tag:blogger.com,1999:blog-18675072.post1280638977339025168..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னத்தை எழுதினேன் போங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-9033695867036059512007-10-19T12:08:00.000+05:302007-10-19T12:08:00.000+05:30@கோபிநாத், உங்களை மாதிரி உண்மைத் தொண்டர் இல்லாமல் ...@கோபிநாத், உங்களை மாதிரி உண்மைத் தொண்டர் இல்லாமல் கட்சியே தடுமாறுது. சீக்கிரமே ஜோதியில் ஐக்கியம் ஆகிடுங்க!

@அம்பி, கேட்கவே சந்தோஷமா இருக்கா? நறநறநற, நேத்திக்குக் கேசரி பண்ணினேன், நல்லவேளை உங்களுக்கு வைக்கலை, சாப்பிட்டுட்டேன், நானே!

@வேதா(ள்), என்ன இது? ஜி3 குருவை நம்பினா, நீங்க உங்க குருவை நம்பவேணாமா? ஹிஹிஹி, நல்லா இல்லை? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88561501200888556742007-10-19T12:04:00.000+05:302007-10-19T12:04:00.000+05:30ம்ஹும், இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா? :P சிங...ம்ஹும், இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா? :P சிங்கம் கூட இப்போல்லாம் அடிக்கடி வந்து உறுமுதே? சிங்கம், சுண்டல்னு நானே சொல்லியும், எழுதியும் தான் பார்த்துட்டு இருக்கேன். எனக்கே கிடைக்காத ஒன்றை ஜி3 -க்கு எப்படித் தரேனு சொல்றது?

@சுமதி, உங்க தீர்க்கதரிசனத்தை என்ன சொல்றது? இதோ அம்பியே வந்து வழக்கம்போல் எங்கப்பா குதிருக்குள்தான் இருக்கார்னு சொல்லியாச்சு, ஒருவேளை, நீங்க அங்கேயும், போயிட்டு, இங்கேயும் வரீங்களோ? சந்தேகமா இருக்கே?

சிவா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? தலைவியாக இருந்த நான் இன்னிக்கு நாலு பேருக்கு அறிமுகம் செய்துக்க வேண்டி இருக்கு! :(( எல்லாம் தொண்டர் பற்றாக்குறை தான். சீக்கிரமே கட்சிக்கு ஆள் சேர்க்கணும். :)

@மெளலி, ஹிஹிஹி, நல்லா இல்லை?, ரிஸ்யசிருங்கியும் நல்லாவே இருக்கே? :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30862851869658619032007-10-19T11:57:00.000+05:302007-10-19T11:57:00.000+05:30ஜி3-ய வீட்டுக்கு வான்னு சொன்னா வருவாங்களா?? நீங்கள...ஜி3-ய வீட்டுக்கு வான்னு சொன்னா வருவாங்களா?? நீங்களும் வேதா மாதிரி ப்ளாக் மக்கள் சார்பா வந்து சுண்டல் வாங்கிக்கோன்னு சொன்னா தான் வருவாங்க..அட்லீஸ்ட், சுண்டல்னு ஒரு வார்த்தையாவது சொல்லி இருந்தீங்கன்னா அடிச்சு பிடிச்சு வந்திருப்பாங்க.. :D :DACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56792885549441915142007-10-19T08:28:00.000+05:302007-10-19T08:28:00.000+05:30//அன்னிக்குன்னு 4 பேர் வந்து மானத்தை வாங்கினாங்க./...//அன்னிக்குன்னு 4 பேர் வந்து மானத்தை வாங்கினாங்க.//

வெரிகுட். வெரிகுட். படிக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு. :p

//ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)//
ரொம்பவே ஓவர் இது. பாவம் ரிஷ்யசிருங்கர். கேட்டா ரொம்பவே வருத்தப்டுவார். :))

