tag:blogger.com,1999:blog-18675072.post2821936770967480824..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-35734186675742441352015-11-12T15:29:19.386+05:302015-11-12T15:29:19.386+05:30நுணுக்கமான விவரிப்புக்கள்! புடவை அழகாய் இருக்கிறது...நுணுக்கமான விவரிப்புக்கள்! புடவை அழகாய் இருக்கிறது! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1830046151518457912015-11-12T09:27:38.199+05:302015-11-12T09:27:38.199+05:30வாங்க வெங்கட், அங்கே இன்னமும் தீபாவளிக் கோலாகலம் ம...வாங்க வெங்கட், அங்கே இன்னமும் தீபாவளிக் கோலாகலம் மறைந்திருக்காது. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அடுத்த வருடம் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் தீபாவளி கொண்டாடப்பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76118280724446188672015-11-12T09:26:33.165+05:302015-11-12T09:26:33.165+05:30நண்றி அம்மா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்க...நண்றி அம்மா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்கள் ஆசிகளுக்கு வந்தனம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66041620405147236272015-11-11T19:24:59.465+05:302015-11-11T19:24:59.465+05:30இன்றைக்கு தான் இங்கே தீபாவளி. வெடிச்சத்தத்துடன் க...இன்றைக்கு தான் இங்கே தீபாவளி. வெடிச்சத்தத்துடன் கழிந்து கொண்டிருக்கிறது தீபாவளி.....

உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81380519287846824672015-11-11T13:27:30.676+05:302015-11-11T13:27:30.676+05:30மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகளும் ஆசிகளும். ...மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61697333249206586122015-11-11T12:48:39.511+05:302015-11-11T12:48:39.511+05:30மௌலி, உங்களுக்கும் வாழ்த்துகள். மௌலி, உங்களுக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67717722950013767322015-11-11T12:47:58.828+05:302015-11-11T12:47:58.828+05:30ஹெஹெஹெ, முடிஞ்சுடுச்சு! :)ஹெஹெஹெ, முடிஞ்சுடுச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37836879158598986072015-11-11T12:47:44.152+05:302015-11-11T12:47:44.152+05:30நன்றி டிடி, உங்களுக்கும் வாழ்த்துகள்.நன்றி டிடி, உங்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80568618602353153752015-11-10T18:22:50.083+05:302015-11-10T18:22:50.083+05:30Wishes and Namaskarams to you and mama...Wishes and Namaskarams to you and mama...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48678519108799836962015-11-10T18:14:35.825+05:302015-11-10T18:14:35.825+05:306 மணிதானே ஆச்சு அதற்க்குள் முடிந்து விட்டதா...... ...6 மணிதானே ஆச்சு அதற்க்குள் முடிந்து விட்டதா...... .தங்களுக்கு தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

ReplyKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17837818982477408302015-11-10T16:47:24.993+05:302015-11-10T16:47:24.993+05:30இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76614593801130388912015-11-10T13:32:06.321+05:302015-11-10T13:32:06.321+05:30இங்கே சத்தம் இன்னமும் ஓயவில்லை! அதுக்கு நடுவே தான்...இங்கே சத்தம் இன்னமும் ஓயவில்லை! அதுக்கு நடுவே தான் வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டி இருக்கு! வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் ஒரு மாதிரியான வானம்! :) காதியில் இன்னமும் விற்பனை உண்டே! அதுவும் சென்னை, ஜார்ஜ் டவுன், காதி எனில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கடை! நிறையக் கிடைக்கும். முன்னெல்லாம் சாயந்திரமாய்க் கொண்டைக்கடலைச் சுண்டல், சுக்கு மல்லிக் காஃபி விற்பாங்க. இப்போ இங்கே திருச்சி சிந்தாமணியில் விற்கிறதாப் பையர் சொன்னார். போய்ப் பார்க்கலை! ஜிடி, காதியில் சாப்பிட்டிருக்கேன் :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8281899604476799902015-11-10T13:29:06.219+05:302015-11-10T13:29:06.219+05:30ஆமாம், ரெண்டு பேருக்குன்னா அலுப்பும் வந்துடுது! :(...ஆமாம், ரெண்டு பேருக்குன்னா அலுப்பும் வந்துடுது! :( சம்புடம் உள்ளே ரிப்பன் பக்கோடா. இங்கே மாமியார் வீட்டில் உக்காரையே பழக்கம் இல்லை! வரகு தேன்குழல் நடு சம்புடம். பலகையின் மேல் கிண்ணத்தில் இஞ்சி மருந்து! :) ஸ்பூன் போட்டு வைச்சிருக்கேனே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1931643042107587962015-11-10T13:21:01.415+05:302015-11-10T13:21:01.415+05:30தீபாவளியின் சத்தங்கள் எங்கள் ஏரியாவில் காலை இல்லை....தீபாவளியின் சத்தங்கள் எங்கள் ஏரியாவில் காலை இல்லை. இப்போதுதான் தொடங்குகின்றன. நான் கூட கதர்ச் சட்டை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிஸ் ஆகிவிட்டது.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46097094462700107962015-11-10T11:46:54.162+05:302015-11-10T11:46:54.162+05:30ஆமாம் இல்லை! நிமிஷமா காலம் போறது. விசேஷமெல்லாம் கல...ஆமாம் இல்லை! நிமிஷமா காலம் போறது. விசேஷமெல்லாம் கல கலன்னு வீடு நிறைய ஆட்களும் சந்தோஷமும் பேச்சும் சத்தமும் குழந்தைகளும் அதன் அழகே தனி தான் இல்லியா? என்ன ரெண்டு பேருக்கு ன்னு சில சமயம் தோன்றது:) சம்புடம் உள்ள என்ன ? உக்காரையா ? வரகு தேன்குழலா? . தட்டுல ஒன்னு இஞ்சி மருந்தாத்தான் இருக்கணும் மத்தது என்ன ?நான் சாப்பிட்டுட்டு சம்படம் மூடியாச் Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com