tag:blogger.com,1999:blog-18675072.post224792308219036374..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உங்கள் ஓட் வெண்கலப்பானைக்கே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-59232033900976992562014-06-14T20:36:26.501+05:302014-06-14T20:36:26.501+05:30தில்லியில் இப்போதெல்லாம் பல இடங்களில் பைப் லைன் கா...தில்லியில் இப்போதெல்லாம் பல இடங்களில் பைப் லைன் காஸ் தான்.....

குக்கர் வெடித்ததா... பிறகு என்னவாயிற்று....

என் பக்கத்தில் ஒரு முறை இந்த மாதிரி குகக்ர் வெடித்தது பற்றி எழுதி இருக்கிறேன்....

http://venkatnagaraj.blogspot.com/2010/06/blog-post_21.html
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32026834065458614302014-06-14T09:42:44.321+05:302014-06-14T09:42:44.321+05:30"கோபத்திலே நீ சாதத்தைத் தட்டில் போடறதுக்கு பத..."கோபத்திலே நீ சாதத்தைத் தட்டில் போடறதுக்கு பதிலா தலையிலே போட்டியோனு நினைச்சுட்டேன்!" என்றாளே பார்க்கலாம்
Ha ha ha!!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69857998897941323282014-06-09T09:38:02.167+05:302014-06-09T09:38:02.167+05:30ஆன்லைன் பேமென்ட்டெல்லாம் நாங்க இது வரை வைச்சுக்கலை...ஆன்லைன் பேமென்ட்டெல்லாம் நாங்க இது வரை வைச்சுக்கலை. பிடுங்கல்! :)))

போன வருஷம் எங்க வீட்டிலே சிலின்டர் தீர்ந்து போய் வேறு மாற்றும்போது காஸ் கசிவு இருக்குனு கண்டுபிடிச்சுட்டு காஸ் கம்பெனி ஏஜென்டுக்குத் தொலைபேசினால் இன்னிக்கு லீவு யாரும் வரமாட்டாங்கனு சொல்றார். :(

இன்டேனின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட்டால் மறுநாள் தான் அனுப்புவோம்னு சொல்றாங்க. அதுக்கப்புறமா எங்களுக்கு சிலின்டர் கொண்டு போடும் பையரோட தொலைபேசி எண் எங்க கிட்டே இருந்ததாலே அவரைக் கூப்பிட்டோம். அவர் வந்து பார்த்துட்டு சிலிண்டர் தான் சரியில்லைனு சொல்லிட்டு மாத்தித் தரதாகச் சொல்லிட்டு மறுநாள் மாத்திக் கொடுத்தார். அது வரை வேறொரு ரூமில் இன்டக்ஷன் ஸ்டவ்வை வைச்சுச் சமைச்சேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2644885225160882792014-06-09T09:35:05.252+05:302014-06-09T09:35:05.252+05:30நம்ம ஊருக்கெல்லாம் வந்தால் அது எவ்வளவு தூரம் பாதுக...நம்ம ஊருக்கெல்லாம் வந்தால் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானதாய் இருக்கும் என்பதே கேள்விக்குறி தான். எத்தனையோ குழந்தைகள் இறந்து போயும் இன்னமும் போர்வெல்லுக்குத் தோண்டும் பள்ளத்தைக் கூட மூடாதவங்க நாம. இந்த அழகிலே பைப்லைன் காஸ் வந்தால் அவ்வளவு தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3329903960649776762014-06-09T09:34:02.559+05:302014-06-09T09:34:02.559+05:30ஜீவி சார், பைப் லைன் காஸெல்லாம் சென்னையிலே கூட வந்...ஜீவி சார், பைப் லைன் காஸெல்லாம் சென்னையிலே கூட வந்ததாக எனக்குத் தெரியலை. இங்கே ஶ்ரீரங்கத்திலே ஒரே ஒரு அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் கொடுக்கிறாங்க. சூரத்தில் எஸ்ஸார் குடியிருப்பு வளாகத்தில் பைப்லைன் காஸ் தான். மும்பையிலும் பைப்லைன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83814911413456499692014-06-09T09:32:51.733+05:302014-06-09T09:32:51.733+05:30வடுவூரார் வரவுக்கு நன்னி. இப்போல்லாம் பல பிரான்ட்...வடுவூரார் வரவுக்கு நன்னி. இப்போல்லாம் பல பிரான்ட்கள் வந்துவிட்டன என்பதால் ப்ரெஸ்டிஜ் குக்கர் அதிகம் மார்க்கெட்டில் விலை போயிருக்காது. எனக்குத் தெரிஞ்சு வெடிச்ச குக்கரெல்லாம் ப்ரெஸ்டிஜ் தான். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5719535386551168772014-06-09T09:31:53.037+05:302014-06-09T09:31:53.037+05:30வாங்க ஜிஎம்பி சார், சேஃப்டி வால்வ் அப்போத் தான் மா...வாங்க ஜிஎம்பி சார், சேஃப்டி வால்வ் அப்போத் தான் மாத்தி இருந்தோம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6931273039480895812014-06-09T09:30:55.533+05:302014-06-09T09:30:55.533+05:30வாங்க தேனம்மை, எனக்குத் தெரிஞ்சு முதல் வரவு. வருக...வாங்க தேனம்மை, எனக்குத் தெரிஞ்சு முதல் வரவு. வருகைக்கு நன்றி.

