tag:blogger.com,1999:blog-18675072.post3509825694673106298..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆணி வாங்கலையோ ஆணி, இந்திய ஆணி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-9865165997731385232007-04-20T00:14:00.000+05:302007-04-20T00:14:00.000+05:30ஆப்பு, நீங்க குழந்தையா? குழந்தைக் கல்யாணம் கேஸிலே ...ஆப்பு, நீங்க குழந்தையா? குழந்தைக் கல்யாணம் கேஸிலே உள்ளே தள்ள அரசாங்கம் தயாரா இருக்கு. சிறுவயதுக் கல்யாணம் கூடாது தெரியுமா? இன்னொரு முறை "நான் குழந்தை"ன்னு சொன்னா நேரே அப்துல் கலாமுக்கு மெயில் போகும். பார்த்து! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60012749568657441902007-04-20T00:13:00.000+05:302007-04-20T00:13:00.000+05:30வேதா, இத்தனை சுத்தி இருக்கேனே, இந்த எஸ்கலேட்டர் மட...வேதா, இத்தனை சுத்தி இருக்கேனே, இந்த எஸ்கலேட்டர் மட்டும் என்னமோ ரொம்பவே பயம். அதுவும் ஒரு சின்னக் குழந்தை சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசாவிலும், இன்னொரு குழந்தை யுெஸ்ஸில் இருந்து டெல்லி வந்தப்போ டெல்லி ஏர்போர்ட்டிலும் மாட்டிக் கொண்டு பரிதாபமாய் இறந்ததில் இருந்து இன்னும் பயம். சிலர் கீழே விழுந்து தவிச்சதையும் பார்த்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44263249597565538852007-04-20T00:11:00.000+05:302007-04-20T00:11:00.000+05:30@கார்த்திக், அதெல்லாம் பரிசு வராப்பலே எல்லாம் இல்ல...@கார்த்திக், அதெல்லாம் பரிசு வராப்பலே எல்லாம் இல்லை. சும்மா ஏதோ கிறுக்கி இருக்கேன்.
@எஸ்கேஎம்., ஹிஹிஹி, சின்னப் பொண்ணு தான் சொன்ன பேச்சுக் கேட்காது.
@கார்த்திக், சொன்னரோன்னு தான் இப்போத் தோணுது.
@மதுரையம்பதி, அதுக்குப் பேரு "ப்ரைப்" எல்லாம் இல்லை. அவர் வேலையே தூக்க முடியாதவங்களுக்கு மூட்டை தூக்கறதும் அதுக்கு நாமளா கொடுக்கிற கூலியை வாங்கிக்கறதும் தான். ஆதரைஸ்ட் ஏர்போர்ட் போர்ட்டர் அவர். ஆனால் பேரம் எல்லாம் இல்லை. முதலிலேயே சொல்லிடறார். அதுபடியே நடந்துக்கறார். இந்தியாவை நினைச்சுப் பெருமூச்சு விடும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10901225640779870002007-04-19T14:25:00.000+05:302007-04-19T14:25:00.000+05:30//பங்களூர் போனப்போ அம்பியை மூட்டை தூக்க வச்சது தான...//பங்களூர் போனப்போ அம்பியை மூட்டை தூக்க வச்சது தான்.//

Child labour casela ungala thedaraanga inga. :)

//நான் "மொக்கை"னு கொடுத்த லேபலை ஏத்துக்காமல் மறுத்துடுச்சு ப்ளாக்கர்//
ha haa, verum mokkainu kudunga, spl charecters like mokkai! ithellam kudukka koodathu. Grrrr.

ungaluku thaan sugar irukke! pesama enakkum kodikum pathi pangu pirichu kuduthrunga. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52068124220847510662007-04-19T10:40:00.000+05:302007-04-19T10:40:00.000+05:30ஆக மொத்தம் அமெரிக்காவிலும் பிரைப் கொடுக்க ஆராம்பிச...ஆக மொத்தம் அமெரிக்காவிலும் பிரைப் கொடுக்க ஆராம்பிச்சிட்டிங்க....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81786849992462350972007-04-19T09:57:00.000+05:302007-04-19T09:57:00.000+05:30மேடம், பாவம் அம்பி.. அவன் இருக்கிறான் பெங்களூர்ல ப...மேடம், பாவம் அம்பி.. அவன் இருக்கிறான் பெங்களூர்ல பாவப்பட்டவன்.. உங்க பதிவுல எதுன்னாலும் அவனை இப்படி போட்டு இழுக்குறீங்க..இப்ப லவ் வேல வேற இருக்கு அவனுக்கு

என்னடா அம்பி..கேக்கப்படாதா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83855398425846288292007-04-19T09:56:00.000+05:302007-04-19T09:56:00.000+05:30//அங்கே உள்ள மத்தவங்க கிட்டே ஊர் வந்ததும் இறக்கி வ...//அங்கே உள்ள மத்தவங்க கிட்டே ஊர் வந்ததும் இறக்கி விடுங்கன்னுதான் சொல்லலை, //

யார் கண்டா.. சொன்னாலும் சொல்லியிருப்பாங்க..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38413311848655830272007-04-19T07:52:00.000+05:302007-04-19T07:52:00.000+05:30Chinna ponnu chinnavanga pechu kaetka vendamo?Chin...Chinna ponnu chinnavanga pechu kaetka vendamo?Chinnavanga sonna padi kaetka mattomna ippdidhaan maatuveenga.:D

But,oruthar udhavinarae.you are lucky.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13275318067849620322007-04-19T02:20:00.000+05:302007-04-19T02:20:00.000+05:30மேடம், இது வருகை பதிவு மேடம்..நீங்களே உங்களுக்கே ம...மேடம், இது வருகை பதிவு மேடம்..

நீங்களே உங்களுக்கே முதல் கமெண்ட் போட்டுகிட்டு ஸ்வீட் எனக்கேன்னு சொல்றது நல்லா இல்லை.. இதை நகைச்சுவையை வா.வா. சங்கத்துல போட்டா கொஞ்சம் பரிசையாவது அள்ளலாம் மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6194025836329333742007-04-19T01:31:00.000+05:302007-04-19T01:31:00.000+05:30ஹிஹிஹி, ரொம்பவே சந்தோ்ஷமா இருக்கு, முதல் ஸ்வீட்டும...ஹிஹிஹி, ரொம்பவே சந்தோ்ஷமா இருக்கு, முதல் ஸ்வீட்டும் எனக்குத் தான். நான் "மொக்கை"னு கொடுத்த லேபலை ஏத்துக்காமல் மறுத்துடுச்சு ப்ளாக்கர். இது மொக்கையானு கேட்டு லேபல் கொடுத்தால் "these characters are not allowed" அப்படின்னு சிவப்பு, மஞ்சள் கலரில் விளக்குப் போட்டுப் போட்டு அணைச்சு எடுக்கச் சொல்லிடுச்சு. ப்ளாக்கரே இது மொக்கை இல்லைனு சத்தியம் பண்ணியாச்சு, ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! எல்லா ஸ்வீட்டுமே எனக்குத் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com