tag:blogger.com,1999:blog-18675072.post400585652145093846..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-66382311431903762602018-04-08T13:39:03.922+05:302018-04-08T13:39:03.922+05:30வாங்க ஜான் கென்னடி, முன்னால் ஓர் பதிவு எழுதின நினை...வாங்க ஜான் கென்னடி, முன்னால் ஓர் பதிவு எழுதின நினைவு. மீண்டும் எழுதறேன். விபரமாக! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15574486989445292802018-04-08T13:36:50.325+05:302018-04-08T13:36:50.325+05:30வாங்க தேனம்மை. அதிசயமா நீங்க வந்தீங்க! எனக்குப் பத...வாங்க தேனம்மை. அதிசயமா நீங்க வந்தீங்க! எனக்குப் பதிவே போட முடியலை! :))))))) கிச்சன்லே நின்னுட்டெல்லாம் இருக்க மாட்டேன். சுத்திட்டே இருப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47014555599247665562018-04-08T13:35:55.679+05:302018-04-08T13:35:55.679+05:30ஓ, அப்படியா, நன்றி வல்லி. இதுவரை கேட்டதில்லை. புது...ஓ, அப்படியா, நன்றி வல்லி. இதுவரை கேட்டதில்லை. புதுச் செய்தி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22510325876433386222018-04-08T13:35:32.533+05:302018-04-08T13:35:32.533+05:30ஹையா ஜாலி! நீங்க வரச்சே ப்ளேட் காலியா! ஜாலியோ ஜாலி...ஹையா ஜாலி! நீங்க வரச்சே ப்ளேட் காலியா! ஜாலியோ ஜாலி! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62620740323711584512018-04-08T13:34:50.631+05:302018-04-08T13:34:50.631+05:30ஹிஹிஹிஹி, வேலை, வேலை, வேலை!ஹிஹிஹிஹி, வேலை, வேலை, வேலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84331072278083094592018-04-08T13:34:26.780+05:302018-04-08T13:34:26.780+05:30வாங்க வாங்க அதிரடி, ராமருக்குப் பிறந்த நாள் இருக்க...வாங்க வாங்க அதிரடி, ராமருக்குப் பிறந்த நாள் இருக்கிறதே தெரியாதா? ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கோபத்திலே "க்"ஐ முழுங்கிட்டேன்! சீதை ராஜகுமாரி! அவளுக்கு போளி எல்லாம் பண்ணத் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9029597313813308662018-04-08T13:33:15.511+05:302018-04-08T13:33:15.511+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77498269864267449022018-04-08T13:33:02.257+05:302018-04-08T13:33:02.257+05:30வாங்க ஏஞ்சல், எனக்கு ஃபோட்டோ எடுக்க வரவே வராது! சு...வாங்க ஏஞ்சல், எனக்கு ஃபோட்டோ எடுக்க வரவே வராது! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா க்ளிக்குவேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46944060397630780252018-04-08T13:32:08.284+05:302018-04-08T13:32:08.284+05:30மதுரையிலே வெயில் காலத்திலே மேலகோபுர வாசல் முழுதும்...மதுரையிலே வெயில் காலத்திலே மேலகோபுர வாசல் முழுதும் பந்தல் போட்டு ஆங்காங்கே பானைகளில் நீர்மோர், பானகம் கரைச்சு வைப்பாங்க. பக்கத்திலே ஒரு வாளியில் ஏதேனும் ஓர் சுண்டல். இப்போல்லாம் இருக்கானு தெரியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34333064902142797942018-04-08T13:31:06.108+05:302018-04-08T13:31:06.108+05:30அதை ஏன் கேட்கறீங்க நெ.த. ரொம்பவே பிசிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...அதை ஏன் கேட்கறீங்க நெ.த. ரொம்பவே பிசிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14408365161560275572018-04-08T13:30:39.766+05:302018-04-08T13:30:39.766+05:30ஹூம், வருஷா வருஷம் அதே சமையலைத் திரும்பத் திரும்பப...ஹூம், வருஷா வருஷம் அதே சமையலைத் திரும்பத் திரும்பப் பண்ணிட்டு இருக்கோம். அதான் புதுசுனு தெரியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61494516905401167732018-04-08T13:29:58.466+05:302018-04-08T13:29:58.466+05:30மிக்க நன்றி கோமதி அரசு!மிக்க நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1558418487330928512018-04-08T13:29:38.104+05:302018-04-08T13:29:38.104+05:30ஆமாம், கில்லர்ஜி, வெவ்வேறு தாயார்களே!ஆமாம், கில்லர்ஜி, வெவ்வேறு தாயார்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28252030557898484952018-03-30T21:04:04.875+05:302018-03-30T21:04:04.875+05:30What is the reason for "raagu kaala villaku &...What is the reason for "raagu kaala villaku " on Friday? Please and Thanks. Johnkenndayhttps://www.blogger.com/profile/11899655863534498334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7893736733402948092018-03-27T18:06:05.584+05:302018-03-27T18:06:05.584+05:30இதுவே யதேஷ்டம். இவ்ளோ பண்றதுக்கே உங்களுக்கு சுத்தி...இதுவே யதேஷ்டம். இவ்ளோ பண்றதுக்கே உங்களுக்கு சுத்திப் போடணும். படிக்கும்போது நானே கிச்சன்ல நின்ன மாதிரி கசகசப்பும் சிரிப்பும் வந்தது. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67223219272003970142018-03-27T05:04:39.925+05:302018-03-27T05:04:39.925+05:30இங்கே ராம நவமிக்கு அடுத்த நாள் பரத ,லக்ஷ்மண,சத்ருக...இங்கே ராம நவமிக்கு அடுத்த நாள் பரத ,லக்ஷ்மண,சத்ருக்னன்
பிறந்த நாள் கொண்டாடினார்கள் கீதா மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85423090982728092202018-03-26T22:11:53.598+05:302018-03-26T22:11:53.598+05:30//எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம்,...//எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!//

