tag:blogger.com,1999:blog-18675072.post3980897931088916723..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சாதனை மேல் சாதனை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-18267213581801885362008-01-22T23:12:00.000+05:302008-01-22T23:12:00.000+05:30சாதனை "மேல்" சாதனை அப்படின்னு ஒரு 'ஃபீமேல்' எழுதி ...சாதனை "மேல்" சாதனை அப்படின்னு ஒரு 'ஃபீமேல்' எழுதி இருக்கீங்களேன்னு பார்க்க வந்தேன். வழக்கம் போல மொக்கைதானா. ஓகே ஓக்கே. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88424178675426509422008-01-22T20:51:00.000+05:302008-01-22T20:51:00.000+05:30//ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே...//ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான்//
அதே அதே! சூப்பரு :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35525818991916002412008-01-19T10:29:00.000+05:302008-01-19T10:29:00.000+05:30இணைப்பு சரியா வேலை செய்யலைன்னு சொல்லியே பாதிப் பதி...இணைப்பு சரியா வேலை செய்யலைன்னு சொல்லியே பாதிப் பதிவை நிரப்புற யோசனை ரொம்ப நல்லாவே வேலை செய்யுதுங்க அக்கா..
வாழ்த்துக்கள்...ஹிஹி..:)))))))))))))))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4130955104467222132008-01-19T10:27:00.000+05:302008-01-19T10:27:00.000+05:30தலைவி சொல்லிட்டப்பறம் செய்யாம இருக்க முடியுமா?.:P....தலைவி சொல்லிட்டப்பறம் செய்யாம இருக்க முடியுமா?.:P. கொஞ்சம் டைம் குடுங்க அக்கா.. செஞ்சுடறேன்..:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76151015748346408132008-01-19T01:39:00.000+05:302008-01-19T01:39:00.000+05:30இரண்டு பதிவுகள் போட்டிருக்கேங்க மேடம்.. இன்னும் நீ...இரண்டு பதிவுகள் போட்டிருக்கேங்க மேடம்.. இன்னும் நீங்க சொன்ன பதிவைப் போடல.. விரைவில் எழுதிவிடுகிறேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7184886774908076252008-01-18T07:17:00.000+05:302008-01-18T07:17:00.000+05:30//ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே...//ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான்.//
நெத்தியடி குடுக்குறீங்க. அதான் எல்லாரும் உங்களை தலைவியா ஏத்துக்கிட்டாங்களோ? :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21856856732442869002008-01-17T22:35:00.000+05:302008-01-17T22:35:00.000+05:30மேடம், பிப்-23 தான் இங்க இருந்து கிளம்புறேன்.. அது...மேடம், பிப்-23 தான் இங்க இருந்து கிளம்புறேன்.. அதுக்கு முன்னாடி இதை எழுதிடுறேன் கட்டாயமா.. அழைப்பிற்கு நன்றிங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13461617837033421512008-01-17T20:05:00.000+05:302008-01-17T20:05:00.000+05:30எப்படியும் உங்க பதிவும் பின்னூட்டமும் படிச்சிக்கிட...எப்படியும் உங்க பதிவும் பின்னூட்டமும் படிச்சிக்கிட்டு தான் இருக்கேன். அகலக் கற்றை நன்றாகத் தான் வேலை செய்கிறது. ( ஒத்துக்க மாட்டிங்களே)

சிதம்பர ரகசியம் படிக்கணும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10314412654013851672008-01-17T17:12:00.000+05:302008-01-17T17:12:00.000+05:30"சிதம்பர ரகசியம்" - சீக்கிரம் அந்த பக்கத்துக்கு வர..."சிதம்பர ரகசியம்" - சீக்கிரம் அந்த பக்கத்துக்கு வரேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69790857267688021832008-01-17T15:13:00.000+05:302008-01-17T15:13:00.000+05:30எனக்கு "ஆப்பு" வைப்பேன்னு மறைமுகமா மிரட்டல் வேறே! ...எனக்கு "ஆப்பு" வைப்பேன்னு மறைமுகமா மிரட்டல் வேறே! தனியாக் கவனிச்சுக்கறேன்///
ungaluku vaika porennu sonnena??
neengalum santhosha paduveenga yaruku aapu vaika porennu therinjadubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14858681005854960322008-01-17T14:46:00.000+05:302008-01-17T14:46:00.000+05:30அடுத்து அடுத்துப் பதிவுகள்..இதுவே சாதனைதான் கீதா.....அடுத்து அடுத்துப் பதிவுகள்..இதுவே சாதனைதான் கீதா..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17931226156963258702008-01-17T14:11:00.000+05:302008-01-17T14:11:00.000+05:30//"டேட்டா ஒன் ப்ராட்பாண்ட்" இணைப்பும் சரிவர வரதில்...//"டேட்டா ஒன் ப்ராட்பாண்ட்" இணைப்பும் சரிவர வரதில்லைனு கேள்விப்பட்டதில் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!//

என்ன ஒரு வில்லத்தனம்....? அதெல்லாம் ஒழுங்கா தான் வருதாம். ஏர்டெல் எடுங்க, செம ஸ்பீடு, பில்லும் தான். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com