tag:blogger.com,1999:blog-18675072.post4497101511055317118..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: நைமிசாரண்யத்தில் ஓர் நாள் தொடர்ச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-33232172339893322242014-02-18T20:38:46.307+05:302014-02-18T20:38:46.307+05:30ஓர்ச்சா பற்றி எழுதியதைப் படித்தபோது நானே எழுதி இரு...ஓர்ச்சா பற்றி எழுதியதைப் படித்தபோது நானே எழுதி இருக்கிறேனே என நினைத்தேன். <br /><br />என் பதிவினையும் இங்கே சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கீதாம்மா...<br /><br />நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34411039591771412212014-02-12T22:59:18.337+05:302014-02-12T22:59:18.337+05:30ஓர்ச்சா போயிட்டு வானு சொன்னா தப்பா நினைப்பாங்களா த...ஓர்ச்சா போயிட்டு வானு சொன்னா தப்பா நினைப்பாங்களா தெரியலியே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28625711169211805642014-02-12T12:08:45.264+05:302014-02-12T12:08:45.264+05:30ஓர்ச்சா குறித்த சுட்டி நம்ம வெங்கட் எழுதின பதிவுகள...ஓர்ச்சா குறித்த சுட்டி நம்ம வெங்கட் எழுதின பதிவுகளிலேயே கிடைச்சிருக்கு. இதிலேயே இணைச்சுட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91702773977600519182014-02-12T12:08:16.729+05:302014-02-12T12:08:16.729+05:30அப்பாதுரை, எல்லாரையும் பூகோள அறிவிலும் வரலாற்றிலு...அப்பாதுரை, எல்லாரையும் பூகோள அறிவிலும் வரலாற்றிலும் தேர்ச்சி பெற வைக்கிறேனே, எவ்வளவு பெரிய விஷயம் இது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68746903930332831932014-02-12T12:07:44.822+05:302014-02-12T12:07:44.822+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37562410524522800372014-02-12T12:07:35.740+05:302014-02-12T12:07:35.740+05:30ராமரே என்ன பாடு படறார்! அநுமன் எந்த மூலைக்கு? :))...ராமரே என்ன பாடு படறார்! அநுமன் எந்த மூலைக்கு? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62408351348663595112014-02-12T12:07:15.468+05:302014-02-12T12:07:15.468+05:30வாங்க ஶ்ரீராம், இந்தக் கதையின் உண்மைத்தன்மை குறித்...வாங்க ஶ்ரீராம், இந்தக் கதையின் உண்மைத்தன்மை குறித்து எனக்கும் சந்தேகம் உண்டு. தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே இதன் உள் அர்த்தம் ஏதானும் இருக்கானு கேட்டுட்டு பதில் கிடைச்சதும் பகிர்ந்துக்கறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12932089768489436472014-02-12T08:00:49.881+05:302014-02-12T08:00:49.881+05:30ஓர்ச்சா பத்தி தேட வச்சுட்டீங்க..ஓர்ச்சா பத்தி தேட வச்சுட்டீங்க..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9488198938729960202014-02-11T20:22:09.903+05:302014-02-11T20:22:09.903+05:30அறியாத கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா...அறியாத கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36379252464228647222014-02-11T20:09:35.986+05:302014-02-11T20:09:35.986+05:30ஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்... தொடர!ஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்... தொடர!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3068486915085574712014-02-11T20:09:02.691+05:302014-02-11T20:09:02.691+05:30அனுமனுக்குப் பிள்ளையா! புராணங்களில் இது மாதிரி சில...அனுமனுக்குப் பிள்ளையா! புராணங்களில் இது மாதிரி சில விஷயங்களைத்தான் ஜீரணம் பண்ண முடிவதில்லை! வியர்வையை, அதுவும் நீரில் கலந்த வியர்வையை விழுங்கினால் ஜீரணம் பண்ணலாம். குழந்தை பிறக்குமோ! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com