அப்புறமா எனக்கும் பழகிப் போச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70430813333720014882014-06-09T09:30:27.124+05:302014-06-09T09:30:27.124+05:30டிடி, இதெல்லாம் ஜுஜுபி! :)டிடி, இதெல்லாம் ஜுஜுபி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58953661695665664352014-06-09T09:30:15.278+05:302014-06-09T09:30:15.278+05:30எல்கே, அபூர்வ வரவுக்கு நன்னி ஹை!
யெஸ்ஸ்ஸூஎல்கே, அபூர்வ வரவுக்கு நன்னி ஹை!

யெஸ்ஸ்ஸூGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89872503938518257132014-06-09T09:29:53.671+05:302014-06-09T09:29:53.671+05:30ஹாஹாஹா, சுரேஷ், ஆமாம்.ஹாஹாஹா, சுரேஷ், ஆமாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72292116073974938212014-06-09T09:29:33.981+05:302014-06-09T09:29:33.981+05:30வாங்க ஶ்ரீராம், இப்படி நிறையப் பேர் தப்பு செய்திரு...வாங்க ஶ்ரீராம், இப்படி நிறையப் பேர் தப்பு செய்திருக்காங்க. சேஃப்டி வால்வ் எங்கே வெடிச்சது! ஹிஹிஹி குக்கரே வெடிச்சது! :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56661416999467187882014-06-09T09:28:43.312+05:302014-06-09T09:28:43.312+05:30வாங்க வல்லி, குக்கர் ஜாலமெல்லாம் ப்ரெஸ்டிஜ் பிராண்...வாங்க வல்லி, குக்கர் ஜாலமெல்லாம் ப்ரெஸ்டிஜ் பிராண்டிலே தான். ஹாக்கின்ஸ், பீஜியன், ப்ரிமியர் போன்றவற்றில் பார்க்க முடியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45759148567862648752014-06-09T03:44:57.238+05:302014-06-09T03:44:57.238+05:30வெங்கலமா, வெண்கலமா என்கிற சொல்லாராய்ச்சியைத் தாண்ட...வெங்கலமா, வெண்கலமா என்கிற சொல்லாராய்ச்சியைத் தாண்டி,
இப்போ பைப்-லைன் காஸெல்லாம் சகஜமாயிடுச்சே!

