tag:blogger.com,1999:blog-18675072.post4367333419876700112..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-36011279667380211352013-12-04T17:27:23.731+05:302013-12-04T17:27:23.731+05:30கண்டுகொண்டோம். கண்டுகொண்டோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90084292566946544442013-11-29T15:07:44.753+05:302013-11-29T15:07:44.753+05:30பிங்கோ, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இ-கலப்ப...பிங்கோ, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இ-கலப்பை டவுன்லோட் பண்ணினால் phonetic method லே தமிழ்த் தட்டச்சு செய்வது சுலபம். முயன்று பார்க்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16606203142539942792013-11-29T14:20:31.336+05:302013-11-29T14:20:31.336+05:30I am trying to comment in Tamil. Probably in your ...I am trying to comment in Tamil. Probably in your next post :)Bingohttps://www.blogger.com/profile/15203828465704255405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75970896913893184222013-11-29T14:19:36.726+05:302013-11-29T14:19:36.726+05:30achacho... did he get more money from you?
Nice t...achacho... did he get more money from you?

Nice to know the details of your visit as it will help others with same interest.Bingohttps://www.blogger.com/profile/15203828465704255405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48093702234561703252013-11-29T09:59:49.907+05:302013-11-29T09:59:49.907+05:30கோமதி அரசு, பொறுத்திருக்கவும். :) ரொம்பநாள் கழிச்ச...கோமதி அரசு, பொறுத்திருக்கவும். :) ரொம்பநாள் கழிச்சு வந்ததுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8203852491550162372013-11-29T09:59:12.032+05:302013-11-29T09:59:12.032+05:30ஶ்ரீராம், அந்த வயித்தெரிச்சல் இன்னும் ஒரு பதிவில் ...ஶ்ரீராம், அந்த வயித்தெரிச்சல் இன்னும் ஒரு பதிவில் வந்துடும், பாருங்க! :( இப்போ நினைச்சாலும் எனக்குக் கோபமா வரும். நம்ம ரங்க்ஸ் தான் புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்ததாச்சே! அவர் போனாப் போறதும்பார்! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44192064564636548362013-11-29T09:58:17.319+05:302013-11-29T09:58:17.319+05:30சூரி சார், ரைட்டு! :))))சூரி சார், ரைட்டு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20988613915442359782013-11-29T09:57:52.887+05:302013-11-29T09:57:52.887+05:30//கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் க...//கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் குச்சி எதற்கு?//

ஹிஹிஹி, வைகோ சார், நம்ம முன்னோர்கள் தான் எங்கே பார்த்தாலும் சுத்திட்டிருக்காங்களே! அவங்க வந்து தொந்திரவு செய்தாங்க. கையில் குச்சியை வைச்சு விரட்டினார். :)))) ஒரு பெண்மணி கோயிலுக்குப் போகக் கையில் அங்கே விற்கும் (பிரசாதம்னு சொல்லுவாங்க) இனிப்புகளை வாங்கி வைச்சிருந்தாங்க. அவ்வளவுதான். அந்தப் பெண்ணின் தோள் மேலே ஏறி சவாரி செய்து பிடுங்கிட்டுப் போறவரைக்கும் விடலையே! :))) கையில் எதுவும் வைச்சுக்கக் கூடாது. எனக்குப் படம் பிடிக்கணும் அவங்களைனு ஆசை தான். எங்கே! விட மாட்டேனுட்டாங்க! :(
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61077443017118143382013-11-29T09:55:13.351+05:302013-11-29T09:55:13.351+05:30வைகோ சார், நாங்க கொடுக்கலை!வைகோ சார், நாங்க கொடுக்கலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23942347290103702042013-11-29T09:54:57.978+05:302013-11-29T09:54:57.978+05:30வாங்க வைகோ சார், உண்மையிலேயே அங்கே பட்ட மனவேதனைகள்...வாங்க வைகோ சார், உண்மையிலேயே அங்கே பட்ட மனவேதனைகள்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3101367247288256902013-11-29T06:08:32.360+05:302013-11-29T06:08:32.360+05:30இங்கே பல இடங்களில் இப்படித்தான் காசு வசூலிப்பு நடந...இங்கே பல இடங்களில் இப்படித்தான் காசு வசூலிப்பு நடந்து கொண்டே இருக்கும்.... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9470119375781125012013-11-28T21:49:46.190+05:302013-11-28T21:49:46.190+05:30அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்...அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. //
என்னவாயிற்று?
ஏமாத்தவில்லை தானே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17849847520427067092013-11-28T21:49:45.797+05:302013-11-28T21:49:45.797+05:30அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்...அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. //
என்னவாயிற்று?
ஏமாத்தவில்லை தானே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81125982758939679702013-11-28T20:14:35.471+05:302013-11-28T20:14:35.471+05:30ரிக்ஷாக்காரப் பையரிடம் எப்படி ஏமாந்திருப்பீர்கள் எ...ரிக்ஷாக்காரப் பையரிடம் எப்படி ஏமாந்திருப்பீர்கள் என்ற எண்ணமாகவே இருக்கிறது! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39696920476122255142013-11-28T19:05:53.683+05:302013-11-28T19:05:53.683+05:30சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் ...சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே? காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம். //

அனுமாரைப் பார்க்கலாம் பார்க்காமலும் போலாம்.
ஆனா , காபியை பார்க்காம .....????

இம்பாசிபிள்.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63306309419247509382013-11-28T18:04:02.775+05:302013-11-28T18:04:02.775+05:30கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் குச...கீழிருந்து இரண்டாவது படத்தில் பண்டிட்ஜி கையில் குச்சி எதற்கு?

விறுவிறுப்பான காக்கா கதையைக்கேட்டு விட்டு காசு கொடுக்காதவர்களை, காக்கா போல அடித்து விரட்டவோ!!

சித்திரவதை ஸாரி சித்திரகூட தொடர் படிக்க மிகுந்த ஆவலுடன் ...

அதைவிட

//இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.//

கடைசிவரை சஸ்பென்ஸ் !

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20982327904065655692013-11-28T17:57:51.014+05:302013-11-28T17:57:51.014+05:30// சதி அநசூயா ஆசிரமம் செல்லும் வழியில் ஒரு கோயில...// சதி அநசூயா ஆசிரமம் செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.//

அச்சா!

//அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம்.//

பஹூத் அச்சா !!

//அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது. பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார்.//

அது சரி, ஆனால் நீங்க கொடுத்தீங்களா?

//கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.//

அடடா ... சுவாரஸ்யம் தான்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57912991731589627982013-11-28T17:51:23.384+05:302013-11-28T17:51:23.384+05:30"சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் "
சிர...
"சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் "

சிரமங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சொல்லும் தலைப்பு அருமை.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com