tag:blogger.com,1999:blog-18675072.post1712989900351304247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விரைவில் இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் கொடுக்க சட்டம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-30912214128349976192012-09-08T19:11:25.262+05:302012-09-08T19:11:25.262+05:30அட நல்லாக இருக்கிறதே :))))அட நல்லாக இருக்கிறதே :))))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8422235879310597572012-09-08T05:36:33.840+05:302012-09-08T05:36:33.840+05:30இந்த முறை அமெரிக்காவில் வெளியில் தெரியும் படியாக இ...இந்த முறை அமெரிக்காவில் வெளியில் தெரியும் படியாக இல்லை. ஆனால் சாமர்த்தியமாக pre nuptial அக்ரீமென்ட் போட்டுக் கொண்டால் கிடைக்கலாம். :)

அமெரிக்காவில் திருமண வாழ்க்கையில் சம்பாதிக்கும் எல்லாமே community property - 50:50 என்று பிரிக்கப்படும். அதே சமயம் ஆண்/ பெண் பாகுபாடு கிடையாது. சம்பாதிக்காத house husband மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். இதில் எல்லாமே சேமிப்பில் பாதியை வாழ்க்கைத் துணைக்கு சம்பளமாக கொடுப்பதைப் போன்றது தானே.

இந்த சட்டம் இந்தியாவில் ஆண்/பெண் பாகுபாடு இல்லாமல் அமலாகும் பட்சத்தில் நல்லது. இல்லையென்றால் குடும்ப வன்முறை சட்டம் மாதிரி தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புண்டு.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7644444880862373812012-09-06T19:23:01.337+05:302012-09-06T19:23:01.337+05:30வாங்க சூரி சார், மறு வரவுக்கும், சுட்டிக்கும் நன்ற...வாங்க சூரி சார், மறு வரவுக்கும், சுட்டிக்கும் நன்றி. நாம எப்போவுமே மு.ஜா. மு. அ.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74432764421887657052012-09-06T14:37:24.237+05:302012-09-06T14:37:24.237+05:30To all Husbands
and
Would be Husbands.
please r...To all Husbands
and
Would be Husbands.

please read this.

http://paycommissionupdate.blogspot.in/2012/09/husbands-to-pay-salary-for-household.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/frCK+%28PAY+COMMISSION%29

I think Madam Geetha Sambasivam had a premonition.

subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15781214578729538632012-09-06T12:22:34.851+05:302012-09-06T12:22:34.851+05:30வாங்க வெங்கட், முப்பது சதவீதம் எதுக்கும் வைச்சுக்க...வாங்க வெங்கட், முப்பது சதவீதம் எதுக்கும் வைச்சுக்குங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27989633416442048922012-09-06T12:22:11.838+05:302012-09-06T12:22:11.838+05:30வாங்க வல்லி, ஆட்டம் போடும் மனைவிக்கு என்ன செய்யறது...வாங்க வல்லி, ஆட்டம் போடும் மனைவிக்கு என்ன செய்யறது? என்னமோ போங்க! இந்த அரசின் கொள்கைகளே சரியில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70812414617201285802012-09-06T12:21:14.161+05:302012-09-06T12:21:14.161+05:30ஆமாம் ஜெயஶ்ரீ, பத்திரிகைகள் சொல்லுது.ஆமாம் ஜெயஶ்ரீ, பத்திரிகைகள் சொல்லுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60560463380353116852012-09-06T12:20:48.337+05:302012-09-06T12:20:48.337+05:30இங்கே இதிலே பத்து முதல் இருபது சதம்னு போட்டிருக்க...இங்கே இதிலே பத்து முதல் இருபது சதம்னு போட்டிருக்கு. ஆனால் தினமலர்லே முப்பதுனு படிச்ச நினைவு. பேப்பரைக் காணோம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10947690119778208652012-09-06T12:16:02.800+05:302012-09-06T12:16:02.800+05:30எல்கே, முப்பது சதம்னு படிச்ச நினைவு.எல்கே, முப்பது சதம்னு படிச்ச நினைவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46243926471213888092012-09-06T12:14:17.551+05:302012-09-06T12:14:17.551+05:30வாங்க சூரி சார், ரொம்ப நாளாக் காணோமே? உங்க பின்ன...வாங்க சூரி சார், ரொம்ப நாளாக் காணோமே? உங்க பின்னூட்டத்தைப் படிக்காமலேயே எல்லாம் உண்டானு கவலைப் பட்டுட்டேன். :))))
ஹிஹிஹி, எல்லா அலவன்சும் இருக்கானு கேட்டு வைச்சுக்கணும்.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1976144359988521572012-09-06T12:12:48.665+05:302012-09-06T12:12:48.665+05:30வாங்க ஸ்ரீராம், உங்க சம்பளத்தில் 30 சதவீதம் கொடுக்...வாங்க ஸ்ரீராம், உங்க சம்பளத்தில் 30 சதவீதம் கொடுக்கணுமாம். பேசிக் பே என்னனு தெரியலை. டி.ஏ. உண்டா? ட்ராவலிங் அலவன்ஸ் உண்டா? மெடிகல் அலவன்ஸ் உண்டா? லீவ் எடுக்கலாமா? காஷுவல் லீவ் எத்தனை நாள்? சம்பளத்தோடு உள்ள earn leave எத்தனை நாள் எதுவும் தெரியலை. எல்டிசி உண்டானும் தெரியலை. எல்லாம் கேட்டு வைச்சுக்கணும்.

