tag:blogger.com,1999:blog-18675072.post2993608292329343764..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-10810605589224699002010-04-19T17:06:56.568+05:302010-04-19T17:06:56.568+05:3080 years munnadi neenga schoolla vilayaatiya vilai...80 years munnadi neenga schoolla vilayaatiya vilaiyaattai yabagam vachchundu sonna vitham arumai geetha pati!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51486824960513668352010-04-19T16:57:08.665+05:302010-04-19T16:57:08.665+05:30ஹார்வே ட்வின் டஸ்கர் துணிகள் வாங்கி அணிந்து மகிழுங...ஹார்வே ட்வின் டஸ்கர் துணிகள் வாங்கி அணிந்து மகிழுங்கள்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83504990404901774332010-04-19T16:48:18.374+05:302010-04-19T16:48:18.374+05:30வாங்க நானானி, ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து! ஹ...வாங்க நானானி, ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து! ஹிஹிஹி, அன்னிக்கு எல்லாரும் சிரிச்சதை விடவா??/ :P:P:P இன்னும் மறக்கலைனா பாருங்க! :D

//தீ மிதிச்சு, அங்கப்பிரத்ட்ஷணம் செஞ்சு, மண் சோறு தின்னு, மொட்டை அடிச்சு(யாருக்கு?), சாமியாடி, ஆத்தாவை மலையேத்தி...//

ஹிஹிஹி, இதுக்கெல்லாம் தனியா ஒரு நாள் வச்சிருக்கேனாக்கும். அன்னிக்குத் தொண்டர்கள், தொண்டிகள் எல்லாரும் இதெல்லாம் செய்வாங்க! கொஞ்சம் பொறுங்க! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20534666087778539252010-04-19T16:45:41.725+05:302010-04-19T16:45:41.725+05:30ஜெயஸ்ரீ, அது!!! அந்த பயம் இருக்கணுமாக்கும், நம்ம த...ஜெயஸ்ரீ, அது!!! அந்த பயம் இருக்கணுமாக்கும், நம்ம தொண்டர்கள் கிட்டே! இந்தி அரக்கினு இல்லை சொல்லுவாங்க?? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11430206979073321682010-04-19T15:14:30.377+05:302010-04-19T15:14:30.377+05:30// பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச...// பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச்சட்டியும் ஏந்தி, அடுத்து என்னனு கேட்டுட்டு இருக்கார்.//
மிச்சத்தை நா சொல்றேன்.
தீ மிதிச்சு, அங்கப்பிரத்ட்ஷணம் செஞ்சு, மண் சோறு தின்னு, மொட்டை அடிச்சு(யாருக்கு?), சாமியாடி, ஆத்தாவை மலையேத்தி...
யப்பா! சொல்லவே கண்ணைக் கட்டுதே!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75556451848219533262010-04-19T15:09:07.047+05:302010-04-19T15:09:07.047+05:30//"அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹ...//"அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹூ இஸ் த கேர்ள்) அப்படினு". //

எனக்கு சிரிச்சு மாளலை.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3100330292022459532010-04-19T14:53:20.530+05:302010-04-19T14:53:20.530+05:30அட நீங்கவேற புரியாம பேசிண்டு. எம் தலைவியை இப்படி ஹ...அட நீங்கவேற புரியாம பேசிண்டு. எம் தலைவியை இப்படி ஹிந்தி ஆளு வச்சா உவமானம் காட்டற இந்தி வெறிச்சினு( வெறியனோட female gender என்னப்பா? ) பிடுச்சு தன் அலக பிடுங்கி சதக்.. சதக்... கிச்சங்க்... கிய்ங்க்.. நு தொண்டர் படை எனக்கு குத்திட்டா.see பயங்கள் பலவிதம் :)))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49938747659036598422010-04-19T14:40:39.354+05:302010-04-19T14:40:39.354+05:30@ஜெயஸ்ரீ, ஹெஹெஹெ, அதுவும் சொல்லி இருக்காங்க. :P:P:...@ஜெயஸ்ரீ, ஹெஹெஹெ, அதுவும் சொல்லி இருக்காங்க. :P:P:P அப்புறம் தொண்டர்கள் தானே அலகு குத்திக்கணும், நாம பார்க்கத் தானெ போறோம்? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33803672262267809962010-04-19T14:38:56.337+05:302010-04-19T14:38:56.337+05:30நல்ல வேளை நான MRS AND MR Bachchan மாதிரினு சொல்ல ...நல்ல வேளை நான MRS AND MR Bachchan மாதிரினு சொல்ல வந்தேன். அலகு மனக்கண் முன்னால வந்து அப்படி இப்படின்னு பூச்சாண்டி காமிச்சதாக்கும்:)))))))))))))) முதுகுல வேற டின் இல்லை:) ஓடிடறேன்ப்பாJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21971332942902352732010-04-19T14:25:57.409+05:302010-04-19T14:25:57.409+05:30வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹி, விஜயகுமாரி?? ம்ஹும், எல்லாரும...வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹி, விஜயகுமாரி?? ம்ஹும், எல்லாரும் மு.மு.னு சொல்லுவாங்க, நீங்க மாத்திச் சொல்றீங்க? :P:P:P

அப்புறம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தொண்டர்கள் எல்லாம் இப்படித் தான் அலையணுமாக்கும்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26330106877283327642010-04-19T14:24:43.027+05:302010-04-19T14:24:43.027+05:30திவா, என்ன இது சிரிப்பு?? :Pதிவா, என்ன இது சிரிப்பு?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91309988866203223552010-04-19T14:16:56.549+05:302010-04-19T14:16:56.549+05:30அப்பத்தான் குஸ்தி ஆரம்பிச்சதா?:)))
இது நான்...அப்பத்தான் குஸ்தி ஆரம்பிச்சதா?:)))
இது நான் டூவின் டஸ்கர் நு படிச்சமாதிரி இருக்கு:)) தமிழ்ல அப்படித்தான் எழுதி ரெண்டு யானை படம் போட்டிருக்கும்பா!! 6 வயசுக்கு மேல தான் அது ஓஹோ twin tusker ஆ இருக்குமோனு தோனித்து.

