tag:blogger.com,1999:blog-18675072.post232618500358165710..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வந்தோம், வந்தோம், மும்பை வந்தோம்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-66789390911169066252014-08-05T07:40:13.237+05:302014-08-05T07:40:13.237+05:30
ஆமாம் ஜீவி சார், அதான் வழக்கம். :) ஆனால் அன்னிக்க...
ஆமாம் ஜீவி சார், அதான் வழக்கம். :) ஆனால் அன்னிக்கு இருந்த மன நிலைமையிலே ஏதோ எழுதினேன். அம்புடே! :) பெட்டி வந்ததும் தான் நிம்மதி ஆச்சு. முக்கியமான மருந்துகள் வேறே அதிலே மாட்டிக் கொண்டிருந்தன. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35216297274238430702014-08-05T07:38:16.306+05:302014-08-05T07:38:16.306+05:30ஆமாம், வல்லி, ஏர் இந்தியாவில் கன்செஷனில் டிக்கெட் ...ஆமாம், வல்லி, ஏர் இந்தியாவில் கன்செஷனில் டிக்கெட் கிடைக்கவே மைத்துனர் வாங்கி அனுப்பிட்டார். :) அதான் அதிலே பயணம். இல்லைனா இன்டிகோ தான் சேவை நல்லா இருக்கு. ஏர் இந்தியாவில் சாப்பாடு அவங்களே கொடுக்கிறாங்க. ஆனால் என்ன, இன்டிகோன்னா சாப்பாடு கையிலே கொண்டு வந்துடலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70824542228354541282014-08-05T01:49:04.615+05:302014-08-05T01:49:04.615+05:30பையன் = பையர்
மைத்துனன் = மைத்துனர்
இல்லையோ, உங்...பையன் = பையர்
மைத்துனன் = மைத்துனர்

இல்லையோ, உங்கள் வழக்கப்படி.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74225377960370265752014-08-04T21:15:44.535+05:302014-08-04T21:15:44.535+05:30ஓஹோ இங்க இன்னோரு பதிவா. சரி முன்னால் போட்ட பின்னூட...ஓஹோ இங்க இன்னோரு பதிவா. சரி முன்னால் போட்ட பின்னூட்டத்துக்கு மாப்பு. மும்பையைச் சொல்லாதீங்க ஏர் இண்டியாவைச் சொல்லுங்க. நல்ல வேளை மழையில் மாட்டாம ப்ளேன் இறங்இத்தே. மச்சினர் டெல்லி விட்டாச்சா. நல்லதுதான். மும்பை ஜாலியான இடம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26737785069795091852014-08-04T07:29:56.014+05:302014-08-04T07:29:56.014+05:30ராஜலட்சுமி ஆமாம் வந்தது. :))))
அப்பாதுரை, என்னை ம...ராஜலட்சுமி ஆமாம் வந்தது. :))))

அப்பாதுரை, என்னை மாதிரி இரண்டு பேர் நுழையலாம் அவரோட பான்ட் ஷர்டிலே! :)))

சுரேஷ், என்னோட மும்பை அனுபவம் படிச்சிருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29457604472423462042014-08-04T07:26:14.361+05:302014-08-04T07:26:14.361+05:30 ஜிஎம்பி சார், சல்வார் குர்த்தாவும் கொண்டு வந்திரு... ஜிஎம்பி சார், சல்வார் குர்த்தாவும் கொண்டு வந்திருக்கேன். அதுவும் சேர்ந்து தான் அந்தப் பையில் மாட்டிக் கொண்டது. :)

காசிராஜலிங்கம், நன்றி

வைகோ சார், கடைக்குப் போய் வாங்கித் தான் வந்தோம். ஆனால் அது போட்டுக்கலை. மாமியார் இப்போ 6 கஜம் தான் உடுத்துவதால் அவங்க புடைவையைக் கட்டிக் கொண்டு சமாளித்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60134572008335122662014-08-03T19:59:14.617+05:302014-08-03T19:59:14.617+05:30மும்பை என்றாலே உங்களுக்கு இப்படி ஏதாவது நிகழ்ந்துவ...மும்பை என்றாலே உங்களுக்கு இப்படி ஏதாவது நிகழ்ந்துவிடுவது வருத்தமான ஒன்றுதான் ஆனால் பயணம் நினைவில் நின்றுவிடுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58789306877428348522014-08-02T23:36:34.161+05:302014-08-02T23:36:34.161+05:30குளிக்குற வேலை மிச்சம். ரெஸ்ட் எடுங்க.
என்னது.. த...குளிக்குற வேலை மிச்சம். ரெஸ்ட் எடுங்க.

என்னது.. துணி வேறே தோய்க்கிறீங்களா.. ரங்க்சோட பேன்ட் சர்ட் ஒண்ணை எடுத்துப் போட்டுக்குங்க. மாட்டீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16851816937440645002014-08-02T22:46:06.651+05:302014-08-02T22:46:06.651+05:30பெட்டி இப்பொழுது உங்களித் தேடி வந்திருக்குமென நினை...பெட்டி இப்பொழுது உங்களித் தேடி வந்திருக்குமென நினைக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18799268862354772312014-08-02T22:41:38.586+05:302014-08-02T22:41:38.586+05:30ஆபத்துக்கு தோஷமில்லைன்னு ஏதாவது ஒரு கடைக்குப்போய் ...ஆபத்துக்கு தோஷமில்லைன்னு ஏதாவது ஒரு கடைக்குப்போய் சுடிதார் நைட்டி என ஏதாவது நிறைய வாங்கிக்கொண்டு ஒப்பேத்துங்கோ.

அதுவும் ஒரு மாறுதலாகவே இருக்கும்.

மாமாவுக்குப் பிடித்தால் அதையே தொடர்ந்து அணிந்து மகிழ்லாம்.

ஒரு 10 வயது குறைந்தது போலவும் காட்சியளிக்கும். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31558798299514562712014-08-02T20:59:34.882+05:302014-08-02T20:59:34.882+05:30 பேசாமல் சுரிதார் பைஜாமாவுக்கு மாறலாமே.....! ( இடு... பேசாமல் சுரிதார் பைஜாமாவுக்கு மாறலாமே.....! ( இடுக்கண் வருங்கால் நகுக,)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61309059809289374562014-08-02T14:00:53.170+05:302014-08-02T14:00:53.170+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இன்னிக்குக் கடையிலே போய்த் துணி எடுக்கலாம்னா இங்கே பக்க்த்தில் எங்கேயும் புடைவைக் கடையே இல்லை. அதோட புடைவைக்கு ஏத்தமாதிரி ப்ளவுஸ் தைச்சாகணும். :( நேத்துத் துணியையே நனைச்சுட்டுப்போட்டுட்டு இருக்கேன்.எல்லாம் நேரம்! kindal pannaringa?? paNNung, pannunga! ithuvum kadanthu pokum. konja nalaikku hihihi nu sirikka mudiyaathu. ikki, ikki nu thaan sirichchaakanum. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35371481852743313522014-08-02T13:54:51.633+05:302014-08-02T13:54:51.633+05:30ஹா.....ஹா...ஹா...
ஸாரி கேட்டேளா... உங்க கஷ்டத்தைச...ஹா.....ஹா...ஹா...

ஸாரி கேட்டேளா... உங்க கஷ்டத்தைச் சொன்னா நான் சிரிச்சுட்டன்... மும்பைன்னாலே வம்புதானா? ஆமாம், வடாபாவ் சாப்பிடுவீங்களோ!:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com