tag:blogger.com,1999:blog-18675072.post1306204392070583836..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அப்பாடா!!!!!!!!!!!!!! ஒரு வழியா வந்தாச்சு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-65810632962601560462014-03-11T09:13:13.012+05:302014-03-11T09:13:13.012+05:30அதெல்லாம் இல்லை வெங்கட், அந்த கணினியின் செட்டிங்க...அதெல்லாம் இல்லை வெங்கட், அந்த கணினியின் செட்டிங்க்ஸ் வித்தியாசமாக இருந்தது. அதோடு தமிழ் ஃபான்ட் இல்லாததால், எல்லாத் தமிழ் இடுகைகளையும் படிக்க முடியவில்லை. சிலது படிக்க முடியும்.பல இடங்களில் வெறும் கட்டம், கட்டமாகவே தெரியும். :)))) நல்லவேளையா சுரதா வேலை செய்ததோடு, என்னோட பதிவுகளையும், மற்றச் சில பதிவுகளையு படிக்க முடிந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31656749737762481242014-03-10T20:22:47.018+05:302014-03-10T20:22:47.018+05:30தில்லி குளிர் உங்க கணினியையும் படுத்திடுச்சோ! :)))...தில்லி குளிர் உங்க கணினியையும் படுத்திடுச்சோ! :))))
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28901567269978634952014-03-07T06:22:27.621+05:302014-03-07T06:22:27.621+05:30ஹாஹா ரஞ்சனி, வாங்க, வாங்க, அ.கு=வின் அருஞ்சொற்பொரு...ஹாஹா ரஞ்சனி, வாங்க, வாங்க, அ.கு=வின் அருஞ்சொற்பொருள் ஶ்ரீராமுக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78918161784516413472014-03-07T06:21:59.659+05:302014-03-07T06:21:59.659+05:30நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12581901468255362362014-03-07T06:21:47.742+05:302014-03-07T06:21:47.742+05:30ஹாஹா(அப்பாடா, ஒரு வழியா இப்படிச் சிரிக்க வந்துட்டத...ஹாஹா(அப்பாடா, ஒரு வழியா இப்படிச் சிரிக்க வந்துட்டது! பத்து நாளா கா கானு சிரிச்சுப் பல்லெல்லாம் சுளுக்கு! :P)

ஸ்ரீராம், அ.கு= அவசரக் குடுக்கை.

கிளாஸ் எடுக்கணும் போலிருக்கே! ஒழுங்காப் பழைய பாடமெல்லாம் படிக்கிறதில்லையா? :)))))) ரிவிஷன் டெஸ்ட் கொடுக்கிறேன், இருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50087283315201348162014-03-07T06:19:58.838+05:302014-03-07T06:19:58.838+05:30வாங்க ஆதி, வருகைக்கு நன்றி.வாங்க ஆதி, வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22003052396198812602014-03-07T06:19:43.413+05:302014-03-07T06:19:43.413+05:30வரேன் டிடி. :)வரேன் டிடி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38995978499047527102014-03-07T06:19:31.311+05:302014-03-07T06:19:31.311+05:30வாங்க ஜிஎம்பி சார், முதல் ஆளாக வந்து வரவேற்றதுக்கு...வாங்க ஜிஎம்பி சார், முதல் ஆளாக வந்து வரவேற்றதுக்கும், விடாமல் மீதிக்கதை கேட்பதற்கும் நன்றி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34464112743771714522014-03-06T22:36:46.573+05:302014-03-06T22:36:46.573+05:30அ.கு.வா? புரியலையே!அ.கு.வா? புரியலையே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5435085890797615642014-03-06T22:25:00.583+05:302014-03-06T22:25:00.583+05:30விரைந்து வாருங்கள் கணினி பக்கம்.விரைந்து வாருங்கள் கணினி பக்கம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67024879374895083762014-03-06T19:38:25.403+05:302014-03-06T19:38:25.403+05:30அ.கு.வா? அபுரி.
உவமைகளில் கலக்கறீங்க!அ.கு.வா? அபுரி.

உவமைகளில் கலக்கறீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10929979225123446932014-03-06T19:26:48.760+05:302014-03-06T19:26:48.760+05:30வந்தாச்சா மாமி.. பொறுமையாக வாருங்கள். கதைகளை கேட்க...வந்தாச்சா மாமி.. பொறுமையாக வாருங்கள். கதைகளை கேட்க காத்திருக்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1135660656407405172014-03-06T18:28:22.143+05:302014-03-06T18:28:22.143+05:30சீக்கிரம் வாங்க அம்மா...சீக்கிரம் வாங்க அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25670043794280776932014-03-06T17:24:24.195+05:302014-03-06T17:24:24.195+05:30
வருக வருக வலது கையை எடுத்து வைத்து தருக ( பதிவுக...
வருக வருக வலது கையை எடுத்து வைத்து தருக ( பதிவுகள். கூடவே மீதிக்கதை ,,,,!)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com