tag:blogger.com,1999:blog-18675072.post4211529841075454716..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நேற்றைய பயணத்தின் படங்கள் சில! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-51003624383431803132016-07-19T09:34:03.785+05:302016-07-19T09:34:03.785+05:30எனக்கு நேரம் தான் ஒரு பிரச்னை. சில நாட்கள் காலையில...எனக்கு நேரம் தான் ஒரு பிரச்னை. சில நாட்கள் காலையில் உட்கார முடியும். பல நாட்கள் முடியாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90917039864887277262016-07-19T08:24:57.447+05:302016-07-19T08:24:57.447+05:30padangal thagavalgal arumai. naanga puthiya pathiv...padangal thagavalgal arumai. naanga puthiya pathivualum parthache so unga condition ippo illaiye..hehehe...sari nangalum pala pathivugaluku bathil tharuvathu kasthamagividugirathu

paadalgal romba rasithom...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80126354509389722272016-07-16T11:54:00.999+05:302016-07-16T11:54:00.999+05:30ம்ம்ம்ம் ஒரு காலத்தில் மதுரை போவதென்றாலே மனம் துள்...ம்ம்ம்ம் ஒரு காலத்தில் மதுரை போவதென்றாலே மனம் துள்ளிக் குதிக்கும்! இப்போதெல்லாம் தவிர்க்க நினைக்கிறது! :( ஆனால் மீனாக்ஷி மட்டும் இழுக்கிறாள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69243112396095632502016-07-15T21:22:48.739+05:302016-07-15T21:22:48.739+05:30சிறுவயதில் நாம் இருந்த ஊருக்குப் போவது எப்போதுமே ம...சிறுவயதில் நாம் இருந்த ஊருக்குப் போவது எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒருமுறை போய்விட்டு வந்தால் நம் எனெர்ஜி ரீச்சார்ஜ் ஆகும்.
திருநாவுக்கரசரின் பாடல்களில் என்ன ஒரு எளிமை! எல்லாப் பாடல்களையும் ரசித்தேன்.
பின்னூட்டம் இன்னும் சுவாரசியம்! ஸ்ரீராம்.....!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39251857733197484672016-07-14T13:20:43.844+05:302016-07-14T13:20:43.844+05:30ஆமாம், மலரும் நினைவுகள் தான்! :)ஆமாம், மலரும் நினைவுகள் தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69168086664718905332016-07-14T13:20:22.148+05:302016-07-14T13:20:22.148+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28074409491800902872016-07-14T12:25:10.486+05:302016-07-14T12:25:10.486+05:30பதிவையும் பாடல்களையும் ரசித்தேன். என்ன அருமையான தம...பதிவையும் பாடல்களையும் ரசித்தேன். என்ன அருமையான தமிழ். பக்தியும் பழுத்துவிட்டதால், அருமையான பாடல்களாக நாவுக்கரசரிடமிருந்து வெளிப்போந்திருக்கிறது.

வெறும் கல்தூணை நிறுத்தாமல், அதிலேயும் கலை உணர்வோடு சிற்பங்கள் செய்த சிற்பியையும் அவர்களை ஆதரித்தவர்களையும் காலம் சென்றும் நினைவுகூறவைக்கிறது.