தினமலர் பேப்பரிலே வந்தது; ஒருவேளை சென்னை எடிஷனிலே வரலையோ என்னமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40281107535520741462012-09-06T12:10:19.897+05:302012-09-06T12:10:19.897+05:30வாங்க எல்கே, இது வெட்டி வேலை தான். குறைந்த வருமான...வாங்க எல்கே, இது வெட்டி வேலை தான். குறைந்த வருமானம் உள்ளவர்கள், கூலித் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்கள், கறிகாய் வியாபாரிகள் எல்லாம் என்ன பண்ணுவாங்க???? நம் நாட்டிற்கு இது ஒத்துவருமா?

ஆனால் இந்த அரசு எதை யோசித்துச் செய்கிறது, இதை யோசித்துச் செய்ய?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11632058383642526592012-09-06T12:09:05.858+05:302012-09-06T12:09:05.858+05:30வாங்க லக்ஷ்மி, அப்படி நடக்காமல் இருக்கப்பிரார்த்தி...வாங்க லக்ஷ்மி, அப்படி நடக்காமல் இருக்கப்பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53473337596191855162012-09-06T12:08:26.435+05:302012-09-06T12:08:26.435+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
மறுபக்கம்??? ம்ஹும் அப்படி எல...வாங்க ராஜராஜேஸ்வரி,

மறுபக்கம்??? ம்ஹும் அப்படி எல்லாம் இல்லை. விலை மதிக்க முடியா மனைவியின் சேவைகளுக்கு மதிப்பீடு போட்டுக் கொச்சைப்படுத்தப் போறாங்கனு வேணாச் சொல்லலாம். இப்போதிருக்கும் சூழ்நிலையில் இது தேவையில்லாத ஒன்று. இப்போது பெண்கள் கைகளே ஓங்கியுள்ளன. எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை நம்மை விட முன்னேறிய மேலை நாடுகளிலும் காணக் கிடைக்கும் ஒன்று. இதற்குத் தனிமனிதனின் நடவடிக்கைகளைத் தான் குற்றம் சாட்ட வேண்டுமே தவிர, இம்மாதிரிச் சட்டங்கள் மூலமெல்லாம் எதுவும் செய்ய முடியாது. ஒருவனின் மன வக்கிரங்கள் தான் காரணம். அதே பென்ணுக்கும் பொருந்தும். கணவனைத் துன்புறுத்தும் பெண்களை என்ன சொல்வது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41592276727814225592012-09-06T12:05:31.439+05:302012-09-06T12:05:31.439+05:30வாங்க அப்பாதுரை, அமெரிக்காவில் இருக்கா?? எனக்குத்...வாங்க அப்பாதுரை, அமெரிக்காவில் இருக்கா?? எனக்குத் தெரியலை. இந்தச் சட்டம் வருதுனு பேப்பர்லே ரொம்ப நாளாச் சொல்லிட்டு இருக்காங்க. முந்தாநாள் பேப்பரிலேயும் மறுபடியும் சட்டம் கொண்டுவரப் போவதாய்ச் சொல்லி இருக்காங்க. ஆனால் இது குடும்பம் என்னும் அமைப்பைக் குலைக்கும். பார்க்கலாம்.யாரும் இதைக் கவனிக்கலைனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89553443129602430872012-09-06T08:38:29.593+05:302012-09-06T08:38:29.593+05:30ம்ம்ம்... பார்க்கலாம்!ம்ம்ம்... பார்க்கலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58860250216697904172012-09-06T08:06:56.346+05:302012-09-06T08:06:56.346+05:30ஹா ஹா.
சட்டமா.உண்மையான கணவன் மனைவிக்கு இந்தச் சட...ஹா ஹா.
சட்டமா.உண்மையான கணவன் மனைவிக்கு இந்தச் சட்டம் வேண்டாம்.ஆட்டம் போடும் கணவன்
சட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டான்.வைஸ் வெர்சா:)
@ துரை,நிஜமாவா. அமெரிக்காவில் இது உண்டா. பெண்ணை முடுக்கிவிடலாமன்னு பார்க்கிறேன்:)சேச்சே வேண்டாம் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7493389221390972012012-09-06T06:50:43.214+05:302012-09-06T06:50:43.214+05:30Really!??
Really!??
Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41747338466696168342012-09-06T06:24:58.727+05:302012-09-06T06:24:58.727+05:30சாரி. இருபது சதவீதம் என படிக்கவும் சாரி. இருபது சதவீதம் என படிக்கவும் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69493382901482640122012-09-06T06:24:38.747+05:302012-09-06T06:24:38.747+05:30ஸ்ரீராம்
உங்கள் வருமானத்தில் பத்தில் இருந்து இரு...ஸ்ரீராம்

