tag:blogger.com,1999:blog-18675072.post2020938630792213656..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணமாம் கல்யாணம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-79048336288610945272012-02-08T19:56:04.657+05:302012-02-08T19:56:04.657+05:30ம்ம்ம்ம்... சுவாரசியமா ஆரம்பித்து இருக்கு.... மற...ம்ம்ம்ம்... சுவாரசியமா ஆரம்பித்து இருக்கு.... மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84743781973881630762011-03-28T21:15:01.768+05:302011-03-28T21:15:01.768+05:30//பாட்டுப்பாடி இருந்தேன்ன்னா ஒருவேளை வேண்டாம்னு சொ...//பாட்டுப்பாடி இருந்தேன்ன்னா ஒருவேளை வேண்டாம்னு சொல்லி இருப்பார். :))))))))))//

Narrow trap....:)))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33033122109228879772011-03-28T21:12:32.975+05:302011-03-28T21:12:32.975+05:30மெஜந்தா கலர் புடைவை, சித்தியோடது. பாட்டுப்பாடி இரு...மெஜந்தா கலர் புடைவை, சித்தியோடது. பாட்டுப்பாடி இருந்தேன்ன்னா ஒருவேளை வேண்டாம்னு சொல்லி இருப்பார். :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9269471966895729752011-03-28T21:11:52.362+05:302011-03-28T21:11:52.362+05:30வாங்க ப்ரியா, இப்போத் தான் நினைச்சேன், காணோமேனு, ந...வாங்க ப்ரியா, இப்போத் தான் நினைச்சேன், காணோமேனு, நூறு வயசு. நானும் கிட்டத்தட்ட இப்படித் தான் எல்கே கிட்டே ஒருத்தன்பெண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுனு சொன்னேன். அதிர்ஷ்டமோ இல்லையோ, தெரியாது, பல எதிர்ப்புகள். இத்தனைக்கும் இது ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75109217746006485152011-03-28T21:07:07.047+05:302011-03-28T21:07:07.047+05:30என்ன புடவை ந்யாபகம் இருக்கா? பாடினேளா??
இரண்டாவத...என்ன புடவை ந்யாபகம் இருக்கா? பாடினேளா??

இரண்டாவது கேள்விக்கு என்ன பதில் கீதாம்மா ? !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5799769174008688752011-03-28T21:01:30.457+05:302011-03-28T21:01:30.457+05:30தொடர வாழ்த்துக்கள் ..................தொடர வாழ்த்துக்கள் ..................priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62157702208541525342011-03-28T21:00:35.830+05:302011-03-28T21:00:35.830+05:30//என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போ...//என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார்//
நல்ல பதிவு கீதாம்மா

யாருக்கு மாப்பிளை யாரோ! அவர் எங்கே பிறந்து இருக்கின்றாரோ!

ஹ ஹ ஆ ஹ என்ற ஹம்மிங்க்வோடு வரும் பாடல் தான் உடனே நினைவுக்கு வந்தது

உங்களை போன்று ஒரு மதராசி சாரி மாதரசி கிடைக்க

சிவம்ப்பா போன ஜன்மத்தில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் கீதாம்மா :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18702422200632418252011-03-28T14:43:09.505+05:302011-03-28T14:43:09.505+05:30நன்றி கோபி:)))))நன்றி கோபி:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87010826513315394982011-03-28T14:42:39.492+05:302011-03-28T14:42:39.492+05:30வாங்க வல்லி, திடீர்னு தோணித்து. எழுதினேன். சொல்ல...வாங்க வல்லி, திடீர்னு தோணித்து. எழுதினேன். சொல்லணும்னு தோணலை. பொதுவா நான் பதிவு போட்டுட்டு யாருக்கும் சொல்றதில்லை. பார்த்துட்டு அவங்களா வந்தால் சரினு இருந்துடுவேன். எனக்கும் மத்தவங்க பதிவுக்கு எங்கே போக முடியுது? :( சனி, ஞாயிறுனு வச்சுண்டிருக்கேன். படிக்கவே சரியாயிடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87720587181803504002011-03-28T13:25:51.121+05:302011-03-28T13:25:51.121+05:30\\ கீதா சாம்பசிவம் said...
கோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...\\ கீதா சாம்பசிவம் said...
கோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிஜம்மா நீங்களா?? ஆச்சரியம்போங்க, பஸ்ஸிட்டுத் தான் இருக்கீங்கனு நினைச்சேன். :)\\

தலைவியின் பதிவை படிக்கமால் இருக்க முடியுமா!!! ? ;)))

அதெல்லாம் சரியாக படிச்சிக்கிட்டும் பார்த்துக்கிட்டும் தான் இருக்கேன் தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65903147432886655412011-03-28T09:47:07.497+05:302011-03-28T09:47:07.497+05:30இது மாதிரி பதிவு போடறேன்னு சொல்லக் கூடாதோ!
மிஸ் பண...இது மாதிரி பதிவு போடறேன்னு சொல்லக் கூடாதோ!
மிஸ் பண்ணி இருப்பேன்.:(
பூர்வ ஜன்ம பந்தமா. அப்போ சரி.
அவர் பாடு ஜாலி. இந்த மாதிரி துணவி கிடைக்க நிறைய புண்ணியம் செய்திருக்கிறார்.ஸ்ரீ சாம்பசிவம். நல்லா இருக்குமா. அடுத்த பதிவைப் பார்க்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-282681945094671432011-03-27T13:44:49.551+05:302011-03-27T13:44:49.551+05:30கோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிஜம்மா நீங்களா?? ஆச்சரிய...கோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிஜம்மா நீங்களா?? ஆச்சரியம்போங்க, பஸ்ஸிட்டுத் தான் இருக்கீங்கனு நினைச்சேன். :)