கீதா வும் கில்லர்ஜி உம் எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டினம்:).. மீ வரும்போது பிளேட் காலி கர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58575492447631041192018-03-26T22:11:05.187+05:302018-03-26T22:11:05.187+05:30// மூணு நாளாக் காலை நோ டிஃபன்!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர...// மூணு நாளாக் காலை நோ டிஃபன்!//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) டிபனும் இல்ல.... எங்கள் புளொக் ல 1ஸ்ட்டும் இல்ல:) அப்போ என்னதான் பண்ணுறா கீசாக்கா கர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85908180324829350952018-03-26T22:09:43.631+05:302018-03-26T22:09:43.631+05:30//தம்பி லட்சுமணனுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை.
ஏன...//தம்பி லட்சுமணனுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை.

ஏனிந்த ஓரவஞ்சனையோ....//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆராவது சீதையைப் பற்றிக் கொஞ்சமாவது கலவை சே.சேஏ.. கவலைப் பட்டீங்களோ?:).. ஏனிந்த ஓரவஞ்சனை சீதைக்கும் பேர்த்ட்டே கேக் வெட்டோணும்.. கீசாக்கா அதுக்கும் ஒரு போஸ்ட் போடொணும் இல்லையெனில் விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76047292865128279832018-03-26T22:07:52.658+05:302018-03-26T22:07:52.658+05:30///என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வ...///என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை! //

ஓ ராமருக்கு பிறந்தினமும் இருக்கோ.. ஹப்பி பேத்டே ரூ ராமார்..

போளியைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்கோ கீசாக்கா... அதெல்லாம் செய்து குடுக்க சீதை இருக்கிறா:).. நீங்க எதுக்கு மூக்கை நுழைச்சு நல்லா போகிற குடும்பத்தில குழப்பம் உண்டுபண்ணப் பார்க்கிறீங்க கர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56380450666846570602018-03-26T12:02:48.148+05:302018-03-26T12:02:48.148+05:30மீள்பதிவானாலும், பொருத்தமான பதிவு.மீள்பதிவானாலும், பொருத்தமான பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19646896884625616412018-03-26T02:16:48.391+05:302018-03-26T02:16:48.391+05:30ஹாப்பி ராமநவமி .
முதல் படத்தில்தான் விளக்கு பிளாஷ்...ஹாப்பி ராமநவமி .
முதல் படத்தில்தான் விளக்கு பிளாஷ் தெரியுது ரெண்டாவது அழகா க்ளியரா இருக்கு .
எனக்கு பானகம் அப்புறம் அந்த வடை வேணும் .

கிருஷ்ணஜெயந்திக்கு குட்டி பாதம் அச்சு வைக்கிறமாதிரி பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மாதிரி
ராமருக்கு ஏதும் ஸ்பெஷல்ஸ் இருக்கா !

அப்புறம் உங்க செல்ல பட்டு குஞ்சுலு வந்தாச்சுன்னு கேள்விப்பட்டேன் :) என்ஜோய்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22578943440243684072018-03-25T19:28:21.887+05:302018-03-25T19:28:21.887+05:30பானகமும் நீர்மோரும் ஸ்பெஷல் அட்சராக்ஷன். இவை இரண்...பானகமும் நீர்மோரும் ஸ்பெஷல் அட்சராக்ஷன். இவை இரண்டையும் நினைக்கும்போது எனக்கு நாகைத் திருவிழா நினைவுக்கு வரும்!

ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60964135903609936852018-03-25T19:21:44.523+05:302018-03-25T19:21:44.523+05:30மீள் பதிவை ரசித்தேன். பிசியாக இருக்கிறீர்கள் போலிர...மீள் பதிவை ரசித்தேன். பிசியாக இருக்கிறீர்கள் போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58627571785098527652018-03-25T17:40:21.989+05:302018-03-25T17:40:21.989+05:30ராமரின் தாயும், லடசுமணனின் தாயும், பரதன் & சத்...ராமரின் தாயும், லடசுமணனின் தாயும், பரதன் & சத்ருக்கனின் தாயார். மூவரும் வெவ்வேறு தாயார்கள் இல்லையா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com