tag:blogger.com,1999:blog-18675072.post4371120835842015887..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள்! பகுதி 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-18675072.post-5202021444650144922008-08-11T16:42:00.000+05:302008-08-11T16:42:00.000+05:30வாங்க பொற்கொடி, ரொம்ப நாள் ஆச்சு, வந்து, உங்க பதிவ...வாங்க பொற்கொடி, ரொம்ப நாள் ஆச்சு, வந்து, உங்க பதிவுக்கு நான் வந்தும் ரொம்ப நாள் ஆச்சு, ஹாரி பாட்டர் கதை ரேஞ்சுக்கு நாம என்ன கொண்டு வரது, ஹாரி பாட்டருக்கு இது ஒரு முன்னோடினு சொன்னா சரியா இருக்குமோ??<BR/>அப்புறம் இன்னும் சில மாறுபட்ட கருத்துக்களும் வரும், அப்போவும் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்க, நன்றி, வந்ததுக்கும், கருத்துகும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88181056305713923402008-08-11T16:25:00.000+05:302008-08-11T16:25:00.000+05:30கிட்டத்தட்ட ராமாயணத்தை ஒரு ஹாரி பாட்டர் கதை ரேஞ்சு...கிட்டத்தட்ட ராமாயணத்தை ஒரு ஹாரி பாட்டர் கதை ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டோம் போல இருக்கு?ஹி ஹி... சும்மாதான் கேட்டேன். குழந்தைகளைக் கவர்வதற்க்கான காரணங்கள் நன்றாக இருக்கிறது. நானும் கூட அந்த ராமாயணத்தை ஹிந்தில ஒன்னும் புரியாட்டியும், அதன் மாயாஜாலங்களுக்காகவே பார்த்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.com