tag:blogger.com,1999:blog-18675072.post358920854802563911..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரங்கா, ரங்கா, ரங்கா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18675072.post-4078617569391099902012-03-28T12:37:50.733+05:302012-03-28T12:37:50.733+05:30நல்ல இடம். வாழ்த்துக்கள்.நல்ல இடம். வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16140755666817782692012-03-27T08:31:20.208+05:302012-03-27T08:31:20.208+05:30கீதா,
நல்ல இடம் தேடித்தான் போகிறீர்கள்.
அகிலாண்ட...கீதா,
நல்ல இடம் தேடித்தான் போகிறீர்கள்.
அகிலாண்டேஸ்வரி, உச்சிப் பிள்ளையார், சமயபுரத்தம்மா எல்லோரும் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள். நலமே வாழ என் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27546519985091588092012-03-25T20:12:19.185+05:302012-03-25T20:12:19.185+05:30//ருச்சிக்கு?? பார்க்கலாம்.:D//
tiruchi 3 masama ...//ருச்சிக்கு?? பார்க்கலாம்.:D//

tiruchi 3 masama poindu vandunthu iruken.... so kandippa varuven.....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87299731806011446302012-03-25T16:31:59.380+05:302012-03-25T16:31:59.380+05:30@ வா.தி.
ஹை, என்னடாப்பா திடீர்னு வெயில் குறைஞ்சிரு...@ வா.தி.
ஹை, என்னடாப்பா திடீர்னு வெயில் குறைஞ்சிருக்கேனு பார்த்தேன்; வராதவங்க எல்லாம் வராங்கப்பா!

தாக்குடு,

நல்லதொரு நொ.சா. கிடைச்சிடுத்து. சேமிச்சு வைச்சுக்கலாம். :P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36683529130204294912012-03-25T16:30:54.319+05:302012-03-25T16:30:54.319+05:30வாங்க எல்கே, இங்கே இருக்கிற அம்பத்தூருக்கு, அடிக்க...வாங்க எல்கே, இங்கே இருக்கிற அம்பத்தூருக்கு, அடிக்கடி வர அம்பத்தூருக்கே வர முடியலையாம்! :P:)P:P:P:P திருச்சிக்கு?? பார்க்கலாம்.:DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23398540137352276942012-03-25T16:11:26.195+05:302012-03-25T16:11:26.195+05:30தாக்குடு, வழக்கம் போல காவேரியை தாண்டி போக வேண்டி இ...தாக்குடு, வழக்கம் போல காவேரியை தாண்டி போக வேண்டி இருக்கு, கொள்ளிடத்தை தாண்டி போக வேண்டி இருக்குன்னு எச்சூஸ் சொல்லிக்கலாம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71065449936210309232012-03-25T15:30:15.263+05:302012-03-25T15:30:15.263+05:30rightu.. trichy masam oru murai visit panren. so p...rightu.. trichy masam oru murai visit panren. so problem illaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46169600821800129772012-03-25T14:07:23.200+05:302012-03-25T14:07:23.200+05:30அடாடா, விவிஐபிக்களெல்லாம் நம்ம பதிவுக்கு வர ஆரம்பி...அடாடா, விவிஐபிக்களெல்லாம் நம்ம பதிவுக்கு வர ஆரம்பிச்சுட்டங்கப்பா! :P

