tag:blogger.com,1999:blog-18675072.post4827158233448769896..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னத்தை எழுதறது?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-79816152294063867632007-04-14T21:04:00.000+05:302007-04-14T21:04:00.000+05:30\\கோபிநாத் வந்து குறைந்தது 500 பின்னூட்டமாவது போடற...\\கோபிநாத் வந்து குறைந்தது 500 பின்னூட்டமாவது போடறேன்னு சொல்ல (ஹிஹிஹி கோபிநாத் மாட்டி விட்டுட்டேனே),\\

அய்யோ....என்ன ஒரு கடமை ;-))) வாழ்க தலைவிகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24824434347596158682007-04-14T02:54:00.000+05:302007-04-14T02:54:00.000+05:30"என்னத்தை எழுதறது?" பின்னுட்டமாக"என்னத்தை எழுதறது?"

பின்னுட்டமாகALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30900553040496944802007-04-14T00:03:00.000+05:302007-04-14T00:03:00.000+05:30பருத்திவீரன் முடிவு தெரியலனு வருத்தம் வேறயா? ஐயோ ஐ...பருத்திவீரன் முடிவு தெரியலனு வருத்தம் வேறயா? ஐயோ ஐயோ!!

அமீர் நாம பாக்குறதுக்கு ஒரு பருத்திவீரனும், விருது விழாக்கு இன்னொரு பருத்திவீரனும் வெச்சுருக்காரு? இதுல நீங்க எதை பாத்தீங்களோ? ;-)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63734529773813007672007-04-14T00:01:00.000+05:302007-04-14T00:01:00.000+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72830871446416467312007-04-13T23:33:00.000+05:302007-04-13T23:33:00.000+05:30//அதெல்லாம் போகட்டும்னு இங்கே வந்ததுக்கு டிவிடியில...//அதெல்லாம் போகட்டும்னு இங்கே வந்ததுக்கு டிவிடியில் தமிழ்ப் படம் பார்த்தே தீருவது //

அம்பி: அம்பி நீங்க இத படிச்சுட்டு தமிழ் படத்த பார்க்கத்தான் அமெரிக்க போயிருக்கீங்களா நீங்க, அப்படினு கேள்வி கேட்பீங்கனு நினைச்சேன்.. ஆனா இல்லா.. :(((

தலைவி: நல்லவேளை..டிடிலதான் பார்ப்பேனு அடம் பிடிக்காம மாறீனிங்களே. அதுவரைக்கும் நல்லது..

அப்படியே மொழி படம் பாருங்கள்.. நல்ல படம்...வாய்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யலாம்....

அப்புறம் நான் இரண்டு நாளைக்கு முன்னாடி BOSE,the forgotten hero அப்படினு நேதாஜிய பத்தி ஒரு படம் பார்த்தேன்..

அப்ப உங்க நினைப்புதான் வந்தது.நீங்க அந்த படம் பார்க்கவில்லை யென்றால் பார்த்து விட்டு சொல்லுங்கள்.. என்னிடம் ஒரு கேள்வி லிஸ்ட் இருக்கு ,கேட்கனும்...மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19991061565854365232007-04-13T23:27:00.000+05:302007-04-13T23:27:00.000+05:30//பாத்தாக இருந்தாலும் ஏன் சோகமா இருக்கனும்... பெண்...//பாத்தாக இருந்தாலும் ஏன் சோகமா இருக்கனும்... பெண்கள்னாலே சோகம் என்று சொல்ல வறீங்களா//

தலைவி நீங்க மட்டும் தான் கொளுத்தி போடுவீங்களா..

பாருங்க புலி அத திருப்பி உங்க பக்கம் போட்டுட்டார்...

