tag:blogger.com,1999:blog-18675072.post3995427323221092018..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பொம்மைகளைக் காணோமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-46164011091982684352012-10-19T18:42:58.393+05:302012-10-19T18:42:58.393+05:30யாரு எடுத்தார்கள் குரங்கா? அடுத்ததில் தெரிந்து கொ...யாரு எடுத்தார்கள் குரங்கா? அடுத்ததில் தெரிந்து கொள்வோம் :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88054744964617988762012-10-18T16:48:43.427+05:302012-10-18T16:48:43.427+05:30மறு வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி அப்பாதுரை. :...மறு வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி அப்பாதுரை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63271784693851517242012-10-18T16:37:47.540+05:302012-10-18T16:37:47.540+05:30கதவு வழியா குரங்கு வருமா? என்னங்க வல்லிசிம்ஹன் இப்...கதவு வழியா குரங்கு வருமா? என்னங்க வல்லிசிம்ஹன் இப்படி பயமுறுத்துறீங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40079077935176013222012-10-18T16:36:25.413+05:302012-10-18T16:36:25.413+05:30பாலாஜி என்று என் டீமில் ஒருவன் வேலை பார்த்தான். அவ...பாலாஜி என்று என் டீமில் ஒருவன் வேலை பார்த்தான். அவனை வடக்கத்திகள் பாலாஜிஜி என்பார்கள்; நாங்க அதை பாலோ பண்ணி பாலாசீசீனு கூப்பிட ஆரம்பிச்சோம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-345642006399232352012-10-18T16:34:57.877+05:302012-10-18T16:34:57.877+05:30காமிரா உள். exactly! thanks.காமிரா உள். exactly! thanks.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2031135224242112502012-10-18T11:19:33.251+05:302012-10-18T11:19:33.251+05:30வாங்க வல்லி. இன்னிக்குத் தெரிஞ்சு போயிடும். அப்பா...வாங்க வல்லி. இன்னிக்குத் தெரிஞ்சு போயிடும். அப்பாதுரை சொன்னாப்போல சி.ஐ.டி. வைச்சுக் கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59919967383419070132012-10-18T11:18:45.074+05:302012-10-18T11:18:45.074+05:30//படு அதிகாலையில் கொல்லையில் ஆள் பால் கறந்து கொண்ட...//படு அதிகாலையில் கொல்லையில் ஆள் பால் கறந்து கொண்டு வர, ஸ்டோர் ரூம் (இதுக்கு ஒரு பெயர் உண்டு, சட்டென்று தோன்றவில்லை, ரேழி?) பக்கம் கர்ர்ர்ரென்ற கைப்பிடியைச் சுற்றி அரைக்கும் சப்தம், தொடரும் கமகமவென்று காபி வாசனை.. ஹ்ம்ம்ம். //

ம்ம்ம்ம் காமிரா உள்னு சொல்வாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். சரியா? கீழத்தஞ்சாவூரிலே நானும் பார்த்திருக்கேன். எழுபதுகளிலே. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44351055545907174132012-10-18T11:16:43.012+05:302012-10-18T11:16:43.012+05:30//ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான...//ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான்.//

நீங்களே அப்பாஜி தானே பலருக்கும்! :))))))

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60556385853386308532012-10-18T10:42:20.045+05:302012-10-18T10:42:20.045+05:30பொம்மைகளை யாரு தூக்கிண்டு போவார்கள். ஜன்னல் வச்ச ர...பொம்மைகளை யாரு தூக்கிண்டு போவார்கள். ஜன்னல் வச்ச ரூமா. இல்ல கதௌ வழியக் குரங்கு வந்தாலும் எப்படி அத்தனையையும் எடுத்துண்டு போகும்.சரியான சஸ்பென்ஸ்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44710415805160594202012-10-18T08:36:43.852+05:302012-10-18T08:36:43.852+05:30ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான்....ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான். என்னோட வளர்ந்த ஒரு சேட்டுப் பொண்ணு எங்க பாட்டியை பாட்டிஜினு தமிழ்ல கூப்பிடும் போது நிறைய கிண்டல் செஞ்சிருக்கேன்.