வாங்க தாக்குடு, நிச்சயமாச் சொல்றேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70780814039943416422012-03-25T14:01:51.221+05:302012-03-25T14:01:51.221+05:30வெரி குட் வெரி குட்! ரெங்கனாதரை இந்த வருஷம் தரிசனம...வெரி குட் வெரி குட்! ரெங்கனாதரை இந்த வருஷம் தரிசனம் பண்ண வந்தா உங்காத்து திண்ணைல தான் உக்காச்சுக்க போறேன்! வீடு முடிவு ஆன உடனே விலாசம் மெயில் பண்ணுங்கோ!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38121775773651900002012-03-25T13:43:02.818+05:302012-03-25T13:43:02.818+05:30வாங்க மெளலி, உங்க வரவே அதிசயம்னா நீங்க எங்க வீட்டு...வாங்க மெளலி, உங்க வரவே அதிசயம்னா நீங்க எங்க வீட்டுக்கு வரேனு சொல்றது அதை விட அதிசயம் தான். வாங்க எப்போ வேணும்னாலும். நல்வரவு. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39850652238434197302012-03-25T13:42:12.751+05:302012-03-25T13:42:12.751+05:30வாங்க ஸ்ரீராம், மீள் வரவுக்கு நன்றி. :)))) எங்கே ஆ...வாங்க ஸ்ரீராம், மீள் வரவுக்கு நன்றி. :)))) எங்கே ஆரம்பிக்கிறாங்களோ இல்லையோ அம்பத்தூருக்கு நினைச்சப்போ மின்வெட்டு இருக்கு! :)))) ஆகையால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. சமாளிப்போம். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67570518899205899582012-03-25T13:16:45.288+05:302012-03-25T13:16:45.288+05:30அடாடா!...பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை இன்னுமே உங...அடாடா!...பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை இன்னுமே உங்கள் இல்லத்தில் தங்கி தரிசிக்கலாம் போல இருக்கே!...(பெருமாளது சேர்த்தி சேவை + உங்கள் இல்லத்து சேர்த்தி சேவையும் சிறப்பு...இரண்டும் தரிசிக்க எங்களுக்கு வாய்ப்பு.... :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83110637930411575462012-03-24T06:55:36.473+05:302012-03-24T06:55:36.473+05:30மின்வெட்டு பற்றிய என் பின்னூட்டத்தை திரும்பப் பெற்...மின்வெட்டு பற்றிய என் பின்னூட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வைக்கிறது இன்றைய செய்தித் தாளில் வந்துள்ள 'மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம்' வெளியிட்டுள்ள யோசனை/கட்டளை ஆணை!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68600814354817214202012-03-22T17:49:03.165+05:302012-03-22T17:49:03.165+05:30வாங்க மாதங்கி, உங்களை என் பதிவுக்கு வர வைக்க என்னவ...வாங்க மாதங்கி, உங்களை என் பதிவுக்கு வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க! :P ஹிஹிஹி, நன்றிங்க. ரங்கன் கிட்டே சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13422943433246027412012-03-22T17:48:22.911+05:302012-03-22T17:48:22.911+05:30அப்பாதுரை, ஆமாம், ஸ்ரீரங்கம் தான்.:))))அப்பாதுரை, ஆமாம், ஸ்ரீரங்கம் தான்.:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86097863057213401602012-03-22T17:48:02.412+05:302012-03-22T17:48:02.412+05:30வாங்க விச்சு, ரொம்ப நன்றி.வாங்க விச்சு, ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76416497950608386682012-03-22T10:24:50.440+05:302012-03-22T10:24:50.440+05:30எங்க ஊர்!!! :) yeayyyyyyyyy! :D :D
ரங்கன விஜாரிச்ச...எங்க ஊர்!!! :) yeayyyyyyyyy! :D :D
ரங்கன விஜாரிச்சேன்னு சொல்லுங்கோ... எப்போவாவது ஒரு தடவ தான் என்ன பாக்க கடைக்கறது அவருக்கு, பாவம்!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6424743662036056642012-03-22T07:39:35.652+05:302012-03-22T07:39:35.652+05:30ரங்கா ரங்கானா எங்கா? ஸ்ரீரங்கம் தானா?ரங்கா ரங்கானா எங்கா? ஸ்ரீரங்கம் தானா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13833052967554533562012-03-22T06:51:54.779+05:302012-03-22T06:51:54.779+05:30ரங்கன் காலடி கிடைக்க கொடுத்து வத்திருக்கணும்.ரங்கன் காலடி கிடைக்க கொடுத்து வத்திருக்கணும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70622414640783307282012-03-22T06:09:58.359+05:302012-03-22T06:09:58.359+05:30வாங்க ஸ்ரீராம், உண்மைதான், அங்கெல்லாம் அறிவிக்கப்...வாங்க ஸ்ரீராம், உண்மைதான், அங்கெல்லாம் அறிவிக்கப்பட்ட ஆறுமணி நேரத்தைத் தவிரவும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் அரைமணிக்கொரு முறை உள்ளது தான். ஆனால் இங்கே சொந்த வீட்டில், பல்லாண்டுகளாய்க் குடி இருந்த தெருவில் உள்ள நிலைமை சரியாக இல்லை. ஒரு விதத்தில் இதை எஸ்கேப்பிஸம்னு சொல்லலாம்! :((((((

முக்கியமாய்ச் சாலை வசதி, எங்க வீட்டுக்கு இருபக்கமும், வீட்டுக்கு எதிரேயும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்காரர்களின் கழிவு நீர் தெருவில் வெள்ளமாக ஓடுவது, கொசுத்தொல்லை இவற்றிலிருந்து தப்பிக்கத் தான். :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78061459684295579232012-03-22T06:06:52.175+05:302012-03-22T06:06:52.175+05:30வாங்க வெங்கட், நிச்சயமாய் வரணும். அதுக்குள்ளே போயி...வாங்க வெங்கட், நிச்சயமாய் வரணும். அதுக்குள்ளே போயிடுவோம்னு தான் நினைக்கிறேன். நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77074021720295892682012-03-22T05:48:31.434+05:302012-03-22T05:48:31.434+05:30ஸ்ரீரங்கம் நல்ல சாய்ஸ். ஆனால் சென்னையை விட்டு வெளி...ஸ்ரீரங்கம் நல்ல சாய்ஸ். ஆனால் சென்னையை விட்டு வெளியே போவதில் ஒரே ஒரு குறை. சென்னையில் இரண்டு மணி நேரம் (அறிவிக்கப்பட்ட) மின் வெட்டு. மற்ற ஊர்களில் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58451641318682273882012-03-21T20:15:24.668+05:302012-03-21T20:15:24.668+05:30நல்ல விஷயம்... திருவரங்கத்தில் இனி வாசம்....
ம...நல்ல விஷயம்... திருவரங்கத்தில் இனி வாசம்....

மே வருவோம் நானும் ஆதியும்... முடிந்தால் சந்திக்கலாம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61524986776958067672012-03-21T18:27:23.347+05:302012-03-21T18:27:23.347+05:30நன்றி அப்பாதுரை. :))))நன்றி அப்பாதுரை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2941847591316081712012-03-21T18:26:38.209+05:302012-03-21T18:26:38.209+05:30வாங்க ஜீவி சார், ஆமாம், எங்கெங்கு காணினும் அடுக்கு...வாங்க ஜீவி சார், ஆமாம், எங்கெங்கு காணினும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான்! வேறே வழியே இல்லை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com