பார்க்கலாம்ம்ம் என்ன நடக்குதுனு?மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12811630756400725972007-04-13T22:54:00.001+05:302007-04-13T22:54:00.001+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்...டொனேசன் குடுத்தீங்கன்னா...புத்தாண்டு வாழ்த்துக்கள்...டொனேசன் குடுத்தீங்கன்னா கிளம்பிடுவேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63304408215694610882007-04-13T22:54:00.000+05:302007-04-13T22:54:00.000+05:30என்ன தான் சொல்லுங்க நானும் ஒரு வருசமா இந்த பதிவுகள...என்ன தான் சொல்லுங்க நானும் ஒரு வருசமா இந்த பதிவுகள படிச்சிட்டு இருக்கேன் ஆனாலும் அந்த test பதிவு மாதிரி ஒரு அருமையான பதிவு வேற எங்கயும் பார்த்து இல்ல..பாக்கவும் முடியாது...என்ன ஒரு கருத்து...என்ன ஒரு சிந்தனை :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52043972538618095652007-04-13T22:52:00.000+05:302007-04-13T22:52:00.000+05:30நானும் அந்த test பதிவ பாக்காம விட்டுடேன்...இல்லனா ...நானும் அந்த test பதிவ பாக்காம விட்டுடேன்...இல்லனா என்னோட சார்பிலயும் கொஞ்சம் பீல் பண்ணிட்டு போய் இருக்கலாம் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66846694048483612802007-04-13T22:25:00.000+05:302007-04-13T22:25:00.000+05:30//அட புலி உகாண்டா புலியோட ஜோடியா? //பொற்கொடி... யூ...//அட புலி உகாண்டா புலியோட ஜோடியா? //

பொற்கொடி... யூ டூ...... டூ பேட்...

என்ன உலகமடா இது...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13080451718188879082007-04-13T22:24:00.000+05:302007-04-13T22:24:00.000+05:30//கீதா மேடம் சொல்றது உண்மையா மாப்ஸ்.. விளக்கவும் 2...//கீதா மேடம் சொல்றது உண்மையா மாப்ஸ்.. விளக்கவும் 20 வார்த்தைகளுக்கு மிகாமல்! //

20 வார்த்தை என்ன இரண்டே வார்த்தையில் இல்ல ஒரே வார்த்தையில் சொல்லாம். ஆனால் அது உனக்கே தெரியுமே மாம்ஸ் அப்புறம் என்ன....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64272886570071760792007-04-13T22:22:00.000+05:302007-04-13T22:22:00.000+05:30//கடைசி பத்தியில் எங்கள் ஊர்காரரை அனாவசியமாக வம்பி...//கடைசி பத்தியில் எங்கள் ஊர்காரரை அனாவசியமாக வம்பில் இழுப்பதாக தெரிகிறது.
தூங்குகிற புலி மீது கல்லெறிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். //

பாத்தீங்கள, நம்ம சப்போர்ட்டை.... சும்மா சீண்டி பாக்க வேண்டாம்... சொல்லிட்டேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46973037873769011812007-04-13T22:21:00.000+05:302007-04-13T22:21:00.000+05:30என்னடா இன்னிக்கு நம்மள் பாக்குற எல்லாரும் பொண்ணை ப...என்னடா இன்னிக்கு நம்மள் பாக்குற எல்லாரும் பொண்ணை பற்றிய கேட்குறாங்களேனு நான் டவுட் ஆனேன், இப்ப கன்பார்ம் ஆயிட்டேன்.... இது சரியா, இது தகுமா... சொல்லுங்க சொல்லுங்கோநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50024994014622981222007-04-13T22:20:00.000+05:302007-04-13T22:20:00.000+05:30//என்னது? அட! புலி சொல்லவேயில்ல..:)//நீங்க கேட்கவே...//என்னது? அட! புலி சொல்லவேயில்ல..:)//

நீங்க கேட்கவே இல்ல அதான்.. அட என்னங்க வேதா.... நீங்களும்...

