tag:blogger.com,1999:blog-18675072.post3292834053144182713..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-51119097280511142312007-10-08T04:05:00.000+05:302007-10-08T04:05:00.000+05:30\\ "என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!"\\ஆரம்பிச...\\ "என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!"\\

ஆரம்பிச்சிட்டிங்களா.....;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50093126191773684032007-10-07T12:45:00.000+05:302007-10-07T12:45:00.000+05:30//ஆனால் என்னவருக்கோ நான் என்ன சொல்றேனோ அதுக்கு மறு...//ஆனால் என்னவருக்கோ நான் என்ன சொல்றேனோ அதுக்கு மறுப்பு தெரிவிப்பது தான் முதல் வேலை ஆச்சே! //

நார்மலா இது ரிவர்ஸ் ஆச்சே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59686594610489726692007-10-07T12:27:00.000+05:302007-10-07T12:27:00.000+05:30/அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்ப.../அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விட நான் இப்போது ப்ராட்பன்டுக்குப் போடப் போகும் ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு எனக்கே தோண ஆரம்பிச்சு இருக்கு!//

//அப்புறம் நான் தனித்தனியாப் பதில் போடலைனு யாரும் தப்பா எல்லாம் நினைச்சுக்க மாட்டீங்க, அப்பாடா தொல்லை விட்டதுன்னு தான் நினைச்சுப்பீங்க//

100% True!

//யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம்//

Che Che!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56024821295150909632007-10-07T11:47:00.000+05:302007-10-07T11:47:00.000+05:30போன பதிவுக்கு 13 கமெண்ட்டு - இதுக்கு 3 நாளாச்சு - ...போன பதிவுக்கு 13 கமெண்ட்டு - இதுக்கு 3 நாளாச்சு - ஒரு பின்னூட்டம் கூட காணும். எல்லார் வீட்டு டாமும் ஜெர்ரியும் யார் டாம் யார் ஜெர்ரின்னு விவாதிச்சுட்டு இருக்கறதாலே இங்கே வர முடிலே போல இருக்கு- இருக்கட்டும் இருக்கட்டும் -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8114826508090438222007-10-07T11:34:00.000+05:302007-10-07T11:34:00.000+05:30ஒன்னும் அவசரம் இல்ல... பொறுமையா... ரொம்ப பொறுமையாவ...ஒன்னும் அவசரம் இல்ல... பொறுமையா... ரொம்ப பொறுமையாவே வாங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40570126637295589262007-10-06T12:23:00.000+05:302007-10-06T12:23:00.000+05:30கனக்க்ஷன் லேட்டாவே வரட்டும். :pநாங்க வேணும்னா ஏர்ட...கனக்க்ஷன் லேட்டாவே வரட்டும். :p
நாங்க வேணும்னா ஏர்டெல், BSNL காரங்க கிட்ட சொல்லி வெக்கறோம். நிறைய பேர் நிம்மதியா இருக்காங்க. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29983666571682402392007-10-05T12:11:00.000+05:302007-10-05T12:11:00.000+05:30நேற்று, இன்று இருநாட்களாக போனில் பேச 2-3 தரம் ட்ரை...நேற்று, இன்று இருநாட்களாக போனில் பேச 2-3 தரம் ட்ரைப் பண்ணினேன்....இதுதான் மேட்டரா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35760948494322108672007-10-05T08:16:00.000+05:302007-10-05T08:16:00.000+05:30//, யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம், வந்து வட்டியு...//, யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம், வந்து வட்டியும் முதலுமாப் பதில் சொல்றேன், ஹிட் லிஸ்டாவது எகிறும்!///

நான் எப்படிங்க மேடம் தப்பா நினைப்பேன்.. இனிமேல் அடிக்கடி வரலாம்னு பாத்தா நீங்க அடிக்கடி எழுத மாட்டீங்க போல் இருக்கே.. என்னடா இது கொலம்பஸுக்கு வந்த சோதனைமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25985235915284807912007-10-05T08:14:00.000+05:302007-10-05T08:14:00.000+05:30மறுபடியும் இந்தியா போயாச்சாங்க மேடம்.. ம்ம்ம்.. கொ...மறுபடியும் இந்தியா போயாச்சாங்க மேடம்.. ம்ம்ம்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.. இனி என் படையெடுப்பு இருக்கும் இடைவிடாதுங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46737256470212613432007-10-04T22:02:00.000+05:302007-10-04T22:02:00.000+05:30Thalaipu eppadi superah...ஜெயிக்கப் போறது யாரு - 2...Thalaipu eppadi superah...

ஜெயிக்கப் போறது யாரு - 2 ? டாமா? ஜெரியா?Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.com