அட!! யரோ இந்த திலகவதியார்!! அந்த கால விஜய குமாரி?

ஆனாலும் தொ(கு)ண்டர் படை தலைவரிடம் கருணைகாட்டி இருக்கலாம்.இப்படி நார் நாரா அலகும் குத்தி ... பாவம்ப்பா!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73402493563332144152010-04-19T13:43:19.577+05:302010-04-19T13:43:19.577+05:30:-))))))))))):-)))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15340116745956456332010-04-19T11:59:07.308+05:302010-04-19T11:59:07.308+05:30வாங்க கோபி, இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?? :P...வாங்க கோபி, இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10791618260172901592010-04-19T11:58:50.370+05:302010-04-19T11:58:50.370+05:30அநன்யா கேட்டேளா, அது I spy you அப்படினு சொல்றாங்க,...அநன்யா கேட்டேளா, அது I spy you அப்படினு சொல்றாங்க, ! நீங்க சொல்றது இல்லையாக்கும் அது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76215455924079127792010-04-19T11:58:14.962+05:302010-04-19T11:58:14.962+05:30வாங்க பித்தனின் வாக்கு,
ஐஸ்பைக்குத் தான் இப்போ எனக...வாங்க பித்தனின் வாக்கு,
ஐஸ்பைக்குத் தான் இப்போ எனக்கும் அநன்யாவுக்கும் பட்டி மன்றம் நடக்குது! :)
நீங்க என்னடான்னா ஐஸ்பாய்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40546280904765287272010-04-19T11:57:12.602+05:302010-04-19T11:57:12.602+05:30ஹிஹிஹி, அமைதிச் சாரல், வாங்க, நன்னி ஹை!ஹிஹிஹி, அமைதிச் சாரல், வாங்க, நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74633884147204806022010-04-19T11:52:43.438+05:302010-04-19T11:52:43.438+05:30;-))))))) குஸ்தி தலைவி ;));-))))))) குஸ்தி தலைவி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21294887451836335252010-04-19T10:09:28.985+05:302010-04-19T10:09:28.985+05:30மாமி,
அது Eye-Spy தான்! செக் பண்ணியாச்சு கேட்டேளா...மாமி,
அது Eye-Spy தான்! செக் பண்ணியாச்சு கேட்டேளா?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21228655662825965392010-04-19T06:55:54.172+05:302010-04-19T06:55:54.172+05:30கண்ணன் கதையும், இந்தக் கட்டுரையும் படித்தேன். இரண்...கண்ணன் கதையும், இந்தக் கட்டுரையும் படித்தேன். இரண்டும் அருமை. சாட் பூட் திரி, ஜஸ்பாய் எல்லாம் நாங்களும் விளையாடி இருக்கின்றேம். நல்ல நிறைவான புகைப் படம்.

ஹை இந்த வசனம் நல்லாயிருக்கு. எப்ப இருந்து? இருங்க நானும் ஒரு தரம் சொல்லிக் கொள்கின்றேன்.

ஜெய் ஸ்ரீ கீத்தானந்த மயி!பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1655771379643535192010-04-18T19:50:00.521+05:302010-04-18T19:50:00.521+05:30மாதா கீதானந்தமயீகி ஜெய்!!!மாதா கீதானந்தமயீகி ஜெய்!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66352380261265224042010-04-18T16:54:07.147+05:302010-04-18T16:54:07.147+05:30வாங்க ரா.ல. இந்தப் படம் எல்லாம் மூணு வருஷம் முன்னா...வாங்க ரா.ல. இந்தப் படம் எல்லாம் மூணு வருஷம் முன்னாடியே காட்டியாச்சே. அப்புறமாத் தேடி எடுத்து லிங்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72136259276820901702010-04-18T16:52:37.167+05:302010-04-18T16:52:37.167+05:30அப்புறம் அது eye spy யா இல்லாட்டி I spyயா?? ஹிஹிஹி...அப்புறம் அது eye spy யா இல்லாட்டி I spyயா?? ஹிஹிஹி, ஒரு சின்ன சந்தேகம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78460575587519545172010-04-18T16:51:53.749+05:302010-04-18T16:51:53.749+05:30ஹிஹிஹி நன்னிங்கோ அநன்யா அக்கா. நன்னியோ நன்னி!பூஜை ...ஹிஹிஹி நன்னிங்கோ அநன்யா அக்கா. நன்னியோ நன்னி!பூஜை எல்லாம் நல்லா இருக்குங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78603854498230615782010-04-18T16:51:22.441+05:302010-04-18T16:51:22.441+05:30வாங்க தாத்தா,முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி...வாங்க தாத்தா,முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. ரங்க்ஸ் குண்டர் தான்னு அவரே ஒத்துக்கிட்டாராமே, அநன்யா தான் சொன்னாங்க. குண்டரைப் பின்னே எப்படிச் சொல்றது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com