tag:blogger.com,1999:blog-18675072.post2436597768571782435..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆனந்தத்தைத் தவறவிட வேண்டாம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-83101035335468771512012-06-01T02:06:33.410+05:302012-06-01T02:06:33.410+05:30புத்தகத்தின் பெயர் என்ன?..
//அதையே தான் இவங்களும்...புத்தகத்தின் பெயர் என்ன?..

//அதையே தான் இவங்களும் சொல்லி இருக்காங்க ஒரு கதை மூலம்.//

இவங்கன்னா எவங்க?.. அல்லது புத்தகத்தின் ஆசிரியர் யார்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39687528264680071312012-05-13T18:41:27.800+05:302012-05-13T18:41:27.800+05:30ஸ்ரீரங்கம் கிராமம்ன்றது எல்லாருக்கும் தெரியுமா? எத...ஸ்ரீரங்கம் கிராமம்ன்றது எல்லாருக்கும் தெரியுமா? எதுக்கும் தனிப்பதிவா பெரிய எழுத்துல போட்டுறுங்க :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6272346000237353982012-05-13T08:49:16.561+05:302012-05-13T08:49:16.561+05:30அப்பாதுரை, பெண்ணுரிமை வாதிங்கல்லாம் என்னைப் பிற்போ...அப்பாதுரை, பெண்ணுரிமை வாதிங்கல்லாம் என்னைப் பிற்போக்குவாதினு தான் சொல்றாங்க. தமிழ் ஹிந்துவிலே பாருங்க. ஒரு பெண் என்னை இந்தக் காலத்து இளம்பெண்களைப் பார்த்து நான் பொறாமைப் படுவதாய்ச் சொன்னதோடு நீ ஏன் கிராமத்துக்குப் போய் வசிக்கக் கூடாதுனும் கேட்டார்! சரினு ஸ்ரீரங்கம் வந்துட்டேன்! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24698926581651400092012-05-13T08:47:55.298+05:302012-05-13T08:47:55.298+05:30வாங்க ராம்வி, இந்தக் கால இளம்பெண்ணான நீங்கள் என் க...வாங்க ராம்வி, இந்தக் கால இளம்பெண்ணான நீங்கள் என் கருத்தோடு ஒத்துப் போவது எனக்கு மாபெரும் பலம். நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72666367895858075212012-05-13T08:47:17.952+05:302012-05-13T08:47:17.952+05:30ஜெயஸ்ரீ, மெயில் பண்ணிக் கேட்டுப் பாருங்க. துப்பறிய...ஜெயஸ்ரீ, மெயில் பண்ணிக் கேட்டுப் பாருங்க. துப்பறியும் சாம்பு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87196266387438923902012-05-13T07:02:43.939+05:302012-05-13T07:02:43.939+05:30பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீ...பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீங்க?
(ஓஹோ.. அப்படிச் சொல்றீங்களா? புரியுது புரியுது.. சர்வாதிகாரக் கும்பலுக்குத் தான் எல்லாம் இருக்கே... இதுல தனியா உரிமை வேறே எதுக்குன்றீங்களா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65083962483461059392012-05-13T07:02:32.643+05:302012-05-13T07:02:32.643+05:30பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீ...பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீங்க?
(ஓஹோ.. அப்படிச் சொல்றீங்களா? புரியுது புரியுது.. சர்வாதிகாரக் கும்பலுக்குத் தான் எல்லாம் இருக்கே... இதுல தனியா உரிமை வேறே எதுக்குன்றீங்களா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24720251688399757052012-05-10T12:13:40.308+05:302012-05-10T12:13:40.308+05:30ஒரு நல்ல விமர்சனம் .
//பெண்கள் அவங்களோட பிரச்னைகள...ஒரு நல்ல விமர்சனம் .