//ஏதோ கொளுத்தி போட்டுட்டீங்க அது கொழுந்து விட்டு எரிய போகுதா இல்ல அணையப்போகுதான்னு புலி தான் வந்து சொல்லனும்:) //

அதே தான், நானும் ஒன்னு கொளுத்தி போட்டு இருக்கேன், அதுக்கு அவங்களே பதில் சொல்லட்டும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-152586203804726112007-04-13T22:18:00.000+05:302007-04-13T22:18:00.000+05:30அட அநியாய ஆபிஸர்களா, இங்க ஆபிஸ்ல தொல்லை தாங்கலனு க...அட அநியாய ஆபிஸர்களா, இங்க ஆபிஸ்ல தொல்லை தாங்கலனு கொஞ்சம் வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்தேன், அதுக்குள்ள இப்படி ஒரு பெரும் புரளிய கிளப்பி விட்டு இருக்கீங்களேப்பா.... என்னத்த சொல்ல.... அது போகட்டும் அப்படியே நான் பொண்ணு பாத்தாக இருந்தாலும் ஏன் சோகமா இருக்கனும்... பெண்கள்னாலே சோகம் என்று சொல்ல வறீங்களா...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52058418748044069152007-04-13T21:51:00.000+05:302007-04-13T21:51:00.000+05:30அட புலி உகாண்டா புலியோட ஜோடியா?அட புலி உகாண்டா புலியோட ஜோடியா?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41369509431129375672007-04-13T21:41:00.000+05:302007-04-13T21:41:00.000+05:30வந்துட்டேன்!வந்துட்டேன்!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32551464660777666762007-04-13T19:31:00.000+05:302007-04-13T19:31:00.000+05:30இப்படியே எத்தனை நாளைக்கு என்ன எழுதுறது என்ன எழுதுற...இப்படியே எத்தனை நாளைக்கு என்ன எழுதுறது என்ன எழுதுறதுன்னு சொல்லிகிட்டே இருக்கப்போறீங்க மேடம்.. ஏதாவது எழுதுங்க.. உங்களுக்கு தெரியாததா :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26437671371452223672007-04-13T19:30:00.000+05:302007-04-13T19:30:00.000+05:30//சூடான் புலி ஏன் சோகமா இருக்குன்னு தெரியுமா? உகாண...//சூடான் புலி ஏன் சோகமா இருக்குன்னு தெரியுமா? உகாண்டா போய்ப் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு.//

கீதா மேடம் சொல்றது உண்மையா மாப்ஸ்.. விளக்கவும் 20 வார்த்தைகளுக்கு மிகாமல்!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5555286688371525442007-04-13T19:28:00.000+05:302007-04-13T19:28:00.000+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா மேடம், தங்களுக்கும் ...புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா மேடம், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88211753795989996452007-04-13T16:31:00.000+05:302007-04-13T16:31:00.000+05:30இத மொக்கை!னு வரிசை படுத்தலையா? ;pஇத மொக்கை!னு வரிசை படுத்தலையா? ;pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33178514298308668962007-04-13T12:54:00.000+05:302007-04-13T12:54:00.000+05:30அப்பாடி பருத்திவீரன் லிஸ்ட்டில் இருந்து கழற்றிவிட்...அப்பாடி பருத்திவீரன் லிஸ்ட்டில் இருந்து கழற்றிவிட்டாச்சு.
கடைசி பத்தியில் எங்கள் ஊர்காரரை அனாவசியமாக வம்பில் இழுப்பதாக தெரிகிறது.
தூங்குகிற புலி மீது கல்லெறிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6360402522444378622007-04-13T11:57:00.000+05:302007-04-13T11:57:00.000+05:30//என்ன எழுதறதுன்னுதான் தெரியலையே? :)))))))))))))))...//என்ன எழுதறதுன்னுதான் தெரியலையே? :))))))))))))))))//

testக்கு பிறகு exam தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52746412442730097312007-04-13T11:37:00.000+05:302007-04-13T11:37:00.000+05:30ஏதோ, போன பதிவு நல்லா இருக்கேன்னு நெனச்ச உடனே , விட...ஏதோ, போன பதிவு நல்லா இருக்கேன்னு நெனச்ச உடனே , விட்டேனா பார் அப்படின்னு, இப்படி ஒரு மொக்கைப் பதிவா?... :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com