tag:blogger.com,1999:blog-18675072.post3594989274845143798..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-90638023399235428672007-07-20T23:56:00.000+05:302007-07-20T23:56:00.000+05:30அம்பி, ஆங்கிலத்திலும் நீங்க வீக்குன்னு இப்போப் புர...அம்பி, ஆங்கிலத்திலும் நீங்க வீக்குன்னு இப்போப் புரிஞ்சது! மொக்கை, மொக்கைனு சொல்றீங்களே தவிர, இந்த மாதிரி எழுதினால்தான் பின்னூட்டமே கொடுக்கிறீங்க, இதிலே நக்கல் வேறேயா?

@மணிப்ரகாஷ், எந்தப் பதிவுக்கு எப்போ கமென்ட் கொடுத்தீங்க? :P வந்திருக்கிறதே இன்னிக்குத் தான். மெயிலி இருக்கேன். பார்த்துக்குங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80456443368184511702007-07-20T10:37:00.000+05:302007-07-20T10:37:00.000+05:30என்னுடைய கமெண்ட் எங்கே????என்னுடைய கமெண்ட் எங்கே????மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63002471189799940502007-07-20T10:13:00.000+05:302007-07-20T10:13:00.000+05:30//நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க முடிய...//நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாதா? //

நல்ல பதிவா? அதை நாங்க சொல்லனும். குழந்தைக்கு கூட புரியும்படியா எழுதனும். :p

யாரு குழந்தை?னு இந்த வாழப்பழ காமடி எல்லாம் பண்ணப்படாது! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69880059258354089292007-07-20T01:06:00.000+05:302007-07-20T01:06:00.000+05:30வேதா, ஆனாலும் ரொம்ப ஸ்லோ நீங்க. அங்கே என்னடான்னா ம...வேதா, ஆனாலும் ரொம்ப ஸ்லோ நீங்க. அங்கே என்னடான்னா முத்தமிழில் ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூடப்போட முடியாதான்னு கேட்கிறாங்க, நீங்க என்னடான்னா படிக்கவே நாளாகுதுன்னு சொல்றீங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56637738661268828372007-07-20T01:05:00.000+05:302007-07-20T01:05:00.000+05:30@அம்பி, நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க...@அம்பி, நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாதா? கரெக்டா இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் கொடுக்கிறதிலே இருந்தே தெரியுதே! :P அது சரி, கூடத் தெரியலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24434360973211821002007-07-19T10:12:00.000+05:302007-07-19T10:12:00.000+05:30//வீட்டோடு சேர்ந்து ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு,...//வீட்டோடு சேர்ந்து ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு, மின்சார அடுப்பு, வாஷிங்க் மெஷின், டிஷ் வாஷர்//

Sssppaa, எத்தனை ஆங்கில வார்த்தைகள். :p

//அத்துடன் சேர்ந்த அவன்,//

எவன்..? :p

சரித்திரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும். ஆனால் நீங்க ரொம்ப கடியா எழுதினீங்க. ;)

ஹ, நாங்களே போன ஜென்மத்துல ராஜ ராஜ சோழனாக்கும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com