tag:blogger.com,1999:blog-18675072.post2223383482430173958..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம்,Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-62338638069697506762011-02-25T13:45:02.991+05:302011-02-25T13:45:02.991+05:30இங்கே வருத்தம் தெரிவிச்ச அத்தனை பேருக்கும் மனமார்ந...இங்கே வருத்தம் தெரிவிச்ச அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

வாங்க துளசி, மகள் நலம் தானே? என்னவோ போங்க, அடுத்தடுத்துப் பட்ட காலிலேயே அடி பட்டுட்டு இருக்கு. தொலைக்காட்சியிலே பார்க்கையிலேயே மனம் நடுங்குது/ :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11914281127448396072011-02-25T11:51:06.098+05:302011-02-25T11:51:06.098+05:30மனசு கிடந்து அடிச்சுக்கறது கீதா.
என்ன கஷ்டகாலம்! ...மனசு கிடந்து அடிச்சுக்கறது கீதா.

என்ன கஷ்டகாலம்! அஞ்சு மாசத்துலே இது ரெண்டாந்தடவை:(

இதுவரை 113 உடல்கள் மீட்கப்பட்டன.

சின்ன நாட்டுக்கு இது பெரிய இழப்பு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47919360098249425462011-02-24T21:30:55.036+05:302011-02-24T21:30:55.036+05:30My prayers to allMy prayers to allஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74301664110406135892011-02-24T08:49:18.981+05:302011-02-24T08:49:18.981+05:30பிரார்த்தனைகளில் நானும் கலந்து கொள்கிறேன் கீதாம்மா...பிரார்த்தனைகளில் நானும் கலந்து கொள்கிறேன் கீதாம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76614520199904433342011-02-23T15:20:34.480+05:302011-02-23T15:20:34.480+05:30காட்சிகள் மிகப் பயங்கரமாக இருந்தன; துளசியக்கா பற்ற...காட்சிகள் மிகப் பயங்கரமாக இருந்தன; துளசியக்கா பற்றிச் எண்ணினேன்; அவர்கள் குடும்பத்தார் நலமறிந்து மகிழ்வே! அனைவர் நலத்துக்கும் பிராத்திக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76399502159429708182011-02-23T12:27:53.447+05:302011-02-23T12:27:53.447+05:30ஜெயஸ்ரீ மேடம் .,
கவலை வேண்டாம் ;நாங்களும் இறைநிலைய...ஜெயஸ்ரீ மேடம் .,
கவலை வேண்டாம் ;நாங்களும் இறைநிலையிடம்
பிராத்தனை செய்து கொள்கிறாம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60360237470404712142011-02-23T12:24:35.479+05:302011-02-23T12:24:35.479+05:30நேற்றே நீங்க ரெண்டு பேரும் எழுதியதை படித்தேன்.,எந்...நேற்றே நீங்க ரெண்டு பேரும் எழுதியதை படித்தேன்.,எந்த ஊர் என்று அனுமானிக்க முடியவில்லை
இன்று தினமலர் பேப்பர் லில் முதல் பக்கம் நியூ சிலாந்து கிரிச்ஸ்ட் நகரத்தில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில்
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன என்று படித்த போது தான் அது நினைவுக்கு வந்தது
சென்ற வருடமும் நடந்ததாக பத்திரிகையில் போடப்பட்டு இருக்கிறது

இனி வராமல் இருக்க இயற்கை அன்னையை வேண்டி கொள்வோம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63886352543875255732011-02-23T07:54:34.691+05:302011-02-23T07:54:34.691+05:30அன்பு கீதா உலகமே இந்த மாதிரி இயற்கை சீற்றத்திற...அன்பு கீதா உலகமே இந்த மாதிரி இயற்கை சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறது.
இதில் நமக்குத் தெரிந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றால் இன்னும் கவலை. ஜயஷ்ரீ குடும்பமும் துளசி கோபாலின் மகளும் நலமாக இருப்பது நிம்மதி.
இன்னும் பொருட்களையும் பந்துக்களையும் இழந்தவர்களுக்கு நம் பிரார்த்தனைகளை அனுப்புவோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13408262102433362752011-02-22T20:05:40.504+05:302011-02-22T20:05:40.504+05:30எல்லோர் நலத்துக்கும் இயற்கை அன்னையின் கோபம் குறைந்...எல்லோர் நலத்துக்கும் இயற்கை அன்னையின் கோபம் குறைந்து சாந்தம் அடையவும் பிரார்த்தனைகளில் எல்லோரும் பங்கு பெறுகிறோம்.

நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம் ஏற்படாமல் இருக்க இறைவனையும் இயற்கையையும் வேண்டிக் கொள்வோம்.

துளசி அவர்கள் மகள் நலமாக இருக்க வாழ்த்துவோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91963532139080228732011-02-22T19:55:53.042+05:302011-02-22T19:55:53.042+05:30உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்கள். மீண்டும் இப்படி ஒன...உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்கள். மீண்டும் இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்ற பிரார்த்திக்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com