tag:blogger.com,1999:blog-18675072.post4344187998331384844..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-76108491125205708612013-08-19T14:52:57.789+05:302013-08-19T14:52:57.789+05:30Thanks Thanks Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63732024966841376952013-08-19T10:06:10.157+05:302013-08-19T10:06:10.157+05:30மீள் பதிவேனு நினைச்சா, ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு ந...மீள் பதிவேனு நினைச்சா, ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு நேத்திக்கு! இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமை நேயர்கள் எல்லாம் தொலைக்காட்சியே கதினு இருக்கிற நாள்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34874288837803497902013-08-19T09:36:35.549+05:302013-08-19T09:36:35.549+05:30//ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அ...//ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அமாவாசை நல்ல நாள்னு தானே சொல்வாங்க?//

அப்பாதுரை, தேய்பிறை முழுவதுமாக ஆன அமாவாசையை நல்ல நாள் என தஞ்சை ஜில்லாப் பக்கம் மட்டுமே சொல்லிக் கேட்டிருக்கிறேன்; இப்போவும் அங்கே தான் சொல்றாங்க. அமாவாசைக்குப் பின்னர் வரும் மூன்றாம் நாள்(அமாவாசையையும் சேர்த்து) தான் பொதுவாக நல்ல நாளாக அமையும். யோகம், நக்ஷத்திரம் எல்லாமும் அமைய வேண்டும். :)))) அமாவாசைக்கு மறுநாள் கூட நல்ல நாள் இல்லை. அதே பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பிரதமை நல்ல நாளாக எடுத்துப்பாங்க. இது பொதுவானது. ஆனால் தஞ்சாவூர்ப் பக்கம் மட்டும் இப்போவும் அமாவாசையை நல்ல நாள் என்றே சொல்றாங்க. ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸும் தான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90773972828658186402013-08-19T09:33:52.004+05:302013-08-19T09:33:52.004+05:30அப்பாதுரை! :)))))))அப்பாதுரை! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76349342387915370992013-08-19T08:55:43.405+05:302013-08-19T08:55:43.405+05:30ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அமா...ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அமாவாசை நல்ல நாள்னு தானே சொல்வாங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21458598569695495082013-08-19T08:54:45.096+05:302013-08-19T08:54:45.096+05:30ஒண்ணுமே புரியலே எண்ணங்களிலே..ஒண்ணுமே புரியலே எண்ணங்களிலே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15640454652830066402013-08-18T18:30:49.692+05:302013-08-18T18:30:49.692+05:30வாங்க வல்லி, தெரியலை, நாங்க சாமவேதிகள். அதனால் நா...வாங்க வல்லி, தெரியலை, நாங்க சாமவேதிகள். அதனால் நான் அதை முக்கியமாப் பார்த்துப்பேன். அம்புடுதேன் தெரியும். :)))) கோவில் பதிவுகள் இப்போத் தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். கல்யாணத்தைத் தள்ளிப் போட வேண்டாம்னு பார்த்தா எல்லாரும் ஏக மனதா இங்கே தான் போடணும்னு சொல்லிட்டீங்க! :)))) கல்யாணம் பதிவும் அதுவும் மாறி மாறி வரும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85906730703706939852013-08-18T18:29:25.404+05:302013-08-18T18:29:25.404+05:30வைகோ சார், நன்றிவைகோ சார், நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67772129855594127822013-08-18T18:29:06.122+05:302013-08-18T18:29:06.122+05:30வாங்க ஶ்ரீராம், சிலர் திரும்பக் கேட்கிறாங்க. அதான்...வாங்க ஶ்ரீராம், சிலர் திரும்பக் கேட்கிறாங்க. அதான் பகிர வேண்டியதாயிற்று. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1622786951318902682013-08-18T18:28:37.713+05:302013-08-18T18:28:37.713+05:30வாங்க டிடி, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் நன்றி. ...வாங்க டிடி, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22949430601593575432013-08-18T14:30:46.240+05:302013-08-18T14:30:46.240+05:30அப்போ நிறைய சாமவேதிகள் இங்கே இருக்கிறார்களோ:)
தகவல...அப்போ நிறைய சாமவேதிகள் இங்கே இருக்கிறார்களோ:)
தகவல்களுக்கு மிகவும் நன்றி கீதா.
கோவில்கள் பதிவு இங்கே போடுவது பற்றி அறிவிக்கவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49178119339323706252013-08-18T13:45:36.580+05:302013-08-18T13:45:36.580+05:30மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81094268646243376802013-08-18T11:32:34.455+05:302013-08-18T11:32:34.455+05:30மீள்பதிவுதானே என்று கேட்கத்தான் வந்தேன். டிஸ்கி பா...
மீள்பதிவுதானே என்று கேட்கத்தான் வந்தேன். டிஸ்கி பார்த்தது விட்டேன்! எனவே நான் இப்போ சொல்ல வேண்டியது : சிறந்த பதிவு'

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47406059308544426812013-08-18T11:21:53.453+05:302013-08-18T11:21:53.453+05:30வாங்க டிடி, ரொம்ப நாள் கழிச்சு வருகை தந்தமைக்கும் ...வாங்க டிடி, ரொம்ப நாள் கழிச்சு வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63611614414921534162013-08-18T11:20:57.026+05:302013-08-18T11:20:57.026+05:30ஆமாம், ஜீவிசார், பதிவிலே போன வருடத்துத் தேதியைச் ச...ஆமாம், ஜீவிசார், பதிவிலே போன வருடத்துத் தேதியைச் சரியாக் குறிப்பிடவில்லை. இப்போச் சரி பண்ணிட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6372714348683345152013-08-18T11:20:23.043+05:302013-08-18T11:20:23.043+05:30ஹிஹிஹி, வா.தி. வி.எ. ரொம்பவே ஊத்திண்டு படிக்கிறீங்...ஹிஹிஹி, வா.தி. வி.எ. ரொம்பவே ஊத்திண்டு படிக்கிறீங்க. கொஞ்சம் கம்மியா ஊத்திக்குங்க! :)))) தப்பைச் சரி பண்ணிட்டேன். பாருங்க
:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-538826186755858302013-08-18T11:17:45.741+05:302013-08-18T11:17:45.741+05:30 மீள் பதிவு பகிர்விற்கு நன்றி... மீள் பதிவு பகிர்விற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56441253892339254042013-08-18T10:41:15.526+05:302013-08-18T10:41:15.526+05:30//சாமவேதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதியும் இந்த வர...//சாமவேதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதியும் இந்த வருடம் ஆவணி அவிட்டம் வருகிறது.//

ஆமாம், அப்போத்தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33919029425810378042013-08-18T09:38:44.290+05:302013-08-18T09:38:44.290+05:30// நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி ஸாம...// நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி ஸாமவேதிகளின் உபாகர்மா.//
இதை படிச்சு திகைச்சு போயிட்டேன். டிஸ்கியை முதல்ல போட்டு இருக்ககூடாதா? :-௦)))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com