எத்தனை சிலிண்டர்-- பத்தா, எட்டா
என்கிற கவலையெல்லாம் மறந்து போய் எதிர்காலத்தில் மீட்டர் பார்த்து
காசோ, செக்கோ, இல்லை, ஆன்-லைன் பேமெண்ட்டோ செய்து... ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21899523802582277382014-06-08T21:28:30.548+05:302014-06-08T21:28:30.548+05:30இப்பெல்லாம் அவ்வளவாக வெடிப்பதில்லை.இப்பெல்லாம் அவ்வளவாக வெடிப்பதில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48644619961789963132014-06-08T21:07:46.981+05:302014-06-08T21:07:46.981+05:30
எந்த விஷயத்துக்கும் முதலில் ஏகப்பட்ட எதிர்ப்புகள...
எந்த விஷயத்துக்கும் முதலில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருக்கும். கணினி வந்தபோது அதற்கு இல்லாத எதிர்ப்பா.?சேஃப்டி வால்வ் பழுதானால் வெயிட்தான் முதல் பல்யாகும் . இண்டெரெஸ்டிங் நரேஷன். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84458668579127242412014-06-08T20:45:30.811+05:302014-06-08T20:45:30.811+05:30ஒரு முறை என் நாத்தனார் வீட்டில் குக்கர் மூடி பறந்த...ஒரு முறை என் நாத்தனார் வீட்டில் குக்கர் மூடி பறந்தது சீலிங்கில் அடித்து ஒரே அமர்க்களம்.

இன்னொருதரம் ப்ரஷர் பானே பறந்ததாம்.

எங்க வீட்டில் ஒரு முறை பாசிப்பருப்பு வைத்து குக்கர் வெயிட் பறந்து சீலிங் பூரா பருப்பு. காஸை அணைச்சுட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54220855234018555452014-06-08T19:00:17.886+05:302014-06-08T19:00:17.886+05:30அச்சச்சோ...!அச்சச்சோ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34539603378709852572014-06-08T16:55:07.789+05:302014-06-08T16:55:07.789+05:30ஹிஹி பறந்துருச்சா ஹிஹி பறந்துருச்சா எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18930215288974959142014-06-08T16:54:16.193+05:302014-06-08T16:54:16.193+05:30குக்கர் வெடிச்சு பறந்துருச்சோ! ஹாஹாஹா!குக்கர் வெடிச்சு பறந்துருச்சோ! ஹாஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12076870954406563252014-06-08T16:18:58.725+05:302014-06-08T16:18:58.725+05:30எங்கள் வீட்டிலும் கேஸ் வாங்க நினைத்தபோது இப்படி பய...எங்கள் வீட்டிலும் கேஸ் வாங்க நினைத்தபோது இப்படி பயமுறுத்தியே காலம் தாழ்த்தி விட்டார்கள். என் நண்பர்களுடன் சேர்ந்து நானும் பதிவு செய்திருந்தது கனெக்ஷன் வந்தாச்சு, 60 ரூபாய் (என்று ஞாபகம்) கட்டுங்கள் என்று தல்லாக்குளத்தில் இருந்த இன்டேன் ஏஜென்சியில் சொன்னார்கள். அப்பா பணம் தர மாட்டேன் விபரீத வேலை செய்திருக்கிறாய் என்று திட்டி விட்டார். அப்புறம் ரொம்பநாள் கழிச்சு அருமை தெரிந்து வாங்கப் பட்டபாடு......

ஹிஹிஹி..... குக்கர் சேஃப்டி வால்வ் வெடித்த அனுபவம் எங்களுக்கும் உண்டு! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34273284589208380572014-06-08T16:08:56.722+05:302014-06-08T16:08:56.722+05:30ஆஹா இங்கேயும் குக்கர் ஜாலமா. நல்ல வேளை யாரும் பக்...ஆஹா இங்கேயும் குக்கர் ஜாலமா. நல்ல வேளை யாரும் பக்கத்தில இல்லை. தம்பி வீட்டில் குக்கர் மேடையிலிருந்து கீழே குதிதுவிட்டது. கீழே காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த தம்பி மனைவி தப்பினாள். என்ன் இங்கே சாதம் செய்யறேன் பேர்வழின்னு ,காஸ்கெட் தீயும் வாசனை வரும் அளவுக்குக் காஸ் நெருப்பை ஹை யில் வைத்துவிட்டேன். அலார்ம் அடிக்காமல் போச்சு. என்ன ஆச்சு என்பதைச் சீக்க்கிரம் எழுதவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com