tag:blogger.com,1999:blog-18675072.post148711592745991938..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வந்து கொண்டே இருக்கேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-91033090483440790982019-05-21T17:40:05.165+05:302019-05-21T17:40:05.165+05:30வாழ்த்துக்கள்!
உங்களிடமிருந்து சுறுசுறுப்பை கற்க வ...வாழ்த்துக்கள்!
உங்களிடமிருந்து சுறுசுறுப்பை கற்க வேண்டும்! (இனிமேல் ரெகுலராக வரப் பார்க்கிறேன்) :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49948629838304780072019-05-21T16:28:28.575+05:302019-05-21T16:28:28.575+05:30வாங்க ஐயா, உங்களை இப்போதெல்லாம் என்னோட பதிவுகளில் ...வாங்க ஐயா, உங்களை இப்போதெல்லாம் என்னோட பதிவுகளில் அதிகம் பார்க்க முடிவதில்லை. உடல் நலம் தானே! உடல் நலம் பேணுங்கள். நான் புஸ்தகாவுக்கு எல்லாம் போவதில்லை. ஃப்ரீதமிழ் ஈ புக்ஸ்.காம் தான்! https://freetamilebooks.com/Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50151783488318051762019-05-21T15:35:05.690+05:302019-05-21T15:35:05.690+05:30நான்கு மின்னூல்கள் புஸ்தகாவில் பதித்தேன் பின் ஏ...நான்கு மின்னூல்கள் புஸ்தகாவில் பதித்தேன் பின் ஏனோ மனம் செல்லவில்லை மார்கெடிங் செய்ய வேண்டும் போல் இருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24669998528828339092019-05-21T13:30:44.285+05:302019-05-21T13:30:44.285+05:30குஞ்சுலு கிட்டேச் சொல்லிடறேன் கில்லர்ஜி.குஞ்சுலு கிட்டேச் சொல்லிடறேன் கில்லர்ஜி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19167847838190519762019-05-21T13:30:22.226+05:302019-05-21T13:30:22.226+05:30அதிரடி, அப்புறமா வைச்சுக்கறேன் உங்களை! :))))அதிரடி, அப்புறமா வைச்சுக்கறேன் உங்களை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9652966588109412132019-05-21T13:30:02.350+05:302019-05-21T13:30:02.350+05:30ஹாஹாஹா, கில்லர்ஜி, நீங்கல்லாம் அர்த்தமுள்ள பதிவுகள...ஹாஹாஹா, கில்லர்ஜி, நீங்கல்லாம் அர்த்தமுள்ள பதிவுகள் போடறீங்க! அதான் இப்படி எல்லாம் யோசனை தோணுவதில்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19220784048449579162019-05-21T13:29:28.243+05:302019-05-21T13:29:28.243+05:30நன்றிடிடி.நன்றிடிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36888292741923442352019-05-21T13:29:13.969+05:302019-05-21T13:29:13.969+05:30இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. அநேகமாக் குறையும்னு எத...இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. அநேகமாக் குறையும்னு எதிர்பார்க்கிறேன். நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62474759079547629972019-05-21T13:28:42.354+05:302019-05-21T13:28:42.354+05:30வாங்க கோமதி,ஆமாம், குழந்தைகளின் மலர்ந்த முகம் களைப...வாங்க கோமதி,ஆமாம், குழந்தைகளின் மலர்ந்த முகம் களைப்பைப் போக்கும்.கோடி துக்கம்போகும் குழந்தை முகத்திலே என்பார் என் அம்மா. உண்மையில் அது தான் சோர்வுக்கு மருந்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37176382674286511332019-05-21T13:27:34.188+05:302019-05-21T13:27:34.188+05:30எல்லாம் பதிவுகளில் எழுதினது தான் நெ.த. ஏற்கெனவே சொ...எல்லாம் பதிவுகளில் எழுதினது தான் நெ.த. ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தேன். மறந்துட்டீங்க. நீங்க ஜோசியம் பத்திக் கேட்கும்போதெல்லாம் அநேகமாச் சொல்லி இருப்பேன். என்னோட கல்யாண நிகழ்வுகள் 2011 ஆம் ஆண்டில் வந்தவை, அப்போ நீங்க படிச்சதாத் தெரியலை! அப்புறமா மார்கழி மாதப் பதிவுகள்.நாலைந்து வருஷங்களாக இது பென்டிங்!

வேலைகளுக்கு நடுவே பேத்தி தானே உற்சாக ஊற்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39777016130352201892019-05-21T13:25:35.866+05:302019-05-21T13:25:35.866+05:30நெல்லைத் தமிழரே,தேர்தல் முடிவுகளுக்கும் என்னோட பதி...நெல்லைத் தமிழரே,தேர்தல் முடிவுகளுக்கும் என்னோட பதிவுகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