//பெண்கள் அவங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. //

எனக்கும் இந்தக்கருத்தில் உடன்பாடு இருக்கு மாமி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72924119943941972562012-05-10T09:21:10.549+05:302012-05-10T09:21:10.549+05:30Girivalm la leith umma:( rendu thadavai try pann...Girivalm la leith umma:( rendu thadavai try panniyaachchu. Mail panni kaekkaraen. Ippo vanthirukkumo? Ivarroda favorite!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85961771442896606502012-05-10T06:20:24.665+05:302012-05-10T06:20:24.665+05:30வாங்க ஸ்ரீராம், கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.வாங்க ஸ்ரீராம், கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63169910144907652042012-05-10T06:19:59.169+05:302012-05-10T06:19:59.169+05:30வாங்க ஜெயஸ்ரீ, கனெக்ஷன் கிடைச்சாச்சு. துப்பறியும் ...வாங்க ஜெயஸ்ரீ, கனெக்ஷன் கிடைச்சாச்சு. துப்பறியும் சாம்பு ஸ்ரீராம் சொல்லி இருக்காப்போல அலயன்ஸ் பதிப்பகத்திலே இப்போ வெளியிடறாங்க. கிரி டிரேடிங் ஏஜென்சி, ஹிகின்பாதம்ஸ் போன்றவற்றில் கிடைக்கலாம். கிரி டிரேடிங்கில் நிச்சயம் இருக்கும். பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்பு அங்கே தான் வாங்கினோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9352421977532259152012-05-10T06:18:29.524+05:302012-05-10T06:18:29.524+05:30ஏடிஎம், படிங்க நிச்சயமாய். கிழக்குப் பதிப்பகம் வெ...ஏடிஎம், படிங்க நிச்சயமாய். கிழக்குப் பதிப்பகம் வெளியீடு. விலாசம் கடைசியிலே தரேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71703511358667564762012-05-10T06:17:52.567+05:302012-05-10T06:17:52.567+05:30வாங்க லக்ஷ்மி, நல்ல புத்தகம். கட்டாயமாய் எல்லாரும...வாங்க லக்ஷ்மி, நல்ல புத்தகம். கட்டாயமாய் எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11225813316357388222012-05-10T06:12:04.233+05:302012-05-10T06:12:04.233+05:30//துப்பறியும் சாம்பு புத்தகம் எங்கே கிடைக்கும்//
...//துப்பறியும் சாம்பு புத்தகம் எங்கே கிடைக்கும்//

மைலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும். சமயங்களில் இந்த பதிப்பகத்தின் புத்தகங்கள் கிரி ட்ரேடிங் ஏஜென்சியில் கிடைக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30295369329020100582012-05-10T06:00:00.212+05:302012-05-10T06:00:00.212+05:30//ரேவதி அனுப்பி வைச்ச ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால...//ரேவதி அனுப்பி வைச்ச ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் புத்தகம் கிடைச்சது//

நல்ல விமர்சனம். அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64978149359023196002012-05-10T03:37:05.136+05:302012-05-10T03:37:05.136+05:30கனெக்ஷன் கிடைச்சாச்சா:)யானை , கோபுர தரிசனம் அழகா இ...கனெக்ஷன் கிடைச்சாச்சா:)யானை , கோபுர தரிசனம் அழகா இருக்கு. ஸ்ரீ ரங்கத்தின் பாசுரம் சொல்லும் கிளிகளின் ஃபோட்டோவும் போடவும்:)
துப்பறியும் சாம்பு புக் எங்க கிடைக்கும்? போன ரெண்டு தடவை வந்தப்போ தேடினோம் கிடைக்கவில்லைJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55342382016713803932012-05-09T21:59:11.616+05:302012-05-09T21:59:11.616+05:30Nice review... if I get a chance, will read it. Th...Nice review... if I get a chance, will read it. Thanksஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28285562997041047212012-05-09T19:36:45.864+05:302012-05-09T19:36:45.864+05:30நல்ல புத்தகங்கள் தரும் படிப்பு அனுபவமே தனிதான்.நல்ல புத்தகங்கள் தரும் படிப்பு அனுபவமே தனிதான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com