tag:blogger.com,1999:blog-18675072.post2600652534433132942..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என் மேனி அழகின் ரகசியம் குப்பைமேனியே! :)))))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-18675072.post-60795810724362815622018-11-29T16:43:50.763+05:302018-11-29T16:43:50.763+05:30ஆமாம், அதுவும் தோல் நோய்க்குக் கண்கண்ட மருந்து! நா...ஆமாம், அதுவும் தோல் நோய்க்குக் கண்கண்ட மருந்து! நான் அடிக்கடி உபயோகிப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-602116288322306872018-11-29T16:30:11.317+05:302018-11-29T16:30:11.317+05:30புண்ணெல்லாம் ஆறிடுச்சு துளசிதரன். தழும்புகள் இருக்...புண்ணெல்லாம் ஆறிடுச்சு துளசிதரன். தழும்புகள் இருக்கு. வலி இருக்கு! முன்னைக்கு இப்போப் பரவாயில்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21270151672233550212018-11-29T16:25:53.395+05:302018-11-29T16:25:53.395+05:30கீதாக்கா இந்த குப்பை மேனி மிகப் பெரிய அருமருந்து.....கீதாக்கா இந்த குப்பை மேனி மிகப் பெரிய அருமருந்து....நான் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தப்ப பக்கத்து வீட்டு பாட்டி நாங்கள் இருந்த வீட்டில் காம்பவுன்டுக்குள் குப்பை மேனி கன்னாபின்னானு வளர்ந்திருக்கும். அதைப் பறித்துத் தரச் சொல்வார் தன் முட்டிப் புண்ணுக்கு அதை அரைத்து தடவுவார்.....

குப்பைமேனி என்ற பெயரே அதுக்கு அந்த அர்த்தம்தான்...நானும் நிறைய பயனப்டுத்தியிருக்கேன். என் அம்மாவுக்கு அக்கி வந்தப்பவும்.

இப்ப எங்காவது தோட்டம் இருந்தால் குப்பை மேனி இருக்கும். ஆனால் மண்ணே அழிந்து வரும் போது இவற்றைப் பார்ப்பது அரிதாகி இருக்கு. கேரளத்தில் எல்லார் வீடுகளிலும் (தனிவீட்டுக்காரர்களின் தோட்டத்தில்) தோட்டத்தில் பார்க்கலாம்...

