01-17T19:03:00.000+05:30என்ன அத்தை? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?"னு....என்ன அத்தை? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?"னு. பாருங்க! :D ஹிஹிஹி

அப்பாவோட தங்கைக்கு 16 வயது. ஆனா மருமானுக்கு 30 வயசு.இதுமாதிரி ஒரு காட்சி எங்கே கிடைக்கும்?அம்பிதான் தங்கமணியோட செட்டில் ஆயி நம்ம எல்லாரையும் மறந்துட்டானே இன்னும் என்ன தினம் அழைப்பு பதிவிலே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com