tag:blogger.com,1999:blog-18675072.post180269383482515045..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: BasicGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-18675072.post-5780395331190750572010-10-02T11:56:48.233+05:302010-10-02T11:56:48.233+05:30ஹிஹிஹி, ஏடிஎம், நாலு வார்த்தை எழுதறதாலே நேரம் ஆகிற...ஹிஹிஹி, ஏடிஎம், நாலு வார்த்தை எழுதறதாலே நேரம் ஆகிறதில்லை. இரண்டு பதிவாப் போட்டிருக்கேன். நீங்க தொடர்கதை இல்லை எழுதறீங்க?? :P

சோனியிலே போடறாங்க இந்தப் படங்கள் எல்லாம், நான் தொலைக்காட்சியிலே உட்காருகிற அன்னிக்கு இப்படிப் படம் பார்க்காததாய், நல்லதாய் வந்தால் தான் பார்ப்பேன். தினமும் போட்டதையே திரும்பிப் போட்டுக் கழுத்தறுப்பாங்க! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-464660878415123402010-10-02T11:53:04.953+05:302010-10-02T11:53:04.953+05:30வாங்க எஸ்கேஎம், பையர்கள் இருந்தால் அவங்க தான் கணின...வாங்க எஸ்கேஎம், பையர்கள் இருந்தால் அவங்க தான் கணினி, தொலைக்காட்சி எல்லாத்தையும் ஆக்கிரமிப்புச் செய்வாங்க. நாம அந்நியர்கள் மாதிரி ஒதுங்கித் தானே இருக்கணும்! :)))))))))))

உண்மைதான், கட்டறவங்க எல்லா வசதிகளோடும் கட்டித் தரணும்தான். ஆனால் நகராட்சியும் பாதாளச் சாக்கடை இணைப்புக்கு என உள்ள ஏற்பாடுகளையும் முடிச்சுத் தந்திருக்கணும் எப்போவோ செய்திருக்கணும் அதை எல்லாம். இந்த வசதிக்காக 1963-ம் வருஷம் அம்பத்தூர் டவுன்ஷிப்பாக இருந்த காலத்திலேயே சிஎம்டிஏ அப்ரூவல் எல்லாம் வாங்கி இருந்திருக்காங்க. 47 வருஷங்கள் ஆகியும் இன்னும் எதுவும் ஆரம்பிக்கவே இல்லை! :((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40051855031737166092010-10-02T00:32:10.473+05:302010-10-02T00:32:10.473+05:30எந்த சேனல்ல இதெல்லாம் போடறான்... இங்கு வருதோ என்னம...எந்த சேனல்ல இதெல்லாம் போடறான்... இங்கு வருதோ என்னமோ தெரியல மாமி. லைப்ரரில தேடி பாக்குறேன்...

(ஒரே நாளுல ரெண்டு பதிவா... உங்க ஸ்பீட் எங்களுக்கெல்லாம் சான்சே இல்ல மாமி)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8778969240200998752010-10-01T21:36:54.867+05:302010-10-01T21:36:54.867+05:30adadaa! oru 3 days unga veedu pakkam vara mudiyala...adadaa! oru 3 days unga veedu pakkam vara mudiyalai.:( adukullae ivalo vishayama!(holidays for my son,so not able to get the computer for me.)
aduku maadi kashtamdhan...but thani veedu yengo irukae...adhil velaigalum niraya irukae...katrava correct_a all facilities saidhu kattanum...No one bothers...yar yarai yepdi thirutha mudiyum?

At least I am happy that you are able to hear those birds and see them around you.Very fortunate.Very much blessed.
Have a wonderful week end.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.com