வரவுக்கும் வெயிட்டறதுக்கும் நன்னிங்கோ.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17986061090488476402011-03-27T13:44:04.853+05:302011-03-27T13:44:04.853+05:30எங்கயாவது கோவில்ல வச்சு பாத்துட்ரா ... அதனால நோ கே...எங்கயாவது கோவில்ல வச்சு பாத்துட்ரா ... அதனால நோ கேசரி நோ பஜ்ஜி ... ஒன்லி கடை ஸ்வீட்ஸ்... இது என்னோட சொந்த அனுபவம்.... :(//

பாலாஜி அங்கிள், போனால் போகுது, பெண்ணைப்பிடிச்சதா இல்லையா?? அதைச் சொல்லுங்க முதல்லே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2553974949848368972011-03-27T12:52:50.365+05:302011-03-27T12:52:50.365+05:30:))..அடுத்து பதிவுக்கு வெயிட்டிங் ;):))..அடுத்து பதிவுக்கு வெயிட்டிங் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43423343217214527942011-03-27T11:32:08.282+05:302011-03-27T11:32:08.282+05:30///அப்போல்லாம் பெண் பார்க்கிறதுனா என்னனு நினைச்சீங...///அப்போல்லாம் பெண் பார்க்கிறதுனா என்னனு நினைச்சீங்க?? சமையலுக்கு ஆளே போட்டாங்களாக்கும்! வெயிட்டுங்க, ஒண்ணொண்ணா வரும்! :))))))/// இப்பலாம் பொண்ணு வீட்டுக்கு போய் யாரும் பொண் பாக்கறது இல்ல ... எங்கயாவது கோவில்ல வச்சு பாத்துட்ரா ... அதனால நோ கேசரி நோ பஜ்ஜி ... ஒன்லி கடை ஸ்வீட்ஸ்... இது என்னோட சொந்த அனுபவம்.... :(BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76818254373096956132011-03-27T11:12:06.420+05:302011-03-27T11:12:06.420+05:30பாலாஜி அங்கிள், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...பாலாஜி அங்கிள், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எல்கே, பிசி வித் கிரிக்கெட்?????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26686606971264252552011-03-27T11:11:20.094+05:302011-03-27T11:11:20.094+05:30அதெல்லாம் இருக்கட்டும் மாமி, பெண் பாக்க வந்தப்போ க...அதெல்லாம் இருக்கட்டும் மாமி, பெண் பாக்க வந்தப்போ கேசரி செஞ்சீங்களா இல்ல அப்பவே டீ கடைல வாங்கினது தானா...:))))//

grrrrrrrrrrrrrrrrrrrஅப்போல்லாம் பெண் பார்க்கிறதுனா என்னனு நினைச்சீங்க?? சமையலுக்கு ஆளே போட்டாங்களாக்கும்! வெயிட்டுங்க, ஒண்ணொண்ணா வரும்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89569378421471920202011-03-27T11:10:28.294+05:302011-03-27T11:10:28.294+05:30அப்போ அடுத்த ஜென்மத்துலயும் மாமா பாவம் தானா//
ஏடி...அப்போ அடுத்த ஜென்மத்துலயும் மாமா பாவம் தானா//

ஏடிஎம், நாங்க ரெண்டு பேருமே இதை வச்சு இப்போவும் கிண்டலடிச்சுப்போம்! so no sweating!!! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55560917188342180092011-03-27T11:09:25.572+05:302011-03-27T11:09:25.572+05:30அப்பாதுரை, ஆமாம், தொடரே! :))))))அப்பாதுரை, ஆமாம், தொடரே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64030601228978485342011-03-27T11:09:08.465+05:302011-03-27T11:09:08.465+05:30வாங்க துளசி, வரவுக்கு முதல்லே நன்றி. உங்க பதிவு இ...வாங்க துளசி, வரவுக்கு முதல்லே நன்றி. உங்க பதிவு இன்னும் நாலு பாக்கி வச்சிருக்கேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29746192646083897292011-03-27T08:12:10.359+05:302011-03-27T08:12:10.359+05:30naan athai padikalai. rendu naala blog pakkame var...naan athai padikalai. rendu naala blog pakkame varalai.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15551998892091597172011-03-27T07:52:58.411+05:302011-03-27T07:52:58.411+05:30:P:PBalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32861701421454327742011-03-26T23:59:42.824+05:302011-03-26T23:59:42.824+05:30to follow...:))to follow...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53120419352119024232011-03-26T23:59:20.230+05:302011-03-26T23:59:20.230+05:30// இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள்//
அப...// இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள்//
அப்போ அடுத்த ஜென்மத்துலயும் மாமா பாவம் தானா.. நோ டென்சன்... ஜஸ்ட் கிட்டிங் மாமி... ஹா ஹா... :))))

//கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்//
அடப்பாவமே இப்படி சஸ்பென்சா நிறுத்தினா எப்படி மாமி? மாமா எப்படி மாட்டினார்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்...:))))

அதெல்லாம் இருக்கட்டும் மாமி, பெண் பாக்க வந்தப்போ கேசரி செஞ்சீங்களா இல்ல அப்பவே டீ கடைல வாங்கினது தானா...:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61675366221753777472011-03-26T22:26:22.762+05:302011-03-26T22:26:22.762+05:30அடடே, தொடரா..?அடடே, தொடரா..?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com