tag:blogger.com,1999:blog-18675072.post3190981083463331372..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எண்ணங்களோடு நான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-40632338550253610872011-10-16T20:04:29.028+05:302011-10-16T20:04:29.028+05:30அபி அப்பா, எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?
கீதாம்மா,...அபி அப்பா, எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?

கீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.//

முதல்லே உங்களைத் தான் தொலைபேசியிலே கான்டாக்ட் பண்ணினேன். எங்கே?? நம்பரை மறுபடி மறுபடி மாத்திட்டே இருப்பீங்க போல.

உங்களுக்கு ராத்திரி இரண்டு மணி இங்கே பகல் மூன்றரை மணி. நவம்பரில் வின்டர் நேரம் மாறுகையில் ராத்திரி இந்தியாவில் இரண்டு மணின்னா இங்கே பகல் இரண்டு மணி. சென்ட்ரல் டைம் இங்கே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57493008514045714122011-10-16T18:54:13.975+05:302011-10-16T18:54:13.975+05:30கீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல...கீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.

(அமரிக்கா போயாச்சா? அதான் ராத்திரி 2 மணிக்கு எல்லாம் ஆன்லைன்ல இருக்கீங்களா? ரைட்டு)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31476206356420803932011-10-16T17:13:10.730+05:302011-10-16T17:13:10.730+05:30வாங்க மாதேவி, நன்றிங்க.வாங்க மாதேவி, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73810559595240624102011-10-16T17:12:27.774+05:302011-10-16T17:12:27.774+05:30இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள...இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா? :)

வாங்க ஜீவி சார், அவரவர் எண்ணங்களோடு அவரவர் இருப்பாங்க இல்லையா? நன்றிங்க தொடர் வரவுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16848755493880513552011-10-16T17:11:27.598+05:302011-10-16T17:11:27.598+05:30லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61152192391852726582011-10-16T17:10:58.077+05:302011-10-16T17:10:58.077+05:30நன்றி ராம்வி. தீபாவளி என்ன இருந்தாலும் இந்தியாவில...நன்றி ராம்வி. தீபாவளி என்ன இருந்தாலும் இந்தியாவில் மாதிரி இங்கெல்லாம் இருக்காது. ஆனாலும் பண்டிகை அன்று பையரோடு இருப்போம். அவ்வளவு தான். இந்தியாவிலேயே இப்போல்லாம் தொலைக்காட்சி ஆக்கிரமிப்பில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன இடம் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75745590883232826292011-10-16T17:09:44.007+05:302011-10-16T17:09:44.007+05:30நாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பா...நாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.

சீட் நிரம்பி இருந்தால் அதான் செய்திருக்கணும். இங்கே ஒரு வரிசைக்கு நாலு, ஐந்து பேர் தான். மூணு வரிசையிலுமா சேர்த்துப் பதினைந்து பேர் இருந்தால் பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75108547558956332292011-10-16T17:08:48.132+05:302011-10-16T17:08:48.132+05:30அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக..! தலைவி வாழ்க ! ;-)
...அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக..! தலைவி வாழ்க ! ;-)

அதான் பாருங்க கோபி, அவங்களுக்குத் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84027280131670688692011-10-16T17:08:20.297+05:302011-10-16T17:08:20.297+05:30வாங்க கொத்தனாரே, யு.எஸ். வந்தாத் தான் கண்டுப்பீங்க...வாங்க கொத்தனாரே, யு.எஸ். வந்தாத் தான் கண்டுப்பீங்க போல.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47747777102203354242011-10-16T13:45:24.471+05:302011-10-16T13:45:24.471+05:30இம்முறை தீபாவளிக்கு டபுள் இனிப்புத்தான் :)
மகிழ்ந்...இம்முறை தீபாவளிக்கு டபுள் இனிப்புத்தான் :)
மகிழ்ந்திருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63842401758302832692011-10-14T21:04:38.668+05:302011-10-14T21:04:38.668+05:30இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள...இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா? :)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85346923259071658832011-10-14T10:34:52.541+05:302011-10-14T10:34:52.541+05:30நானும்கூட வெளி நாடு போகும்போது ஃப்ளைட்டில் கூட்டம்...நானும்கூட வெளி நாடு போகும்போது ஃப்ளைட்டில் கூட்டம் இல்லைனா நாலு சீட்களில் இருக்கும் தடுப்பை எடுத்துட்டு படுத்துவிடுவேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59825799551459140772011-10-14T10:12:02.421+05:302011-10-14T10:12:02.421+05:30நல்லபடியா ஊருக்கு போயாச்சா? நல்லது.நன்றாக ரெஸ்ட் எ...நல்லபடியா ஊருக்கு போயாச்சா? நல்லது.நன்றாக ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பதிவு பக்கம் வாங்க..

//பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். //

ரொம்ப சந்தோஷம் மாமி, உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25625479221538590282011-10-13T21:19:42.533+05:302011-10-13T21:19:42.533+05:30நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை ப...நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே! பதினாறு மணி நேரம் போகணுமே.//

நாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.

நீங்கள் நல்ல ரெஸ்ட் எடுத்து விட்டீர்கள்.

குடும்பத்துடன் தீபாவளியை நன்றாக கொண்டாடுங்கள்.

வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82309834230227657192011-10-13T18:46:24.311+05:302011-10-13T18:46:24.311+05:30\\யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறே...\\யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே? நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும்,\\

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக..! தலைவி வாழ்க ! ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20176783749080870662011-10-13T17:42:00.736+05:302011-10-13T17:42:00.736+05:30கீதாம்மா
வந்தாச்சா? நேரம் கிடைக்கும் பொழுது போன் ...கீதாம்மா

வந்தாச்சா? நேரம் கிடைக்கும் பொழுது போன் நம்பர் மெயிலுங்க. பேசலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com