tag:blogger.com,1999:blog-18675072.post4350669923130072201..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-9083918571777862222013-01-19T18:37:16.193+05:302013-01-19T18:37:16.193+05:30தனிக் கூட்டு வித்தியாசமாக இருக்கின்றது.
தனிக் கூட்டு வித்தியாசமாக இருக்கின்றது.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81278882704035166792013-01-14T13:00:31.219+05:302013-01-14T13:00:31.219+05:30வாங்க மீனாக்ஷி, உங்களுக்கும் தனிக்கூட்டு பத்தித் த...வாங்க மீனாக்ஷி, உங்களுக்கும் தனிக்கூட்டு பத்தித் தெரியுமா? சந்தோஷம்.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91192817023875704542013-01-14T12:59:46.845+05:302013-01-14T12:59:46.845+05:30வாங்க ஹேமா, முதல் வரவு?? வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க ஹேமா, முதல் வரவு?? வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62131133270796946782013-01-14T12:59:16.950+05:302013-01-14T12:59:16.950+05:30வாங்க ஸ்ரீராம், பொங்கலும், குழம்பும் சாப்பிட்டாச்ச...வாங்க ஸ்ரீராம், பொங்கலும், குழம்பும் சாப்பிட்டாச்சா? வாழ்த்துக்கு நன்றி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78700709571322199802013-01-14T12:58:44.311+05:302013-01-14T12:58:44.311+05:30வாங்க ரஞ்சனி, தனிக்கூட்டு பத்தி உங்களுக்கும் தெரிஞ...வாங்க ரஞ்சனி, தனிக்கூட்டு பத்தி உங்களுக்கும் தெரிஞ்சிருப்பது ஆச்சரியமே. எனக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் இப்படி ஒரு பெயரே தெரியாது, அதுக்கப்புறமும் பலர் கேட்டு ஆச்சரியப் பட்டிருக்காங்க. :))))

பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71015567556250090552013-01-14T12:57:47.514+05:302013-01-14T12:57:47.514+05:30வாங்க வெங்கட், பொங்கல் சுயம்பாகமா?லீவு உண்டா? :)))...வாங்க வெங்கட், பொங்கல் சுயம்பாகமா?லீவு உண்டா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41305171729721838012013-01-14T08:49:29.321+05:302013-01-14T08:49:29.321+05:30ரெசிபி பிரமாதம். சரியான நேரத்துல கொடுத்து இருக்கீ...ரெசிபி பிரமாதம். சரியான நேரத்துல கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15292614521243804022013-01-14T04:43:14.155+05:302013-01-14T04:43:14.155+05:305-7 காய்கறிகள் சேர்த்து எங்கள் ஊரிலும் கறி சமைப்போ...5-7 காய்கறிகள் சேர்த்து எங்கள் ஊரிலும் கறி சமைப்போம் பொங்கலன்று.கூட்டுக்கறி என்று சொல்வோம்.உங்கள் பதிவு ஞாபகம் தருகிறது.இனிய பொங்கல் வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7331958431078670752013-01-13T21:21:49.189+05:302013-01-13T21:21:49.189+05:30ஹிஹி... கிட்டத்தட்ட இதுக்குத்தான் சாப்பிடலாம் வாங்...ஹிஹி... கிட்டத்தட்ட இதுக்குத்தான் சாப்பிடலாம் வாங்க ல பதில் சொல்லியிருக்கேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87622495703792109352013-01-13T20:10:35.640+05:302013-01-13T20:10:35.640+05:30எங்க வீட்டுல தனி கூட்டு தான்!
இப்பதான் உங்க லிஸ்ட்...எங்க வீட்டுல தனி கூட்டு தான்!
இப்பதான் உங்க லிஸ்ட் பார்த்துட்டு எங்களவரிடம் காய்கறி எழுதிக் கொடுத்தேன்.

சிலசமயம் சேனை சேர்த்தால் தொண்டையில் அரிக்கும். அதனால் இப்போது சேனையை தவிர்த்து விடுகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48352446459042136762013-01-13T19:47:55.717+05:302013-01-13T19:47:55.717+05:30நல்ல விவரங்கள். எல்லாம் சேர்த்து தயாரித்தால் போயிற...நல்ல விவரங்கள். எல்லாம் சேர்த்து தயாரித்தால் போயிற்று.... :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com