கிராமங்களில் (திருக்கருகாவூர், வாசுதேவநல்லூர், கீழத்தஞ்சாவூர் :-) பார்த்தது தான் காபிக்கொட்டை வறுத்து அரைக்கும் பழக்கம். நிறைய நினைவுகளைக் கிளறியது. படு அதிகாலையில் கொல்லையில் ஆள் பால் கறந்து கொண்டு வர, ஸ்டோர் ரூம் (இதுக்கு ஒரு பெயர் உண்டு, சட்டென்று தோன்றவில்லை, ரேழி?) பக்கம் கர்ர்ர்ரென்ற கைப்பிடியைச் சுற்றி அரைக்கும் சப்தம், தொடரும் கமகமவென்று காபி வாசனை.. ஹ்ம்ம்ம்.

சரி, பிள்ளையார் மர்மம் கண்டுபிடிக்க சிஐடி வந்தாச்சா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51902329147575928222012-10-18T05:18:47.580+05:302012-10-18T05:18:47.580+05:30அப்பாதுரை, அதே, அதே!
அது சரி, அது ஏன் அம்பாஜிக்கு...அப்பாதுரை, அதே, அதே!

அது சரி, அது ஏன் அம்பாஜிக்கு ஹிஹிஹி? :P:P:P:P

காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்தது 95 வரை தொடர்ந்தது. அப்புறமாத் தான் விட்டோம். மெஷினையும் இப்போ ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் விலைக்குக் கொடுத்தோம். ஒரு ஃபோட்டோ எடுத்து வைச்சுக்கிறேன்னு சொல்லி இருந்தேன். அதுக்குள்ளே அவசரமாப் போட்டுட்டார். :P:P:P:P

ராஜஸ்தானிலே இருக்கிறச்சே எழுபதுகளில் சாம்பார் பொடி கூட இந்த மாதிரித் தான் கையால் அரைச்சிருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27311521123461854452012-10-18T05:16:42.663+05:302012-10-18T05:16:42.663+05:30ராஜராஜேஸ்வரி, ஹிஹிஹிராஜராஜேஸ்வரி, ஹிஹிஹிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21325825590894710632012-10-18T05:16:26.032+05:302012-10-18T05:16:26.032+05:30சுபாஷிணி, இல்லைனா வந்திருப்பீங்களா? :Pசுபாஷிணி, இல்லைனா வந்திருப்பீங்களா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64270802602178850072012-10-18T05:16:06.237+05:302012-10-18T05:16:06.237+05:30ஹிஹிஹி, ஜெயஸ்ரீ, :Dஹிஹிஹி, ஜெயஸ்ரீ, :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44344566257219441382012-10-18T05:15:49.206+05:302012-10-18T05:15:49.206+05:30ஆஹா, ஸ்ரீராம்! :))))ஆஹா, ஸ்ரீராம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2901072622384201472012-10-17T20:35:14.200+05:302012-10-17T20:35:14.200+05:30அடடா.... என்ன ஆச்சு பொம்மைகள்... சீக்கிரம் சொல்லி...அடடா.... என்ன ஆச்சு பொம்மைகள்... சீக்கிரம் சொல்லிடுங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28731973616890307582012-10-17T18:16:08.367+05:302012-10-17T18:16:08.367+05:30மர்மக் கதையா?
அம்பாஜிஹிஹிஹிஹி.
காபிக்கொட்டை வறுத்த...மர்மக் கதையா?
அம்பாஜிஹிஹிஹிஹி.
காபிக்கொட்டை வறுத்து அரைத்து... ஏதோ ஒரு யுகத்துல அப்படி நடந்தது ஞாபகம் வருது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90171192821791369062012-10-17T17:58:48.109+05:302012-10-17T17:58:48.109+05:30மற்றவை???
இப்படியா சஸ்பென்ஸ் கொடுப்பீங்க!!!!மற்றவை???

இப்படியா சஸ்பென்ஸ் கொடுப்பீங்க!!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34324697438197166752012-10-17T16:57:46.719+05:302012-10-17T16:57:46.719+05:30சஸ்பென்ஸ் தாங்க முடியலை.... மாமி என்ன ஆச்சு கொலு ...சஸ்பென்ஸ் தாங்க முடியலை.... மாமி என்ன ஆச்சு கொலு பொம்மைகளுக்கு வடை சுண்டல் எனக்கு தான் Subhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25921288602318750622012-10-17T16:18:53.752+05:302012-10-17T16:18:53.752+05:30!!!???korangu??? peruchaali??!!!???korangu??? peruchaali??Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64395264832677678102012-10-17T14:59:13.039+05:302012-10-17T14:59:13.039+05:30பழைய நினைவுகள்?!
எலிதானே? அனேகமா பெருச்சாளியா இரு...பழைய நினைவுகள்?!

எலிதானே? அனேகமா பெருச்சாளியா இருக்கணும்!! அல்லது பூனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com