@ஜி3, மொக்கயர் அணித்தலைவ(லி)யையே தெரியாது!னு தில்லா சொன்ன உங்க தைரியத்தை நான் பாராட்டுறேன். ஒன்னும் பயப்படாதீங்க. நாங்க எல்லாம் இருக்கோம். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54582712011531567652007-10-19T07:36:00.000+05:302007-10-19T07:36:00.000+05:30@ஜி3, அதானே, அதூஊஊஊஊஊ! அந்த பயம் இருக்கட்டும்! :P ...@ஜி3, அதானே, அதூஊஊஊஊஊ! அந்த பயம் இருக்கட்டும்! :P கொலுவுக்கு வராட்டியும் இங்கே வந்து எட்டிப் பார்த்துக் கடமை உணர்ச்சி தவறாமல் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே! உங்க கடமை உணர்ச்சிக்குப் பாராட்டுக்கள். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60809644014578135762007-10-19T07:31:00.000+05:302007-10-19T07:31:00.000+05:30@அம்பி, இது உங்க சதியா தெரியாமப் போச்சே! நான் என்ன...@அம்பி, இது உங்க சதியா தெரியாமப் போச்சே! நான் என்னமோ "சுண்டல்" பக்குவம் ஆகலைனு பூரிக்கட்டை வேகமா விழுந்த அதிர்ச்சியிலே தான் நீங்க தலை காட்டலைனு நினைச்சேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5455826262204858792007-10-19T07:30:00.000+05:302007-10-19T07:30:00.000+05:30என்ன கொடுமை இது சரவணா! :P நல்ல நல்ல பதிவுக்கெல்லாம...என்ன கொடுமை இது சரவணா! :P நல்ல நல்ல பதிவுக்கெல்லாம் தலையைக் காட்டாதவங்க ஜி3 பத்தி எழுதின மொக்கைக்கு வந்துட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்.... எல்லாரையும் தனித் தனியா வச்சுக்கறேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16803686412567623852007-10-19T07:28:00.000+05:302007-10-19T07:28:00.000+05:30//அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க எ...//அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P//

அவ்வ்வ்வ்வ்.. குருவின் குருவே.. இதை நம்பாதீங்க.. என் குரு வேதா தப்பா ஏதோ போட்டு குடுத்துட்டாங்க :( நான் தெரியாதுன்னெல்லாம் சொல்லவேஏஏஏஏஏஏஏஏஏ இல்லை.. என் பேருக்கு இம்புட்டு விளம்பரம் குடுக்கற உங்கள போய் தெரியாதுன்னு சொல்லுவேனா?? :(G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61239390185665343012007-10-19T06:44:00.000+05:302007-10-19T06:44:00.000+05:30\\(கொஞ்சம் ஓவரா இருக்கோ?)\\ரொம்ப ஓவரா இருக்கு...;)...\\(கொஞ்சம் ஓவரா இருக்கோ?)\\

ரொம்ப ஓவரா இருக்கு...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34218358696825701872007-10-19T06:43:00.000+05:302007-10-19T06:43:00.000+05:30\\அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க எ...\\அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P\\

பதிவுலகில் ஜி3யின் புகழை பரப்பி வரும் எங்கள் தலைவியை தெரியாது என்று சொல்லிய ஜி3க்கு என் கண்டனங்கள். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22364212771534237452007-10-19T00:08:00.000+05:302007-10-19T00:08:00.000+05:30அதான் நான் இருக்கேன்ல அப்புறம் என்ன?உங்கள தெரியாது...அதான் நான் இருக்கேன்ல அப்புறம் என்ன?

உங்கள தெரியாதுனு காய்த்ரி சொல்லிட்டாங்களா....

தலைவலிய தெரியாது அவங்க சொல்லிட்டாங்களா... என்ன கொடுமை இது எல்லாம்...

இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவோமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28112878001558866402007-10-18T23:55:00.000+05:302007-10-18T23:55:00.000+05:30//ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்கள...//ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)//

rishyya sringi?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87109278166620063742007-10-18T22:38:00.000+05:302007-10-18T22:38:00.000+05:30ஹலோ மேடம்,//வேறே ஒண்ணையும் கண்ணிலே காட்டலை, பொம்மை...ஹலோ மேடம்,

//வேறே ஒண்ணையும் கண்ணிலே காட்டலை, பொம்மையைத் தவிர, க்ர்ர்ர்ர்ர், ஜி3க்கு மட்டும் பிஸ்கட், ஸ்வீட், இத்யாதி, இத்யாதியா?//

இதுல ஏதோ சதி இருக்கு? அம்பி ஏதாவது சதி திட்டம் தீட்டி குடுத்து இருப்பார் னு நினைக்கிறேன்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9760169978466438702007-10-18T22:36:00.000+05:302007-10-18T22:36:00.000+05:30ஹலோ கீதா மேடம்,//இதிலே யாருக்கு அவங்க வீட்டுச் சுண...ஹலோ கீதா மேடம்,

//இதிலே யாருக்கு அவங்க வீட்டுச் சுண்டலே திரும்பிக் கொடுத்திருக்கேனோ தெரியாது!//

இதுல்லாம் வழக்கமா நடக்கறது தானே...

//அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.//

அட நீங்க சும்மாவா விட்டீங்க அவங்களை? ஒரு பிடி பிடிச்சிருக்க வேண்டாமா? சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களேSumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32473293625334990522007-10-18T19:56:00.000+05:302007-10-18T19:56:00.000+05:30என்னத்தைச் சொல்றது வேதா(ள்), நான் தலைமறைவா இருக்கி...என்னத்தைச் சொல்றது வேதா(ள்), நான் தலைமறைவா இருக்கிறப்போ வந்து பின்னூட்டம் போட்டவங்கல்லாம் இப்போ ஆளே காணோம்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com