tag:blogger.com,1999:blog-18675072.post2551861229618590674..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: டெல்லி சலோ, "வாகா"ய் ஒரு எல்லை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-38291419449116864992016-08-19T04:52:28.192+05:302016-08-19T04:52:28.192+05:30இப்பதான் இந்தப்பதிவையே பார்த்தேன்!இப்பதான் இந்தப்பதிவையே பார்த்தேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49872086546616182852014-04-04T15:46:32.213+05:302014-04-04T15:46:32.213+05:30தளிர் சுரேஷ்,
மாதேவி,
நன்றிங்க.தளிர் சுரேஷ்,

மாதேவி,

நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23705815965213060022014-03-18T14:55:15.252+05:302014-03-18T14:55:15.252+05:30வாங்க ஜிஎம்பி சார், குதுப்மினாரில் என்னை ஏற அனுமதி...வாங்க ஜிஎம்பி சார், குதுப்மினாரில் என்னை ஏற அனுமதிக்கவில்லை. என் கணவர் மட்டும் ஏறிப் போய்ப் பார்த்தார். தூணின் முக்கியத்துவம் அப்போக் கொஞ்சம் கம்மியாத் தான் இருந்தது. போகப் போகவே புரிந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91742548034478538082014-03-18T14:35:50.905+05:302014-03-18T14:35:50.905+05:30
நாங்கள் 1978-ல் டெல்லி சென்றபோது குடுப் மினார் அ...
நாங்கள் 1978-ல் டெல்லி சென்றபோது குடுப் மினார் அருகே இருக்கும் இரும்புத்தூணில் சாய்ந்துகொண்டு பின்பக்கமாகத் தூணைகட்டியிருக்கிறோம் . குதுப் மினாரில் மூன்று அடுக்குகள் வரை ஏறிச் சென்றிருக்கிறோம். ஆனால் அண்மையில்2006ல் என்று நினைக்கிறேன் . இரும்புத்தூண் சுற்றி தடுப்பு போடப் பட்டிருந்தது. குதுப்மினார் மேலே செல்ல அனுமதி இல்லை. அம்ரிதசரஸ் சென்றிருக்கிறேன் வாகா எல்லை வரை செல்ல அழைப்பு இருந்தும் போக முடியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87532606368757147572014-03-15T17:04:58.358+05:302014-03-15T17:04:58.358+05:30கண்டுகொண்டோம். நன்றி.கண்டுகொண்டோம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50990174206646232712014-03-15T16:42:27.035+05:302014-03-15T16:42:27.035+05:30வாகா எல்லையை வாகாய் தரிசித்து அழகாய் பகிர்ந்தமைக்க...வாகா எல்லையை வாகாய் தரிசித்து அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81876875891084073802014-03-15T15:16:17.406+05:302014-03-15T15:16:17.406+05:30ஶ்ரீராம், படங்களும் விபரங்களும் தொடரும்னு போட்டிரு...ஶ்ரீராம், படங்களும் விபரங்களும் தொடரும்னு போட்டிருக்கேனே, பார்க்கலை??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91225068556906969512014-03-15T15:15:58.865+05:302014-03-15T15:15:58.865+05:30வாங்க வெங்கட், பல வருடக் கனவு வாகா செல்வது. :))))வாங்க வெங்கட், பல வருடக் கனவு வாகா செல்வது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2196697833408554562014-03-15T15:15:40.845+05:302014-03-15T15:15:40.845+05:30வாங்க டிடி, இப்படி எத்தனையோ இடங்களில் இருட்டடிப்பு...வாங்க டிடி, இப்படி எத்தனையோ இடங்களில் இருட்டடிப்பு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5921467368604676502014-03-14T19:08:57.973+05:302014-03-14T19:08:57.973+05:30சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள...சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். படங்கள் போதாது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50352542882002429132014-03-14T18:55:38.080+05:302014-03-14T18:55:38.080+05:30அட வாகா எல்லை போயிருந்தீங்களா...
நல்லது.
தொட...அட வாகா எல்லை போயிருந்தீங்களா...

நல்லது.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59310113092114566162014-03-14T17:04:37.112+05:302014-03-14T17:04:37.112+05:30விக்கிரமாதித்தனின் வெற்றித் தூண் பற்றிய தகவலுக்கு ...விக்கிரமாதித்தனின் வெற்றித் தூண் பற்றிய தகவலுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com