நான் பாண்டிச்சேரியில் இருந்தப்ப அந்த வீடு சிறியது என்றாலும் சுற்றி மண் தான். அதில் நிறைய இருக்கும்...
அருமையான மருந்து செடி
கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16521374131098195412018-11-29T16:19:28.843+05:302018-11-29T16:19:28.843+05:30உங்கள் உடம்பு தேவலையா? இந்த அக்கி கட்டி புண்ணிற்கு...உங்கள் உடம்பு தேவலையா? இந்த அக்கி கட்டி புண்ணிற்கு ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் இருக்கின்றன. உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69691842497779982932018-11-27T07:47:39.712+05:302018-11-27T07:47:39.712+05:30நன்றி துரை. இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! இருமல...நன்றி துரை. இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! இருமல் தான் துளைக்குது! அது கொஞ்சம் நாள் ஆகும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16498440052112018712018-11-27T07:45:53.878+05:302018-11-27T07:45:53.878+05:30ரோலெக்ஸ் வாட்ச் எனக்கும் வேணும். ரோலெக்ஸ் வாட்ச் எனக்கும் வேணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83069172463702108182018-11-27T07:44:44.600+05:302018-11-27T07:44:44.600+05:30அநியாயமா இருக்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அநியாயமா இருக்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6879405986544014132018-11-27T02:33:10.642+05:302018-11-27T02:33:10.642+05:30அன்னை அபிராமவல்லி அருகிருந்து ஆரோக்கியம் தந்தருள்வ...அன்னை அபிராமவல்லி அருகிருந்து ஆரோக்கியம் தந்தருள்வாளாக....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84035923923821366162018-11-26T12:59:43.851+05:302018-11-26T12:59:43.851+05:30அதான் சொன்னேன் ரெண்டு பேரும் ஒரே ராசினு! நம்மை மாத...அதான் சொன்னேன் ரெண்டு பேரும் ஒரே ராசினு! நம்மை மாதிரியும் ஒருத்தர் இந்த பூவுலகில் உண்டுனு தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41082250567860939922018-11-26T12:58:31.136+05:302018-11-26T12:58:31.136+05:30கோமதி, நான் இந்த சித்த மருத்துவ மருந்துகள் சாப்பிட...கோமதி, நான் இந்த சித்த மருத்துவ மருந்துகள் சாப்பிட ஆரம்பிச்சதும் மூட்டு வலி, கால் வலி குறைஞ்சிருக்கு. அவ்வப்போது தலைகாட்டினாலும் முன்பெல்லாம் வீட்டுக்குள் நடமாடுவதே சிரமமா இருக்கும். இப்போ அப்படி இல்லை. ஆனால் இந்த அக்கி வலி தான்! படுத்தல்! அதோடு இப்போ வீசிங்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56653495258268028912018-11-26T12:19:27.269+05:302018-11-26T12:19:27.269+05:30நானும் அப்படித்தான் , அத்தை, அம்மாவை நினைத்து நாட...நானும் அப்படித்தான் , அத்தை, அம்மாவை நினைத்து நாட்களை ஓட்டுகிறேன், முடியாத போது .
கால்வலி, மேல்வலி என்று வலிகளுடன் வாழ்நாள் ஓடுகிறது.
வித விதமான ஆயின்ட்மென்ட்கள்.
தங்கைக்கு வந்து மிகவும் சிரமபட்டாள், மண்பானை செய்யும் இடத்தில் போய் எழுதிக் கொண்டு பின் டாக்டரிடமும் வைத்தியம் பார்த்தாள். சம்பந்திஅம்மா அமெரிக்கா போய் இருக்கார் அவர்களுக்கும் அங்கு வந்து மிகவும் சிரம பட்டு விட்டார். குணமானலும் சுருக்கி பிடித்து இழுத்து வலிக்கிறது என்கிறார் .
அம்மை போல்தாம் திரும்ப வராது என்கிறார்கள், ஆனால் திரும்ப வந்து இருக்கிறது அவர்களுக்கு உங்களைப் போல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36716231460704969762018-11-26T12:11:52.869+05:302018-11-26T12:11:52.869+05:30எனக்கும் அதே அதே சபாபதே!எனக்கும் அதே அதே சபாபதே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73043136488705627852018-11-26T06:38:45.930+05:302018-11-26T06:38:45.930+05:30இஃகி, இஃகி, அதிரடி, எனக்கு ஆஸ்த்மா உண்டு பலவருடங்க...இஃகி, இஃகி, அதிரடி, எனக்கு ஆஸ்த்மா உண்டு பலவருடங்களாக. ஆகவே இதுக்குக் குப்பைமேனிக்கும் சம்பந்தமே இல்லை. பாவம் அது! மேலே பதிவை மறுபடி படிங்க. குப்பைமேனி+வேப்பிலை+பச்சை மஞ்சள்னு எழுதி இருக்கேனே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34613835664523477062018-11-26T06:36:59.433+05:302018-11-26T06:36:59.433+05:30அதிரடி, குப்பைமேனியும் தான், கும்மாளமும் தான். இரண...அதிரடி, குப்பைமேனியும் தான், கும்மாளமும் தான். இரண்டும் காரணம் தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27260227597281501482018-11-26T06:36:24.014+05:302018-11-26T06:36:24.014+05:30அவர் சொன்னால் அப்புறமா நான் நெ.த. ஃபோட்டோ போட்டு அ...அவர் சொன்னால் அப்புறமா நான் நெ.த. ஃபோட்டோ போட்டு அவரோட வயசு பத்தின குட்டை உடைச்சுட மாட்டேனா! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86621183083875608322018-11-26T06:35:11.855+05:302018-11-26T06:35:11.855+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, அது என்ன காது, மூக்கிலி...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, அது என்ன காது, மூக்கிலிருந்து ஒரே புகை! இஃகி, இஃகி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60664487349512485892018-11-26T06:34:29.161+05:302018-11-26T06:34:29.161+05:30வாங்க ரேவதி அதிக உடல் சூடு! எனக்கு எப்போவுமே உடம்ப...வாங்க ரேவதி அதிக உடல் சூடு! எனக்கு எப்போவுமே உடம்புச் சூடு அதிகம். கயிலை மலையில் கூட வேர்க்கும் உடல்வாகு! அதே சமயம் அதிகக் குளிரும் ஒத்துக்கறதில்லை. விசித்திரமான உடல்வாகு! போர்த்திண்டால் வேர்க்கும். போர்வையை எடுத்தால் குளிரும். எப்படியோ நானும் நாட்களைக் கடத்திட்டு இருக்கேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75372735606216245302018-11-26T06:32:16.050+05:302018-11-26T06:32:16.050+05:30நாங்க குப்பைமேனி அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் சாப...நாங்க குப்பைமேனி அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் சாப்பிடப் பயன்படுத்தும் அளவுக்குச் செய்யமுடியாமல் எனக்கே சரியாப் போயிடும். சின்ன வயசில் இருந்தே அம்மா எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் எண்ணெயில் கொம்பரக்கு, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு போன்றவற்றைப் போட்டுக் காய்ச்சி ஒரு பாட்டிலில் வைத்திருப்பார். அதுதான் பல வருஷங்கள் தேய்த்துக் குளிச்சிருக்கேன். சோப்பெல்லாம் இல்லை. பயத்தமாவோடு ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைப்பவுடர் கலந்து தேய்ச்சுப்போம். இப்போல்லாம் அவை ஒரிஜினலா எங்கே கிடைக்குது? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70516896250084173912018-11-26T06:29:16.098+05:302018-11-26T06:29:16.098+05:30ம்ஹூம், நீங்க சொல்வது சரியில்லையே நெ.த. இப்போல்லாம...ம்ஹூம், நீங்க சொல்வது சரியில்லையே நெ.த. இப்போல்லாம் முன்னை மாதிரி யாரும் காஃபிப் பொடி, சர்க்கரைனு கேட்டுட்டு வருவது இல்லை என்பதோடு நேரிலே பார்க்கிறச்சே பேசுவது தான்! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே அம்பத்தூரில் இருந்தப்போ திடீர்னு விருந்தாளிகள் வந்தால் பக்கத்துப் போர்ஷன் சமையலையோ, பக்கத்து வீட்டு சமையலையோ கடத்தி வந்திருப்பவர்களை உபசரித்தது உண்டு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69085536031935874152018-11-26T06:27:25.359+05:302018-11-26T06:27:25.359+05:30வாங்க நெ.த. இத்தனை வருஷம் ஆயிருக்கே, அவருக்குத் தெ...வாங்க நெ.த. இத்தனை வருஷம் ஆயிருக்கே, அவருக்குத் தெரியாதா என்ன! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38862073594449676152018-11-26T06:26:28.738+05:302018-11-26T06:26:28.738+05:30அதிரடி ஞானி, உங்களால் கூட யூகம் செய்ய முடியாதே! அதிரடி ஞானி, உங்களால் கூட யூகம் செய்ய முடியாதே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52443494381909571622018-11-26T00:48:33.362+05:302018-11-26T00:48:33.362+05:30குப்பைமேனி குளிர்ச்சியானது என நினைக்கிறேன், அதனால ...குப்பைமேனி குளிர்ச்சியானது என நினைக்கிறேன், அதனால கூட வீசிங் வரலாம்.. அக்கி என்றால் உடம்பெல்லாம் தடிச்சு கிரந்திபோல கடிச்சு அங்கங்கு நீரும் வருமே அதுவா?

