tag:blogger.com,1999:blog-18675072.post117051742116753660..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 201. வாமனன் பூஜித்த சிவனார்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-86218577770338659432007-02-13T21:41:00.000+05:302007-02-13T21:41:00.000+05:30Next post?nalla pala thagavalgaL maami.Thanks.Next post?
nalla pala thagavalgaL maami.
Thanks.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48281476237796303272007-02-08T18:18:00.000+05:302007-02-08T18:18:00.000+05:30vaathukal 201'ku..came thru edhir katchi veda blog...vaathukal 201'ku..
came thru edhir katchi veda blog...

vaazhga engal katchi
valarga engal katchi matttum....My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90927730447691621042007-02-06T14:11:00.000+05:302007-02-06T14:11:00.000+05:30வேதா(ள்), நிஜமாவே புரியலையா? குறள் என்றால் குறுகிய...வேதா(ள்), நிஜமாவே புரியலையா? குறள் என்றால் குறுகிய என்று அர்த்தம் இல்லையா? நெடியோன் ஆகிய திருமால் குறுகி குறளன் ஆகிறான். இந்தக் "குறளன்" என்ற வார்த்தையை திருஞானசம்மந்தர் தேவாரத்தில் கூட ஒரு இடத்தில் உப்யோகிப்பதாய்ச் சொல்கிறார்கள். எனக்கு அந்தத் தேவாரப் பாடல் தெரியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71678260308566522962007-02-06T07:42:00.000+05:302007-02-06T07:42:00.000+05:30கொஞ்சம் நம்ம பதிவை போய் பாருங்கள் தலைவியேகொஞ்சம் நம்ம பதிவை போய் பாருங்கள் தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77057446207636289542007-02-05T16:22:00.000+05:302007-02-05T16:22:00.000+05:30செல்லி, என் பேர் Geethaன்னு வரும். கடலூரில் திருவஹ...செல்லி, என் பேர் Geethaன்னு வரும். கடலூரில் திருவஹிந்திபுரத்தில் இருந்து திரும்பக் கடலூர் ஊருக்குள் வரும் வழியில் இந்தத் திருமாணிக்குழி என்னும் சிறிய ஊரில் இந்தக் கோவில் இருக்கிறது. திருவஹிந்திபுரம், திருமாணிக்குழி, மற்றும் முன்னர் எழுதிய குடிசைக் கோவில் (அகஸ்தியர் பூஜித்த லிங்கம்னு எழுதி இருக்கேன்.) எல்லாமே கெடில நதிக்கரையில் வருகிறது. எனக்கு என்ன நினைப்பு வந்ததுன்னா "பொன்னியின் செல்வன்" 4-ம் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் "கெடில நதிக்கரையில்" உட்கார்ந்து பேசும் ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திரப் பல்லவன், மலையமான் ஆகியவர்கள் உட்கார்ந்து இங்கே தானே பேசி இருப்பாங்கன்னு நினைச்சுக் கிட்டேன். உண்மையில் அதை நினைக்கும்போது மனதை என்னவோ செய்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58218617421502970522007-02-05T15:57:00.000+05:302007-02-05T15:57:00.000+05:30keetha
//திருமாணிக்குழி" என்பதாகும். மஹாலட்சுமி தவ...keetha
//திருமாணிக்குழி" என்பதாகும். மஹாலட்சுமி தவம் செய்த நதியாகக் கிருஷ்ணை என்ற பெயருடன் கெடில நதி விளங்குகிறது//
where about this temple in Tamilnaadu?செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66645030106853737142007-02-05T14:31:00.000+05:302007-02-05T14:31:00.000+05:30கார்த்திக், என்னைப் பார்த்து அறுபதுன்னு சொல்றீங்கள...கார்த்திக், என்னைப் பார்த்து அறுபதுன்னு சொல்றீங்களே? போகுது போங்க, உண்மைத் தொண்டர்ங்கிறதாலே பேசாம விடறேன்.
@மதுரையம்பதி, மத்ததும் படிச்சதும் புரிஞ்சிருக்கும்.

@வேதா(ள்), மத்த ப்ளாக் திறந்தால் தானே பிரச்னை, இங்கே அது எல்லாம் வரதே இல்லை,. இப்போக் கூட ச்யாம் ப்ளாகுக்குப் போக முயற்சி செய்துட்டுத் திரும்பி வந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69584024193578895572007-02-05T14:29:00.000+05:302007-02-05T14:29:00.000+05:30பெருமூச்சு விடறதிலே இருந்தே நினைச்சேன், போர்க்கொடி...பெருமூச்சு விடறதிலே இருந்தே நினைச்சேன், போர்க்கொடியாத் தான் இருக்கணும்னு,

2வது அனானி யாரு?

@புகழேந்தி, கடலூரில் இருக்கிறது. முன்னால் எழுதிய பதிவுகளைப் பார்க்கவும். திருமாணிக்குழி என்னும் ஊர் இது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91798089079841044462007-02-05T10:16:00.001+05:302007-02-05T10:16:00.001+05:30ஆமா?...எந்த ஊரில் இது?.....ஆமா?...எந்த ஊரில் இது?.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88794304962096826812007-02-05T10:16:00.000+05:302007-02-05T10:16:00.000+05:30sfdgsfdgமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17170588710685819112007-02-05T07:40:00.000+05:302007-02-05T07:40:00.000+05:30மேடம், இந்த பதிவுக்கு வருகை பதிவு மட்டுமே..
இன்றை...மேடம், இந்த பதிவுக்கு வருகை பதிவு மட்டுமே..

இன்றைக்கு,மிகப் பெரிய வாஷிங்டன் திடலில் "200 அடிச்ச அறுபது"ன்னு எங்க தலைவி உங்களுக்காக நடக்கும் மாநாட்டிற்கு செல்லனும்.. வர்ர்ட்டா?மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42315840881572214712007-02-05T00:14:00.000+05:302007-02-05T00:14:00.000+05:30mudhal anony naan thaan. rendavadhu yaaro teliyale...mudhal anony naan thaan. rendavadhu yaaro teliyaledhu :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43054344191294838902007-02-05T00:13:00.000+05:302007-02-05T00:13:00.000+05:30mudhal anony naan thaan. rendaavadhu yaaro teliyal...mudhal anony naan thaan. rendaavadhu yaaro teliyaledhu :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78590269625769390152007-02-04T22:57:00.000+05:302007-02-04T22:57:00.000+05:30Kinldy let us know the place near by. ThanksKinldy let us know the place near by. ThanksAnonymoushttps://www.blogger.com/profile/15707887499028331400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17850267527769406602007-02-04T16:43:00.000+05:302007-02-04T16:43:00.000+05:30அனானி? பேரு என்ன?அனானி? பேரு என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170532051956947792007-02-04T01:17:00.000+05:302007-02-04T01:17:00.000+05:30life just goodlife just goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170526589140105502007-02-03T23:46:00.000+05:302007-02-03T23:46:00.000+05:30ஹும்ம்ம்ம்ம்ம்... :)ஹும்ம்ம்ம்ம்ம்... :)Anonymousnoreply@blogger.com