tag:blogger.com,1999:blog-18675072.post3890811348453174516..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-58697659107573479052008-02-21T12:04:00.000+05:302008-02-21T12:04:00.000+05:30@திவா,//ஏன் கவலை? அப்படி எனக்கு என்ன வயசாச்சு? ஒரு...@திவா,
//ஏன் கவலை? அப்படி எனக்கு என்ன வயசாச்சு? ஒரு 15 இருக்குமா?

இல்லை, இல்லை, நீங்க இன்னும் பிறக்கவே இல்லை, ஓகேயா? போய் உங்க மனைவி கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21567819405487239722008-02-20T21:58:00.000+05:302008-02-20T21:58:00.000+05:30//@திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது? நான் கஷ்டப்...//
@திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது? நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா? //
அக்கா எப்படி தம்பி அப்படி! நீங்க அதுக்கெல்லாம் பதிவே போடறீங்களே?

//இந்த லட்சணத்திலே "தம்பி"னு வேறே எழுதிக்கணுமா? :P :P//

ஏன் கவலை? அப்படி எனக்கு என்ன வயசாச்சு? ஒரு 15 இருக்குமா?

:-))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39733481861621354992008-02-20T21:28:00.000+05:302008-02-20T21:28:00.000+05:30//தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோ...//தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். //

திராச, சார், என்னவோ இடிக்குதே? ஏதோ உ.கு.மாதிரித் தெரியலை? இல்லை, புகை வாசனை வருதோ? :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14366139705208835992008-02-20T21:27:00.000+05:302008-02-20T21:27:00.000+05:30@சூரி சார், ரொம்ப நன்றி, உங்க அம்மா பத்தின நினைவுக...@சூரி சார், ரொம்ப நன்றி, உங்க அம்மா பத்தின நினைவுகளைப்பகிர்ந்து கொண்டதற்கு. தமிழ்த் தாத்தா பற்றி இன்னும் ருசிகரமான தகவல்கள் சொல்லி இருந்தா அதையும் எழுதுங்க சார், நன்றி.

@நிவிஷா, நன்றிம்மா.

@அம்பி, நீங்க செய்யற தொண்டை விட நான் செய்யறது எவ்வளவோ மேல். நீங்க மண்டபத்திலே எழுதி வாங்கற மாதிரியா நான் எழுதி வாங்கறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47341469836867312332008-02-20T21:25:00.000+05:302008-02-20T21:25:00.000+05:30@நா,கணேசன், வாங்க, முதல் வரவுக்கு நன்றி. உங்க பதிவ...@நா,கணேசன், வாங்க, முதல் வரவுக்கு நன்றி. உங்க பதிவிலேயும் போய்ப் பார்த்தேன்,

@திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது? நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா? இந்த லட்சணத்திலே "தம்பி"னு வேறே எழுதிக்கணுமா? :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21655206858578760782008-02-20T20:30:00.000+05:302008-02-20T20:30:00.000+05:30தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர்...தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். எல்லோராலும் மறந்தவர். அவர் பண்ண தப்பு ஒன்னே ஒன்னுதான் அதே தப்பைத்தான் பாரதியாரும் செய்தார்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68208050672210654832008-02-20T11:21:00.000+05:302008-02-20T11:21:00.000+05:30வாழ்க உவேசா புகழ்!வளர்க தமிழ் ஆய்வு! //என்னவோ போங்...வாழ்க உவேசா புகழ்!
வளர்க தமிழ் ஆய்வு!

//என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை,//

பிளாக்கருக்கு கூட உங்க தமிழ் தொண்டு பத்தி தெரிஞ்சு இருக்கு. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2785371297925926542008-02-20T08:46:00.000+05:302008-02-20T08:46:00.000+05:30//வாழ்க உவேசா புகழ்!வளர்க தமிழ் ஆய்வு!//naanum sol...//வாழ்க உவேசா புகழ்!
வளர்க தமிழ் ஆய்வு!//
naanum sollikiren..

natpodu
nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53411945823399249112008-02-19T22:24:00.000+05:302008-02-19T22:24:00.000+05:30தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமினாத ஐயர் பற்றிய தகவல்களை ...தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமினாத ஐயர் பற்றிய தகவல்களை அவர்தம்
பிறந்த நாளன்று நீங்கள் எடுத்துசொல்வதன் வாயிலாக, இன்று தமிழ் மக்கள் அவருக்கு செலுத்தவேண்டிய
நன்றிக்கடனை தங்கள் பதிவு மூலம் செலுத்தியுள்ளனர். இதுவும் தமிழ்த்தொண்டேயாம். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் உ.வே.சு. அவர்கள்.அவர் சென்னை கல்லூரியில் உரையாசிரியராகப் பணி புரிந்த காலத்தில், காலையிலும் மாலையிலும் தம் வீட்டுத்திண்ணையிலே குழந்தைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், அறனெறிச்சாரம் ஆகியவற்றினைச்சொல்லிக்கொடுப்பாராம். அந்த திண்ணைப்பள்ளி மாணவர், மாணவிகளிலே தானும் ஒன்றாக இருந்திருக்கிறேன் என (அண்மையிலே தனது 87 வயதில் காலமான ) என் அன்னை கூறியதை நினைவு கூறுகிறேன்.
சுப்புரத்தினம்
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72441828539487738412008-02-19T21:41:00.000+05:302008-02-19T21:41:00.000+05:30//நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் ப...//நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை//
வேறு யாருக்கு பிடிக்கவில்லை?
தமிழ் தாத்தாவை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். அவர் பட்ட கஷ்டத்தில் இது கொஞ்சம்தானே.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46541328936158129202008-02-19T18:38:00.000+05:302008-02-19T18:38:00.000+05:30வாழ்க உவேசா புகழ்! வளர்க தமிழ் ஆய்வு!நன்றி,நா. கணே...வாழ்க உவேசா புகழ்!
வளர்க தமிழ் ஆய்வு!

நன்றி,
நா. கணேசன்
http://nganesan.blogspot.comநா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31311880365730904842008-02-19T18:02:00.000+05:302008-02-19T18:02:00.000+05:30ப்ளாகர் திடீர்னு "தமிழ்த் துரோகி"யாக மாறிக் காலம்ப...ப்ளாகர் திடீர்னு "தமிழ்த் துரோகி"யாக மாறிக் காலம்பரத்திலே இருந்து இதைப் பப்ளிஷ் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சது. ஒரு வழியாத் தாமதமாகவாவது பப்ளிஷ் பண்ணிட்டேன். என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை, இதிலே மின் தடை வேறே! :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com