உங்கள் வருமானத்தில் பத்தில் இருந்து இருபது சதம் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30841127532226920602012-09-05T20:43:13.770+05:302012-09-05T20:43:13.770+05:30சம்பளம் கொடுத்தா மட்டும் சும்மாவா இருக்கப்போறீக..
...சம்பளம் கொடுத்தா மட்டும் சும்மாவா இருக்கப்போறீக..
பஞ்சப்படி அலவன்ஸ் காஸ்ட் ஆஃப் லிவிங் இன்டெக்ஸோட அட்டாச் பண்ணச்சொல்வீக
இரண்டே வருசத்திலே ரிவிஷன் வேணும் அப்படின்னு கொடி புடிப்பீக.
லீவு ட்ராவல் கன்செஷன் வேணும்னு வருசத்துக்கு ரண்டு வாட்டி புறந்த வீட்டுக்கு போய்ட்டு வருவீக.
மெடிகல் பெனிஃபிட்ஸ் எங்க அப்பா அம்மாவுக்கும் வேணும் அப்படின்னு சொல்வீக.

இத்தனையும் மிஞ்சிப்போய், எனக்கு அறுபது வயசாயிடுச்சு, நான் வி.ஆர்.எஸ்.கொடுத்தாயிடுச்சு.

இனிமே நீங்க தான் கிச்சன் இன் சார்ஜ் அப்படின்னு சொல்லிட்டு, ஹாய்யா, சொல்வதெல்லாம் உண்மை பாக்க
உட்கார்ந்துடுவீக...

அடேய் கிழவா !! நடப்பெதெல்லாம் நடந்தே தீரும். நீ ஒரு சாட்சி தான் . அதை ப் புரிந்து கொள்.
என்று பக்கத்து வீட்டுக் கிழவன் எனக்கு உசுப்பேத்துவான்.

சுப்பு ரத்தினம்.
( in lighter vein ) sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65995381330250002782012-09-05T19:33:43.406+05:302012-09-05T19:33:43.406+05:30சட்டமா... வருதா.... எங்கே பார்த்தீர்கள்? நான் ஒன்ற...சட்டமா... வருதா.... எங்கே பார்த்தீர்கள்? நான் ஒன்றும் படிக்கவில்லையே...! என்ன ஸ்கேல் ஆஃப் பே? வருஷா வருஷம் இன்கிரிமென்ட் உண்டா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18400586992025336702012-09-05T19:29:04.779+05:302012-09-05T19:29:04.779+05:30வெட்டி வேலை
@அப்பா துரை..
வந்தால் குடும்ப வன்முறை...வெட்டி வேலை
@அப்பா துரை..

வந்தால் குடும்ப வன்முறை சட்டம் மாதிரி தவறாக உபயோகப்படுத்தப்படும். இந்தியாவில் ஒரு சட்டமும் சரியாக உபயோகப்படுத்தப்படவில்லை.

ரொம்ப குறைந்த வருமானம் உள்ளவன் என்ன பண்ணுவான். அர்த்தம் கெட்ட கேனைத்தனமான சட்டம்.

உருப்படியா வேலைகள் நெறைய இருக்கு அதை பார்க்க சொல்லுங்க அரசாங்கத்தை எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69100377408439038922012-09-05T19:19:54.054+05:302012-09-05T19:19:54.054+05:30 போர போக்கைப்பாத்தா இப்படில்லாம்தான் நடக்கும் போல ... போர போக்கைப்பாத்தா இப்படில்லாம்தான் நடக்கும் போல இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7851109028360791642012-09-05T18:09:11.720+05:302012-09-05T18:09:11.720+05:30மறுபக்கம் ???!!!மறுபக்கம் ???!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com