அப்படி எனில் வேப்பங்குருத்தை/இலையை மஞ்சளோடு கலந்து அரைச்சு, பூசிக் குளிப்பார்கள். வேப்பங்குழை போட்டுப் படுத்தாலும் நல்லது... கடி குறையும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8230866802963278372018-11-26T00:45:50.067+05:302018-11-26T00:45:50.067+05:30//இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இத...//இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பெரிய சிதம்பர ரகசியமாக்கும்:)).. அதுக்கு காரணம் குப்பை மேனி அல்ல.. நம்மோடு சேர்ந்து கும்மாளமிட்டுச் சிரிப்பதுதான்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50433196655747134932018-11-26T00:44:02.985+05:302018-11-26T00:44:02.985+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தீபாவளிப் பலகாரத்தில ஒ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தீபாவளிப் பலகாரத்தில ஒண்ணு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45577210159022475812018-11-26T00:43:12.989+05:302018-11-26T00:43:12.989+05:30//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு?...//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும்.//

ஆங்ங்ங்ங் அப்பூடின்னா.. நீங்க ஆண்டாளோடு அருகில் நிண்டு ஒரு செல்பி எடுத்துப் போடுங்கோ நாங்க ஜொள்றோம்ம்..

நெல்லைத்தமிழன் ஓடியாங்கோ.. நீங்கதான் லேட்டஸ்ட்டா கீசாக்காவைப் பார்த்திருக்கிறீங்க?:))... மாமா சொல்வது சரியா இல்ல கீசாக்கா சொல்வது சரியா என டீர்ப்பு ஜொள்ளுங்கோ:)).. பயப்பூடாதீங்கோ.. :) மாமாவுக்குச் சார்ப்பாச் சொன்னா.. அவருக்கு கொடுப்பதில் ஒன்று உங்களுக்கும் வரும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com