tag:blogger.com,1999:blog-18675072.post3403761297029161501..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர சதுர்த்தி வந்த கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-1302617342884850922008-09-20T04:44:00.000+05:302008-09-20T04:44:00.000+05:30மூன்றாம் பிறையைப் பார்த்தால் தான் தோஷம் என்றும் அத...மூன்றாம் பிறையைப் பார்த்தால் தான் தோஷம் என்றும் அதற்கு நிவர்த்தி சதுர்த்தியில் விநாயகரை வணங்குவது என்றும் விநாயகர் புராணத்தில் படித்ததாக நினைவு கீதாம்மா. கறந்த பாலில் மூன்றாம் பிறையைக் கண்டதனால் தான் சத்யஜித்தின் தெய்வீகமணியைக் கண்ணன் திருடினான் என்ற அவச்சொல் வந்தது என்றும் அவர் சதுர்த்தியில் விநாயகரை வணங்கியதால் அந்த தோஷம் நீங்கி ஜாம்பவானிடம் இருந்த அந்த மணியை மீட்டு ஜாம்பவதியையும் பரிசாகப் பெற்றார் என்றும் படித்த நினைவு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66125054981888234782008-09-05T00:39:00.000+05:302008-09-05T00:39:00.000+05:30ஒஒ....சங்கடஹர சதுர்த்தி விரதம் கதை இதுதானா!! ;))ரை...ஒஒ....சங்கடஹர சதுர்த்தி விரதம் கதை இதுதானா!! ;))

ரைட்டு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73206166536966590572008-09-04T12:33:00.000+05:302008-09-04T12:33:00.000+05:30//இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப...//இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து //

இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம். அப்ப கிருஷ்ண பட்ச சதுர்த்தில என்னவாகும்?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38232487682739413872008-09-04T12:32:00.000+05:302008-09-04T12:32:00.000+05:30பால் கனேஷ் மற்றும் ஹனுமான் ரெண்டுமே அனிமேஷன் சூப்ப...பால் கனேஷ் மற்றும் ஹனுமான் ரெண்டுமே அனிமேஷன் சூப்பரா இருக்கும். ஒசில யாரும் சிடி தருவாங்களா?னு பாக்காம, என்னை மாதிரி துட்டு குடுத்து வாங்கி பாருங்க. :D

//ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும்!//

மூஷிகனுக்கு ரசிகர் மன்றமா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80930054962371157722008-09-04T12:18:00.000+05:302008-09-04T12:18:00.000+05:30நன்றி கீதாம்மா. சாப்பாடுக்கும் சேர்த்து :)நன்றி கீதாம்மா. சாப்பாடுக்கும் சேர்த்து :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com