தான் சிறுவனாக இருந்தபோது உள்ள இடங்களுக்குச் செல்லும்போது, நம் நினைவுகளும் அந்தக் காலத்துக்குச் சென்றுவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16985058314322995562016-07-13T14:03:16.744+05:302016-07-13T14:03:16.744+05:30உங்கள் பயணப்படங்களை ரசித்தோம். தங்களின் கலை ரசனைக்...உங்கள் பயணப்படங்களை ரசித்தோம். தங்களின் கலை ரசனைக்கு பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75587130188146779432016-07-12T13:17:04.405+05:302016-07-12T13:17:04.405+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47881907450517912452016-07-12T13:16:40.547+05:302016-07-12T13:16:40.547+05:30புரியலையே! புரியலையே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60306657572430962222016-07-12T13:16:28.127+05:302016-07-12T13:16:28.127+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65910688113251595632016-07-12T13:16:11.991+05:302016-07-12T13:16:11.991+05:30நன்றி சுரேஷ், நான் பொதுவாக பதில் சொல்லி விடுவேன். ...நன்றி சுரேஷ், நான் பொதுவாக பதில் சொல்லி விடுவேன். சில சமயங்களில் அபூர்வமாக தாமதம் ஆவதும் உண்டு; சொல்லாமல் இருந்ததும் உண்டு. மற்றபடி உங்களுக்கு மட்டும் தனியாக பதில் சொல்வதில்லையே! எல்லோருக்கும் தானே சொல்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87804663612864830472016-07-12T13:15:12.182+05:302016-07-12T13:15:12.182+05:30கில்லர்ஜி, நீங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...கில்லர்ஜி, நீங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதுக்கு எனக்கு ராயல்டி தரணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8016399414054155772016-07-12T13:14:34.900+05:302016-07-12T13:14:34.900+05:30என்ன சிரிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்என்ன சிரிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83329652294480951862016-07-12T11:47:51.399+05:302016-07-12T11:47:51.399+05:30அழகு....அழகு....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75309221295140703492016-07-12T11:37:51.000+05:302016-07-12T11:37:51.000+05:30வலைத் தளத்தில் நமக்கு நாமே எல்லாம் வலைத் தளத்தில் நமக்கு நாமே எல்லாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48692557811565159272016-07-11T20:22:17.304+05:302016-07-11T20:22:17.304+05:30படங்களும் தகவல்களும் நன்று....
பகிர்ந்து கொண்டத...படங்களும் தகவல்களும் நன்று....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6894032124195449992016-07-11T19:01:14.923+05:302016-07-11T19:01:14.923+05:30படங்கள் நன்றாகவே வந்துள்ளன! தகவல்களுக்கும் பகிர்வு...படங்கள் நன்றாகவே வந்துள்ளன! தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி! பதில் சொல்லவில்லை என்றாலும் கோபித்துக்கொள்ள மாட்டேன்! நானும் என் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை! அதனால் எனக்கு வருத்தம் இல்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22184544906715111112016-07-11T17:06:29.709+05:302016-07-11T17:06:29.709+05:30முன்னறிவிப்பு எச்சரிக்கை போலவே இருக்கின்றதே......
...முன்னறிவிப்பு எச்சரிக்கை போலவே இருக்கின்றதே......
திருச்சி ஏர்போட்டிலிருந்து........
கர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59528148420844438962016-07-11T14:11:03.877+05:302016-07-11T14:11:03.877+05:30 தாமதமான பதில் வந்தாலோ, பின்னூட்டங்கள் வெளியிடப்பட... தாமதமான பதில் வந்தாலோ, பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். செரியா?
// :-))))))))))))))))))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91933696105600957072016-07-11T13:15:51.399+05:302016-07-11T13:15:51.399+05:30ஆமாம், பொண்ணு பார்க்கிறதுக்காக முகநூலிலும் போட்டேன...ஆமாம், பொண்ணு பார்க்கிறதுக்காக முகநூலிலும் போட்டேன். அவளுக்கு வலைப்பக்கம் வந்து படிக்க முடியாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72685873235104298412016-07-11T13:15:20.807+05:302016-07-11T13:15:20.807+05:30அட? வயசாயிடுச்சா உங்களுக்கு? பணி ஓய்வு பெற்றாகி வி...அட? வயசாயிடுச்சா உங்களுக்கு? பணி ஓய்வு பெற்றாகி விட்டதா? ஹை! சொல்லவே இல்லையே! இது எப்பூடி இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாருக்கு வயசாச்சு? நான் கொஞ்சம் பிசி என்பதாலும் கண் பிரச்னை இருப்பதாலும் தான் மாலை நேரம் கண்களுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம்னு வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6089420418714793502016-07-11T13:14:01.121+05:302016-07-11T13:14:01.121+05:30நிறையப் பேர் கேட்கிறாங்க. ஒரு சிலர் இரவில் மின்மடல...நிறையப் பேர் கேட்கிறாங்க. ஒரு சிலர் இரவில் மின்மடல் கொடுத்துட்டு நான் பதில் சொல்லலையேனு நினைக்கறாங்க. அதுக்காகப் போட்டேன். முக்கியமாக் கண்களுக்கு ஓய்வு கொடுக்கணும்னு தான் இரவில் கணினி முன் அமர்வதில்லை! :) பெருமாளையும் படம் எடுத்திருக்கேன். சரியா வந்திருக்கானு பார்த்துட்டுப் போடறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35843073201624642742016-07-11T13:12:32.158+05:302016-07-11T13:12:32.158+05:30என்ன, ஒண்ணுமே சொல்லலை! :)என்ன, ஒண்ணுமே சொல்லலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5223425023568519722016-07-11T12:40:53.210+05:302016-07-11T12:40:53.210+05:30வயசாகிறது. என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்... வல...வயசாகிறது. என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்... வல்லிம்மாவை பாருங்க... அப்பப்போ ஓய்வா இருக்கும்போது வர்றாங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா பழைய மாதிரி ரெஃப்ரெஷ் ஆகி விடுவீர்கள்.

இந்தப் படங்களை ஃபேஸ்புக்கிகில் பார்த்தேனே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com