அதிரடி, நெல்லைக்கு வெயிலில் ஒண்ணும்புரியலை.கண்டுக்காதீங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58615883906307132212019-05-21T13:24:38.408+05:302019-05-21T13:24:38.408+05:30நீங்க வேறே ரேவதி! அதெல்லாம் திறமைகள் ஏதும் இல்லை! ...நீங்க வேறே ரேவதி! அதெல்லாம் திறமைகள் ஏதும் இல்லை! :)))) அத்தனை வேலைகள்னு எல்லாம் இல்லை. துணி ஷெல்ஃப், சமையலறை, பீரோ போன்றவை தான் நான் எப்போதும் செய்வது.இம்முறை என்னமோ இழுத்து விட்டது. புத்தக அலமாரியில் 2தரம் உட்கார்ந்துட்டு வேலை முடியவில்லை. :))) படிக்க உட்கார்ந்துடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92206167546159900362019-05-21T13:23:01.338+05:302019-05-21T13:23:01.338+05:30ஆமாம்,குஞ்சுலு மூட் இருந்ததுன்னா ஃப்ளையிங் கிஸ் கொ...ஆமாம்,குஞ்சுலு மூட் இருந்ததுன்னா ஃப்ளையிங் கிஸ் கொடுத்து டாட்டா, பை எல்லாம் சொல்லும். இல்லாட்டி நோ எனச் சொல்லிட்டுக் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடுக்கு வழியே பார்த்துச் சிரிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76705403185563783172019-05-21T13:22:07.980+05:302019-05-21T13:22:07.980+05:30இன்னிக்கு எழுதிடணும்! பார்க்கலாம் தி/கீதா! குட்டிக...இன்னிக்கு எழுதிடணும்! பார்க்கலாம் தி/கீதா! குட்டிக் குஞ்சுலு இந்தத் தரம் கொஞ்சம் எங்களோடும் விளையாடியது. இல்லைனா அதோட விஷமங்களிலே பிசியாக இருக்கும். வீட்டில் கால் வைச்சு நடக்க முடியாது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11262483299575840572019-05-21T13:20:45.618+05:302019-05-21T13:20:45.618+05:30ரெண்டு தரம் வந்திருக்குப் போல!ரெண்டு தரம் வந்திருக்குப் போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46156102539647762382019-05-21T13:20:25.594+05:302019-05-21T13:20:25.594+05:30ஆமாம், ரொம்ப நெருக்கி அடிக்குது நேரம்! இதிலே வெயில...ஆமாம், ரொம்ப நெருக்கி அடிக்குது நேரம்! இதிலே வெயில் வேறே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40333589610886905902019-05-21T13:19:40.081+05:302019-05-21T13:19:40.081+05:30வாழ்த்துகள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40611228163826082122019-05-21T13:19:05.054+05:302019-05-21T13:19:05.054+05:30ஹாஹா, பருப்பு வடை தானே! சீக்கிரம் செய்து அனுப்பறேன...ஹாஹா, பருப்பு வடை தானே! சீக்கிரம் செய்து அனுப்பறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27407914834369686902019-05-21T13:18:42.768+05:302019-05-21T13:18:42.768+05:30http://freetamilebooks.com/ அதிரடி, இந்தச் சுட்டி...http://freetamilebooks.com/ அதிரடி, இந்தச் சுட்டியில் பாருங்க! விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டாம். எல்லாம் இலவசமே! :)))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3337340591284103382019-05-21T11:11:52.607+05:302019-05-21T11:11:52.607+05:30கர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ டமிலன்:)... அப்போ இது என்ன மீ...கர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ டமிலன்:)... அப்போ இது என்ன மீள் பதிவோ?:) ஹையோ முடியல்ல முருகா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66894382717755352392019-05-21T11:10:57.603+05:302019-05-21T11:10:57.603+05:30////ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மி...////ஆறுதல் என்றாலும் நீண்ட நாட்களாக வைத்திருந்த மின்னூல்களுக்கான இரு புத்தகங்களை இன்று எடிட் செய்து அனுப்பி வைத்திருக்கிறேன்///

அதுதானே பார்த்தேன்:)... இன்னும் உடல்நலமாகவில்லையோ கீசாக்காவுக்கு என நினைச்சு வைரவைக் கும்பிட்டிட்டு வாறேன்ன்:).. இங்க என்னெண்டால் புத்தக வெளியீடாமே கர்ர்ர்ர்ர்:)...
நான் ஒன்லைனில் புக் வாசிக்க தொடங்கியதிலிருந்து அமேஷனில் கீசாக்காவின் பெயரில் புத்தகம் பார்த்தேன்ன்ன்:)...
வாழ்த்துக்கள்....
பட்டுக்குஞ்சலுவிடமிருந்து பிளையிங் கிஸ்ஸோ அவ்வ்வ்வ் ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51867355317700448332019-05-21T11:06:28.952+05:302019-05-21T11:06:28.952+05:30////வந்து கொண்டே இருக்கேன்!///
எங்க???? தேம்ஸ்க்கோ...////வந்து கொண்டே இருக்கேன்!///
எங்க???? தேம்ஸ்க்கோ??? எனக்கு பருப்புவடை சுட்டுக்கொண்டு வாங்கோ கீசாக்கா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30243708942632939712019-05-21T11:05:03.441+05:302019-05-21T11:05:03.441+05:30ஹா ஹா ஹா இண்டைக்குத்தான் கில்லர்ஜி ஒயுங்கா ஒரு கொஸ...ஹா ஹா ஹா இண்டைக்குத்தான் கில்லர்ஜி ஒயுங்கா ஒரு கொஸ்ஸன் கேட்டிட்டார்ர்ர்ர்:)...
ஒரு பதிவல்ல கில்லர்ஜி ரெண்டு:) போன போஸ்ட்டும் இதே:)... ஹையோ மீ வள்ள இந்த வம்புக்கு:) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6774418572116531852019-05-21T09:34:15.008+05:302019-05-21T09:34:15.008+05:30மின் நூல் வாழ்துகள்.மின் நூல் வாழ்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36867201559793924752019-05-21T08:48:07.768+05:302019-05-21T08:48:07.768+05:30நானும் ஒரு மின்னூலுக்கு தயார் செய்து வைத்திருக்கிற...நானும் ஒரு மின்னூலுக்கு தயார் செய்து வைத்திருக்கிறேன். இனிமேல்தான் அனுப்ப வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com